சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சினிமா : கடைக்குட்டி சிங்கம்
by சே.குமார் Sat 21 Jul 2018 - 7:11

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

.

164 இடங்களைப் பிடித்து அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கிறது: புதிய தலைமுறை

Go down

Sticky 164 இடங்களைப் பிடித்து அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கிறது: புதிய தலைமுறை

Post by rammalar on Tue 10 May 2016 - 16:32

சென்னை:
நடைபெறவிருக்கும் தேர்தலில் 38.58 சதவீதம்
வாக்குகளை பெற்று அதிமுக 164 இடங்களில்
வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைக்கிறது என
புதிய தலைமுறை தொலைக்காட்சியின் கருத்துக்
கணிப்பில் தெரியவந்துள்ளது.
-
தமிழகத்தில் மே மாதம் 16 ஆம் தேதி பொதுத்
தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், பல்வேறு
ஊடகங்கள் கருத்துக் கணிப்புகளை வெளியிட்டு
வருகின்றன.
-
நியூஸ் 7 தொலைக்காட்சியும் தினமலர் நாளிதழும்
இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில், திமுக
கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சி
அமைக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
-
மற்றொரு தனியார் தொலைக்காட்சியான தந்தி
டிவியும் தொகுதிவாரியான கருத்துக் கணிப்புகளை
வெளியிட்டு வருகிறது.
-
இந்நிலையில் புதிய தலைமுறை தொலைக்காட்சி
தனது கருத்துக் கணிப்புகளை இன்று வெளியிட்டது.
இதில் 38.58 சதவீதம் வாக்குகளைப் பெறும் ஆளும்
அதிமுக 164 இடங்களைப் பெற்று மீண்டும் ஆட்சி
அமைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
திமுக-காங்கிரஸ் கூட்டணிக்குக்கு 66 இடங்களும்,
பிற கட்சிகளுக்கு 4 இடங்களும் கிடைக்கும் என
தெரிவிக்கப்பட்டுள்ளது.

————————–
-தினமணி
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: 164 இடங்களைப் பிடித்து அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கிறது: புதிய தலைமுறை

Post by பானுஷபானா on Tue 17 May 2016 - 13:13

அது சரி
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16715
மதிப்பீடுகள் : 2175

Back to top Go down

Sticky Re: 164 இடங்களைப் பிடித்து அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கிறது: புதிய தலைமுறை

Post by Nisha on Tue 17 May 2016 - 13:36

மழை வெள்ளம், ஜெயில் எல்லாம் எப்படிப்பா ஜனங்க அத்தனை சீக்கிரம் மறந்தாங்க! முடியல்ல! நல்லா அனுபவிக்கட்டும்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: 164 இடங்களைப் பிடித்து அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கிறது: புதிய தலைமுறை

Post by பானுஷபானா on Tue 17 May 2016 - 14:03

Nisha wrote:மழை வெள்ளம், ஜெயில் எல்லாம் எப்படிப்பா ஜனங்க அத்தனை சீக்கிரம் மறந்தாங்க!  முடியல்ல! நல்லா அனுபவிக்கட்டும்.

காலம் எல்லாத்தையும் மறக்கடிச்சிடுமாம் சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிப்பு வருது
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16715
மதிப்பீடுகள் : 2175

Back to top Go down

Sticky Re: 164 இடங்களைப் பிடித்து அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கிறது: புதிய தலைமுறை

Post by Nisha on Tue 17 May 2016 - 14:15

ஏனாம்! டாஸ்மார்க்கில் போய் எல்லோரும் தம்மை மறப்பதினாலேயோ?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: 164 இடங்களைப் பிடித்து அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கிறது: புதிய தலைமுறை

Post by நண்பன் on Tue 17 May 2016 - 16:31

நான் கண்ணை முழிச்சிட்டேன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: 164 இடங்களைப் பிடித்து அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கிறது: புதிய தலைமுறை

Post by நேசமுடன் ஹாசிம் on Tue 17 May 2016 - 16:34

அது சரி




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: 164 இடங்களைப் பிடித்து அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கிறது: புதிய தலைமுறை

Post by Ulakanathan on Wed 18 May 2016 - 17:24

அம்மா தான் ஆட்சி வரும் என்று தெரியும் ஆனால் 162 இடம் என்பது கொஞ்சம் ஓவர்
avatar
Ulakanathan
புதுமுகம்

பதிவுகள்:- : 27
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

Sticky Re: 164 இடங்களைப் பிடித்து அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கிறது: புதிய தலைமுறை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum