சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சேனையின் நுழைவாயில்.
by Nisha Yesterday at 21:32

» மீண்டும் சந்திப்போம் உறவுகளே
by ராகவா sri Yesterday at 20:43

» கடி ஜோக்ஸ்
by ராகவா sri Yesterday at 20:23

» உலக பணக்கார நாடுகள் 1-30 ஏழை நாடுகள் 1-20 (World’s richest and poorest countries)
by ராகவா sri Yesterday at 20:12

» வர்ணமயத்தில் அழகிய A B C D E குழந்தைகளைக் கவரும் விதத்தில்
by ராகவா sri Yesterday at 20:10

» அழகிய இயற்கையோடு சேர்ந்து வாழ்வோம் ரசித்த புகைப்படங்கள்..
by ராகவா sri Yesterday at 20:07

» என்று வரும் – கவிதை
by ராகவா sri Yesterday at 20:06

» பொண்ணு என்ன படிச்சிருக்கு..?
by ராகவா sri Yesterday at 19:57

» ரகசிய கேமிராவில் படம் பிடிப்பாங்களாமே…!!
by ராகவா sri Yesterday at 19:56

» உன்னாலாதாண்டி நான் குடிக்கிறேன்….!
by ராகவா sri Yesterday at 19:55

» விஸ்கி ஃபேஸ் பேக்குகள்
by ராகவா sri Yesterday at 19:44

» அரைத்த மஞ்சளில் இருக்குது ஆயிரம் அதிசயம்
by ராகவா sri Yesterday at 19:40

» வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!
by ராகவா sri Yesterday at 19:35

» ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்?
by ராகவா sri Yesterday at 19:33

» கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
by ராகவா sri Yesterday at 19:25

» தமிழ் பாடல் வரிகள் / tamil-paadal-varigal
by ராகவா sri Yesterday at 19:21

» பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
by ராகவா sri Yesterday at 19:14

» விவசாயி ...
by ராகவா sri Yesterday at 19:01

» சுறா எனும் ஜானி அண்ணாவுக்கு பிறந்த நாள்
by ராகவா sri Yesterday at 18:58

» முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்
by ராகவா sri Yesterday at 17:02

» உங்க பிறந்தநாள் என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்!!
by ராகவா sri Yesterday at 16:59

» இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )
by ராகவா sri Yesterday at 16:58

» குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.
by ராகவா sri Yesterday at 16:00

» ரீல் – ஒரு பக்க கதை
by ராகவா sri Yesterday at 15:55

» அசுரவதம்...ஆபாசம்
by ராகவா sri Yesterday at 15:50

» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:49

» இவள் என் மனைவி இல்லை…!!
by ராகவா sri Yesterday at 15:49

» பாசக்கார பய – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:49

» வேலை – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:48

» சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்
by நண்பன் Yesterday at 15:32

» விஜய் 63 படத்தில் விஜய் ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை
by நண்பன் Yesterday at 15:31

» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…!!
by rammalar Yesterday at 15:24

» வாழ்க தமிழ் பேசுவோர்! – கவிதை
by rammalar Yesterday at 15:23

» சின்ன வீடு – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:21

» சொத்து – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:20

.

சினிமாவுக்கு திரும்பினார் விஜயகாந்த்!

Go down

Sticky சினிமாவுக்கு திரும்பினார் விஜயகாந்த்!

Post by rammalar on Sat 21 May 2016 - 15:19


-
தேமுதிக தலைவர் விஜயகாந்த், தான் போட்டியிட்ட 
உளுந்தூர்ப்பேட்டை தொகுதியில் டெபாசிட் கூட 
வாங்காமல் படுதோல்வியை சந்தித்த போதிலும் ,
சோர்ந்து விடாமல் மீண்டும் பரபரப்பாக இயங்க 
ஆரம்பித்துவிட்டார். 
-
நடந்து முடிந்த 2016 தமிழ்நாடு சட்டமன்றத்
தேர்தலில் படுதோல்வியை சந்தித்த நிலையில், 
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீண்டும் 
சினிமாவில் நடிக்கத் தொடங்கி உள்ளார். 
-
அவரின் ஃபேஸ்புக் பக்கத்தில்,"நமது வெற்றி 
தாமதப்படுத்தப்பட்டிருக்கிறது... யாரும் மனம் 
தளரவேண்டாம்.
நாம் ஆட்சியமைப்பது உறுதி! " என்று பதிவிட்டு 
அவரின் புதிய போட்டோக்களை பதிவிட்டுள்ளார்.

மேலும் விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் 
கதாநாயகனாக நடித்துவரும் புதிய திரைப்படமான
'தமிழன் என்று சொல்' படத்தில் விஜயகாந்துக்கு 
முக்கியமான பாத்திரம் என்பதால், 
அதில் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டார். 

தேர்தல் முடிந்த நிலையில், விஜயகாந்த் தனது 
குடும்பத்தோடு வெளிநாடு 'டூர்' சென்றுவிடுவார் 
என்று பரவிய வதந்திகளுக்கு இதன் மூலம் முற்றுப் 
புள்ளிவைத்துவிட்டார். 

'தமிழன் என்று சொல்' என்ற படத்தில் விஜயகாந்த் 
தமிழகத்தின் முதல்வராக நடிக்கிறார் என்றும், 
பல்வேறு அரசியல் 'பஞ்ச்' வசனங்கள் அதில் இடம்
பெறும் என்றும் அவரின் ரசிகர்கள் மத்தியில் பேசப்
படுகிறது. 
-
-விகடன்.காம்
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14260
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: சினிமாவுக்கு திரும்பினார் விஜயகாந்த்!

Post by நண்பன் on Sun 22 May 2016 - 10:04

பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93917
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum