சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

ஒலிம்பிக்: 416 வீரர்களுடன் களமிறங்குகிறது சீனா..! –

Go down

Sticky ஒலிம்பிக்: 416 வீரர்களுடன் களமிறங்குகிறது சீனா..! –

Post by rammalar on Mon 25 Jul 2016 - 17:50


ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் சீனக் குழுவில் 416 பேர்
இடம் பெற்றுள்ளனர்.
ஒலிம்பிக் வரலாற்றில் ஒரு அணியில் இருந்து இவ்வளவு வீரர் –
வீராங்கனைகள் பங்கேற்பது இதுவே முதல் முறை

கடந்த லண்டன் ஒலிம்பிக்கில் அமெரிக்க அணி 46 தங்கப்
பதக்கங்களுடன் முதலிடம் பிடித்தது. சீன அணி 38 தங்கப்
பதக்கங்களுடன் இரண்டாவது இடத்தைப் பெற்றது.

-
இந்த ஒலிம்பிக்கில் முதல் இடத்தைப் பிடிக்கும் நோக்கில் சீனா
416 பேர் கொண்ட மிகப் பெரியக் குழுவை அனுப்புகிறது.
இதில் 216 வீராங்கனைகளுடன் 160 வீரர்களும் உள்ளனர்.
மொத்தம் 26 விளையாட்டுப் போட்டிகளில் சீன அணி பங்கேற்கிறது.

-
லண்டன் ஒலிம்பிக்கில் 396 பேர் சீன அணி தரப்பில் இருந்து
பங்கேற்றனர்.

-
பயிற்சியாளர்கள் , அலுவலர்கள் என கணக்கிட்டால் சீனக் குழுவின்
மொத்த எண்ணிக்கை 711 ஆகும். 29 வெளிநாட்டு பயிற்சியாளர்களும்
குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

-
100 மீட்டர் ஃப்ரீ ஸ்டைல் பிரிவில் உலகச் சாம்பியனான ஒரே ஆசிய
வீராங்கனை ஜிங் ஸெட்டோ முதலில் சீனக் குழுவில் இடம் பெறவில்லை
என சொல்லப்பட்டது.

-
அதிகமான விளம்பரங்களில் அவர் நடித்ததால், குழுவில் இருந்து
நீக்கப்பட்டதாக தகவல் பரவியது. ஆனால் அவரும் தற்போது சீனக்
குழுவில் இடம் பெற்றுள்ளார்.

-
சீனக் குழுவில் இடம் பெற்றுள்ள இளவயது உறுப்பினர் 14 வயது
நீச்சல் வீராங்கனையான ஐ யான்ஹன், இவர் 200 மீட்டர் ஃப்ரீஸ்டைல்
நீச்சல் போட்டியில் பங்கேற்கிறார். 39 வயது நிரம்பிய சென் யிங்,
குழுவில் அதிக வயது நிரம்பியவர். ஒலிம்பிக்கில் 5 தங்கம் வென்றுள்ள
ஜிம்னாஸ்டிக் வீராங்கனை சூ காய், காயம் காரணமாக சீனக் குழுவில்
இடம் பெறவில்லை.

———————————–
விகடன்
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum