சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Yesterday at 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

நடிகைகளின் அங்கங்களில் அழகிய கிரீடங்கள்

Go down

Sticky நடிகைகளின் அங்கங்களில் அழகிய கிரீடங்கள்

Post by rammalar on Tue 24 May 2016 - 10:51

மே 23, 2016 இல் 7:05 பிப (சினிமா) · தொகு

டாட்டூ எனப்படும் பச்சை குத்திக் கொள்வதில் இளைய தலைமுறைக்கு மோகம் அதிகம். இதில் நடிகைகளும் விதிவிலக்கல்ல. ரகசிய அங்கங்களில்கூட பச்சை குத்திக் கொள்பவர்கள் இருக்கிறார்கள். இங்கே பிரபல நடிகைகளின் உடலை அலங்கரிக்கும் டாட்டூ பற்றிய ரகசியங்களை ரசிக்கலாம்
-…
பிரியங்கா சோப்ரா
-
‘‘மரியாதையை எளிமையாக காட்ட உதவும் அடையாளம்தான் டாட்டூ, அது பழமையான வழியாக இருந்தாலும் இந்தக் காலத்துக்கும் பொருத்தமானது’’ என்கிறார் பிரபல இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா. இப்படிக் கூறும் அவர், தனது தந்தையின் மீதுள்ள மரியாதையை காட்டும் வகையில், ‘டாடீஸ் லில் கேர்ள்’ என்று தனது வலது கையின் மணிக்கட்டில் பச்சை குத்தி உள்ளார். இதற்கு தந்தையின் செல்லக்குட்டிப் பெண் என்று பொருள். தந்தையுடன் மிகப் பாசமாக இருந்தவர் பிரியங்கா. புற்றுநோய் பாதித்த அவரது தந்தை 2013–ல் இறந்துவிட்டார். அதன்பிறகு தந்தையின் மீதுள்ள பாசத்தை வெளிப்படுத்த பிரியங்கா இப்படி டாட்டூ குத்திக் கொண்டார்.
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: நடிகைகளின் அங்கங்களில் அழகிய கிரீடங்கள்

Post by rammalar on Tue 24 May 2016 - 10:52

சுஷ்மிதா சென்
-
‘‘மகிழ்ச்சியையும், நம்பிக்கை யையும் பெருக்கக்கூடியது டாட்டூ. மற்றவர்களை மயக்கவும் செய்யும்’’ என்று கூறும் சுஷ்மிதா சென், தன் உடலில் 7 இடங்களில் டாட்டூ குத்திக் கொண்டுள்ளார். இதில் லத்தீன் மொழியில் சில பொன்மொழிகள் பச்சை குத்தப்பட்டுள்ளன. 
-
இடது பக்க முன் கையில் பச்சை குத்திய பொன்மொழியின் பொருள், ‘நான் புதிய பாதையை அறிபவள்– உருவாக்குபவள்’ என்பதாகும். மற்றொரு இடத்தில், ‘அழகு ஆண்டவனுக்கு சொந்தமானது’ என்று பச்சை குத்தி உள்ளார். இதேபோல பொன்மொழியை பச்சை குத்திக் கொண்ட மற்றொரு நடிகை ரிகானா. ‘பாடம் கற்றுக் கொண்டவர்கள் தோல்வி காண்பதில்லை’ என்பது அவர் பச்சை குத்திக் கொண்ட பொன்மொழி.
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: நடிகைகளின் அங்கங்களில் அழகிய கிரீடங்கள்

Post by rammalar on Tue 24 May 2016 - 10:53


-
தீபிகா படுகோன்
-
‘‘ஆத்மார்த்தமான உறவை பெருமைப்படுத்த டாட்டூவைத் தவிர வேறு வழியில்லை. அன்புக்குரியவரின் பெயரையோ, எழுத்துகளையோ உடலில் பச்சை குத்தி, அன்பை வெளிப்படுத்தலாம். உறவு முறிவு வேளைகளில் அது பழைய நினைவுகளை நினைவூட்டி, அன்புத் தொல்லை தரலாம். அது உறவை புதுப்பிக்கும் பாலமாகவும் அமையலாம்’’ என்கிறார் தீபிகா படுகோனே. இவர் கழுத்தின் பின் புறத்தில் மற்றவர் பார்வையில் பதியும் வகையில் ஆர்.கே. என்று பச்சை குத்திக் கொண்டுள்ளார்.
-
ஆலிவுட் டாட்டூ
-
‘‘அளவில் சிறிய டாட்டூக்கள்தான் அழகில் சிறந்தவை’’ என்கிறார்கள் ஆலிவுட் நடிகைகளான கேட்டி பெர்ரி மற்றும் மைலி சைரஸ். விரல்கள் தோறும் சிறிய டாட்டூக்களை குத்தியுள்ளார் மைலி சைரஸ். இதயம், சிலுவை, அமைதிச் சின்னம், சமக் குறியீடு என ஒவ்வொரு விரலிலும் வெவ்வேறு டாட்டூ காட்சிகள்!
-
கேட்டி பெர்ரி தனது வெற்றிப்படங்களை கொண்டாடும் விதமாக டாட்டூக்கள் குத்தியுள்ளார். ஸ்டிராபெர்ரி பழம், புதினா மிட்டாய், நங்கூரம் என அவரது டாட்டூக்கள் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கின்றன.
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: நடிகைகளின் அங்கங்களில் அழகிய கிரீடங்கள்

Post by rammalar on Tue 24 May 2016 - 10:53

ரகசிய கிரீடங்கள்
-
‘‘டாட்டூக்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும் கலைப்படைப்பு. குத்திக்கொண்டவர்களை பற்றி பேச வைக்கக்கூடியதே சிறந்த டாட்டூ’’ என்கிறார் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த மாடல் அழகி மற்றும் நடிகையான காரா டெலிவின்னி. 
-
இவர் 20–க்கும் மேற்பட்ட டாட்டூக்களை உடல் முழுவதும் வரைந்துள்ளார். அவைகளில் பல டாட்டூக்கள் இவரது ரகசிய அங்கங்களை கிரீடங்கள் போன்று அலங்கரிக்கின்றன. தனது சுட்டு விரலில் சிங்க உருவத்தை பச்சை குத்தி உள்ளார். இது அவரது நட்சத்திரமான சிம்ம ராசியின் குறியீடாகும். ‘நான் பயமற்றவள்’ என்பதையும் இந்த டாட்டூ காட்டும் என்கிறார் அவர்.
-
ஏங்க.. எங்கே கிளம்பிட்டீங்க.. பச்சை குத்தவா?!

தினத்தந்தி
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: நடிகைகளின் அங்கங்களில் அழகிய கிரீடங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum