சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

தந்தைக்கு பின்

Go down

Sticky தந்தைக்கு பின்

Post by guruchana on Mon 25 Jul 2016 - 11:00

வீட்டு முகப்பறையில் ஒரு 35 வயசு  ஆள் கண்மூடி, நாசிமூடி கிடக்க  எல்லாரும் சுற்றிலும் உட்கார்ந்திருந்தார்கள்

உள் அறையில் இருந்து அவரை பயமும் குழப்பமும் கலந்த கண்களுடன் பார்த்துக்கொண்டிருந்த சிறுவன், பக்கத்தில் நின்ற தனது பாட்டியை பார்த்து

 " அப்பா ஏன் மாலை போட்டு படுத்திருக்காங்க"

 இதை கேட்டதும் யாரோ முகபறையிலிருந்து உரக்க அழுகும் சத்தம் கேட்கிறது..

____________________________________________________________________________

அன்று இரவு, உள் அறையில் தனியாக படுத்து இருக்கும் சிறுவன் தூக்கத்தில் உளறுகிறான்

உங்கள எங்கப்பா தூக்கிட்டு போனாங்க”
, ……………………………………………………………………………………………………………..

சாமி ஏன் உங்க உடம்ப பிடிங்கிகிருட்சு!”.
 ………………………………………………………………………………………………………………..

பொய் சொன்ன தப்பாப்பா?”

 ………………………………………………………………………………………………………………

அம்மாவுக்கு கூட தெரிய மாடீங்களா?”
 …………………………………………………………………………………………………………….

தனிய பேசுனா எதுக்கு பைத்தியமுன்னு சொல்லுவாங்க”
…………………………………………………………………………………………………………….

முகப்பறையில் எண்ணை விளக்கெரிந்த ஒரு மூலையில் கிடந்த அவன் தாய், பையன் ஏதோ உளறுவது போல் சத்தம் கேட்டதும், எழுந்து உள் அறைக்கு வந்தாள், அப்போது அவன் ஏதோ “சரிப்பா” என்று சொல்லுவது போல் கேட்டதும் வத்தி போயிருந்த அவள் கண்ணீர் மீண்டும் பெருக்கெடுத்தது.

ஒருகணம் விட்டத்தை பார்த்து தலையசைத்த சிறுவன், தன் அம்மாவை நோக்கி

" அழுகாதீங்கம்மா நான் உங்கள நல்லா பாத்துகிறேன்"

அவனை வாரி அணைத்துக்கொண்டு அவனருகில் படுத்துகொண்டாள், முகப்பறையின் எண்ணை விளக்கின் அருகாமை கொடுக்காத ஆதரவை அவளை முழுதாக தழுவபத்தாத கரங்கள் கொடுத்தன.

________________________________________________________________________________

தந்தைக்கு பால் ஊற்றிய மறுநாள், அம்மாவுக்கு எந்த கஷ்டமும் இதற்குமேல் வைத்துவிடாமல் சீருடை அணிந்து பள்ளிக்கு கிளம்பினான் , தன் பாட்டியின் கைப்பற்றி பேருந்து நிறுத்துமிடம் நோக்கி நடந்தான். வழியில் இருந்த பெட்டிகடையில் தனக்கு பிடித்த மிட்டாயை வாங்கிகொண்டான், காசு கேட்பதுபோல் பார்த்த கடைக்காரரிடம்

 எங்க அப்பாவுக்கு நீங்க 450..... இல்ல 480 ரூபா கொடுக்கணும்ல அதுல கழிட்சுக்கோங்க”.

கடைகாரரின் ஆட்சரியத்தை கவனிக்காதவனாய் பேருந்து நிறுத்துமிடம் நோக்கி நடந்தான்.

பேருந்து வந்து நின்றவுடன், அதில் ஏறிக்கொண்டே ஓட்டுனரை பார்த்து

" நான் போய் சீட்டுல உட்கார்ந்த பிறகு வண்டிய எடுங்க”.

_____________________________________________________________________

வகுப்பறையின் உள்ளே நுழைந்த ஆசிரியை அந்த சிறுவனை வாஞ்சையுடன் பார்த்தார். அவன் புன்னகை பூத்த முகம் அவருக்கு வியப்பை அளித்தாலும் அது அவர் துக்கத்தை கூட்டவே  செய்தது.

ஆசிரியர் அவனை பார்த்து,

 உங்க அப்பா சாமியா எப்பயும் நம்ம கூடவே இருப்பாருடா முருகா”.

ஆமா டீச்சர் இனிமே எங்க அப்பா எப்பயும் என்கூடவே இருப்பாராம், ஆபீசுக்கு கூட போகமாட்டாராம்”

___________________________________ _____________________________________


Last edited by guruchana on Fri 29 Jul 2016 - 15:18; edited 1 time in total
avatar
guruchana
புதுமுகம்

பதிவுகள்:- : 4
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

Sticky Re: தந்தைக்கு பின்

Post by பானுஷபானா on Thu 28 Jul 2016 - 14:49

அருமை
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16715
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: தந்தைக்கு பின்

Post by guruchana on Fri 29 Jul 2016 - 9:55

நன்றி
avatar
guruchana
புதுமுகம்

பதிவுகள்:- : 4
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

Sticky Re: தந்தைக்கு பின்

Post by *சம்ஸ் on Fri 29 Jul 2016 - 13:59

எதார்த்தத்தை புரிந்து கொள்ளவும் எதிர் காலத்தை எதிர்வு கொள்ளவும் தன்னை தயார் செய்து கொண்ட சிறுவனுக்கு ஒரு  சலூட் 

அறிவால் புரிந்து கொள்ளவும், இதயத்தால் உணர்ந்து கொள்ளவும் முயற்சி செய்கிறான்.கதை சிறந்த கருத்தை சொல்கிறது நன்றி.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: தந்தைக்கு பின்

Post by guruchana on Tue 2 Aug 2016 - 11:02

இப்படி ஒரு உள்கருத்தை நானும் உணரவில்லை, நன்றி.
avatar
guruchana
புதுமுகம்

பதிவுகள்:- : 4
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

Sticky Re: தந்தைக்கு பின்

Post by சே.குமார் on Fri 5 Aug 2016 - 10:13

அருமையானதொரு கதை.... வாழ்த்துக்கள்.
avatar
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1409
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: தந்தைக்கு பின்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum