சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» குழந்தைகளும் பென்சில்களும் – கவிதை
by rammalar Yesterday at 8:22

» English alphabet are so intelligently arranged.
by rammalar Yesterday at 8:21

» கோபுரமான குளம்…!
by rammalar Yesterday at 8:13

» ஞாபக மறதி
by rammalar Yesterday at 7:52

» பெர்னார்ட்ஷா ஏன் தாடி வளர்த்தார்,,,?
by rammalar Yesterday at 7:46

» வாழ்க்கையை மேம்படுத்த உதவும் நற்சிந்தனைகள் !!!
by rammalar Yesterday at 7:42

» மற்றவர் வெற்றிகளையும் பாராட்டப் பழகுங்கள். –
by rammalar Yesterday at 7:40

» பெருமாளின் வாகனம் கருடன்; கருடனின் வாகனம் எது?
by rammalar Yesterday at 7:38

» அமுதம்!
by rammalar Yesterday at 7:34

» பளீர் சிரிப்பு
by பானுஷபானா Tue 25 Jul 2017 - 12:41

» பிக்பாஸ் பார்ப்பதால் ஏற்படப் போகும் நன்மைகள்.
by பானுஷபானா Tue 25 Jul 2017 - 12:41

» செய்திகள் சொல்கின்றன...!!
by ந.க.துறைவன் Fri 21 Jul 2017 - 8:03

» பொறுமை… நம்பிக்கை!
by rammalar Thu 20 Jul 2017 - 17:56

» மாற வேண்டிய மனங்கள்!- சிறுகதை
by rammalar Thu 20 Jul 2017 - 17:51

» ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்?
by rammalar Thu 20 Jul 2017 - 17:48

» லிஸ்பனில் காந்திஜி சிலை…
by rammalar Thu 20 Jul 2017 - 17:44

» கேட்கக் கூடாத கேள்விகள்
by rammalar Thu 20 Jul 2017 - 17:42

» குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற ராம்நாத் கோவிந்த்
by rammalar Thu 20 Jul 2017 - 17:37

» ந.க. துறைவன் கூழாங்கற்கள்...!!
by ந.க.துறைவன் Thu 20 Jul 2017 - 13:19

» இறந்தும் துடிக்கும் இதயம்
by கவிப்புயல் இனியவன் Tue 18 Jul 2017 - 18:11

» காஷ்மீரில் அமர்நாத் யாத்ரீகர்கள் சென்ற பஸ் பள்ளத்திற்குள் விழுந்து விபத்து, 11 பேர் உயிரிழப்பு
by rammalar Sun 16 Jul 2017 - 12:37

» ஊர் நினைப்பு!
by rammalar Sun 16 Jul 2017 - 12:33

» தமிழக அரசின் திரைப்பட விருதுகள் (2009-14)அறிவிப்பு
by rammalar Sat 15 Jul 2017 - 13:50

» மாதுங்கா–நாட்டின் முதல், ‘லேடீஸ் ஸ்பெஷல்’ ரயில்வே ஸ்டேஷன்
by rammalar Sat 15 Jul 2017 - 13:48

» திருப்தி – கவிதை
by rammalar Sat 15 Jul 2017 - 13:46

» காலத்தை வளைத்தல் – கவிதை
by rammalar Sat 15 Jul 2017 - 13:46

» பொண்ணு கிளி மாதிரி இருப்பா…!
by rammalar Sat 15 Jul 2017 - 13:43

» பாவம் போக்க ராமர் எடுத்த தவகோலம்! –
by rammalar Sat 15 Jul 2017 - 13:41

» எதை உண்மையான பாவம் என்று கருதுவீர்கள்?
by rammalar Sat 15 Jul 2017 - 13:39

» மகளே..!மகளே..!!
by rammalar Sat 15 Jul 2017 - 13:37

» உடலில் வளமை உடையில் வறுமை
by rammalar Sat 15 Jul 2017 - 13:36

» மனைவியிடம் மறு கன்னத்தையும்காட்டுவேன்…!!
by rammalar Sat 15 Jul 2017 - 13:35

» அன்று ஆடியவை
by rammalar Sat 15 Jul 2017 - 13:34

» தாயத்தின் பின்னனி தெரியுமா..?
by rammalar Sat 15 Jul 2017 - 13:34

» பெண்ணே நீ யார்..? – கவிதை
by rammalar Sat 15 Jul 2017 - 13:33

.

ஆண்களுக்கு தங்கத்தை மட்டும் குறிப்பிட்டு தடை ஆக்கியது ஏன்???

View previous topic View next topic Go down

Sticky ஆண்களுக்கு தங்கத்தை மட்டும் குறிப்பிட்டு தடை ஆக்கியது ஏன்???

Post by ahmad78 on Fri 10 Jun 2016 - 20:42

இஸ்லாம், விலை உயர்ந்த பிளாட்டினம் நகைகளை ஆண்களுக்கு தடை செய்யாமல்,  தங்கத்தை மட்டும் குறிப்பிட்டு ஹராம் (தடை) ஆக்கியது ஏன்???

அறிவியல் ரீதியான விளக்கத்தை விளக்கமாக பார்ப்போம்!
இப்பதிவில்...

தங்கம் என்றாலே அதற்கு மயங்காதவர்கள் யாரும் இல்லை!

இதில் ஆண்களும் விதிவிலக்கல்ல!

தங்கம் இயல்பாகவே மிக மிக குளிச்சியான ஒரு உலோகம்...

இதை ஆண்கள் தங்கள் ஆபரணங்களாக அணியும் போது,

ஆண்களுக்காக வேகம் அந்த குளிச்சியினால் பாதிக்கப்படுகிறது...

மேலும்,
தங்கம் ஆண்  உடலுக்கு தேவையான நல்ல  வெப்பநிலையை துரிதமாக குறைத்துவிடுகிறது,

இதனால் உடலில் ரத்த நரம்புகளின் வேகம்,
மற்றும் உறுப்புகளின் செயல்திறன் மந்தமடைந்து உடலில் நோய்களை உண்டாக்குகிறது...

உதாரணமாக!

தங்கத்தை வடிவமைக்கும் கொல்லர்களிடம் இதற்கான காரணம் கிடைக்கும்...

அவர்கள் தங்கத்தினை உருக்க 1100°செல்ஷியஸ் வெப்பநிலைக்கும் மேல் வெப்பப்படித்துகின்றனர்...

பின்னர் உருக்கிய நிலையின் குளிர்விக்க தண்ணீரில் செலுத்திய நொடிப்பொழுதில் அதன் வெப்பநிலை 0°செல்ஷியஸில் மாறுகிறது...

இத் தங்கத்தினை நபிகள் நாயகம் 1400 வருடங்களுக்கு முன்னரே ஆண்களுக்கு ஹராம் என தடை விதித்து விட்டார்கள்....

அலீ பின் அபீ தா­ப் (ரலி­) அவர்கள் கூறுகிறார்கள் :

நபி (ஸல்) அவர்கள் பட்டை தனது வலக்கரத்திலும் தங்கத்தை தனது இடக்கரத்திலும் பிடித்து இவ்விரண்டும் எனது சமுதாயத்தில் ஆண்களுக்கு தடைசெய்யப்பட்டதாகும் என்று கூறினார்கள்.
நூல் : நஸாயீ -  5055

சிந்தியுங்கள்... செயல்படுங்கள்...


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum