சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சினிமா : கடைக்குட்டி சிங்கம்
by சே.குமார் Yesterday at 7:11

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

.

என்னைத் தெரியாத ஆளே கிடையாது…!!

Go down

Sticky என்னைத் தெரியாத ஆளே கிடையாது…!!

Post by rammalar on Mon 1 Aug 2016 - 8:03

ரஜினிகாந்த் அமிதாப்பிடம் சொன்னார்…
‘‘என்னைத் தெரியாத ஆளே கிடையாது.
ஏதாவதொரு ஆள் பேர் சொல்லுங்க. அவர் நிச்சயமா என்
நண்பராதான் இருப்பார்!’’

-
அமிதாப் எரிச்சலுடன் கேட்டார், ‘‘டாம் க்ரூஸை தெரியுமா?’’
‘‘ஓ! அவன் என் பழைய நண்பன். வாங்க, போய்ப் பார்க்கலாம்!’’

இருவரும் ஹாலிவுட் சென்று, ஸ்டூடியோவில் டாம் க்ரூஸ் அறைக்
கதவைத் தட்டினர். டாம் க்ரூஸ் உரக்கக் குரல் கொடுத்தார்,

-
‘‘தலைவா! வாங்க… வாங்க… நீங்க வந்ததுல மிக்க மகிழ்ச்சி.
நீங்களும் உங்க நண்பரும் என்னுடன் மதிய உணவு சாப்பிட்டு
விட்டுத்தான் போகணும்!”

-
அமிதாப் கொஞ்சம் அசந்து போனார். ஆனாலும் கேட்டார்…
‘‘அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவைத் தெரியுமா?’’

-
ரஜினி சொன்னார் ‘‘நன்றாகத் தெரியுமே!’’ இருவரும்
வெள்ளை மாளிகைக்குச் சென்றனர். ரஜினியைப் பார்த்த ஒபாமா,
‘‘என்ன ஒரு சர்ப்ரைஸ்! ஒரு கூட்டத்துக்குப் புறப்பட்டுக்
கொண்டிருந்தேன். வாங்க, காபி சாப்பிடுவோம். கூட்டம் கிடக்கட்டும்!’’

அமிதாப் கொஞ்சம் ஆடிப் போனார். 
-
இருந்தும் ஒப்புக்கொள்ள
மனமில்லாமல் கேட்டார்… ‘‘போப் ஆண்டவரைத் தெரியுமா?’’

ரஜினி சொன்னார்… ‘‘நாங்க ரொம்ப நாள் ஃப்ரெண்ட்ஸ்!’’
இருவரும் வாடிகன் சென்றனர். போப்பை பார்க்கப் பெரிய கூட்டம்
கூடியிருந்தது. ரஜினி அமிதாப்பிடம் சொன்னார்,

-
‘‘இங்கு நின்றால் நான் வந்திருப்பது போப்புக்குத் தெரியாது.
நான் காவலர்களிடம் சொல்லிவிட்டு உள்ளே போய் போப்புடன்
பால்கனியில் வந்து நிற்கிறேன்.. பாருங்கள்!’’

சொன்னது போலவே கொஞ்ச நேரத்தில் போப்புடன் பால்கனியில்
வந்து நின்று கையசைத்தார் ரஜினி. திரும்பி வந்து பார்த்தால்
அமிதாப்புக்கு நெஞ்சு வலி வந்து சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தது.
‘‘என்ன ஆச்சு?’’ என ரஜினி கேட்டார். அமிதாப் சொன்னார்…

‘‘நீங்கள் போப்புடன் பால்கனி வரும் வரை ஒரு பிரச்னையும்
இல்லை. நீங்கள் இருவரும் பால்கனிக்கு வந்தபின்,
‘பால்கனியில் ரஜினியுடன் நிற்பது யார்?’ என அருகில் நின்ற
இத்தாலியர் கேட்டார். அப்போதுதான் நெஞ்சு வலி வந்தது.

—————————–
வலைப்பேச்சு
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: என்னைத் தெரியாத ஆளே கிடையாது…!!

Post by பானுஷபானா on Mon 1 Aug 2016 - 13:34

சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிப்பு வருது
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16715
மதிப்பீடுகள் : 2175

Back to top Go down

Sticky Re: என்னைத் தெரியாத ஆளே கிடையாது…!!

Post by சே.குமார் on Fri 5 Aug 2016 - 7:52

ஹா.... ஹா.....
அது சரி....
இதெல்லாம் ரொம்ப ஓவரு...
avatar
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1410
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: என்னைத் தெரியாத ஆளே கிடையாது…!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum