சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…!!
by பானுஷபானா Today at 15:48

» சின்ன வீடு – ஒரு பக்க கதை
by பானுஷபானா Today at 15:47

» சொத்து – ஒரு பக்க கதை
by பானுஷபானா Today at 15:45

» சேனையின் நுழைவாயில்.
by ராகவா sri Today at 13:29

» ரீல் – ஒரு பக்க கதை
by பானுஷபானா Today at 13:15

» வேலை – ஒரு பக்க கதை
by பானுஷபானா Today at 13:14

» மீண்டும் சந்திப்போம் உறவுகளே
by ராகவா sri Yesterday at 20:43

» கடி ஜோக்ஸ்
by ராகவா sri Yesterday at 20:23

» உலக பணக்கார நாடுகள் 1-30 ஏழை நாடுகள் 1-20 (World’s richest and poorest countries)
by ராகவா sri Yesterday at 20:12

» வர்ணமயத்தில் அழகிய A B C D E குழந்தைகளைக் கவரும் விதத்தில்
by ராகவா sri Yesterday at 20:10

» அழகிய இயற்கையோடு சேர்ந்து வாழ்வோம் ரசித்த புகைப்படங்கள்..
by ராகவா sri Yesterday at 20:07

» என்று வரும் – கவிதை
by ராகவா sri Yesterday at 20:06

» பொண்ணு என்ன படிச்சிருக்கு..?
by ராகவா sri Yesterday at 19:57

» ரகசிய கேமிராவில் படம் பிடிப்பாங்களாமே…!!
by ராகவா sri Yesterday at 19:56

» உன்னாலாதாண்டி நான் குடிக்கிறேன்….!
by ராகவா sri Yesterday at 19:55

» விஸ்கி ஃபேஸ் பேக்குகள்
by ராகவா sri Yesterday at 19:44

» அரைத்த மஞ்சளில் இருக்குது ஆயிரம் அதிசயம்
by ராகவா sri Yesterday at 19:40

» வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!
by ராகவா sri Yesterday at 19:35

» ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்?
by ராகவா sri Yesterday at 19:33

» கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
by ராகவா sri Yesterday at 19:25

» தமிழ் பாடல் வரிகள் / tamil-paadal-varigal
by ராகவா sri Yesterday at 19:21

» பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
by ராகவா sri Yesterday at 19:14

» விவசாயி ...
by ராகவா sri Yesterday at 19:01

» சுறா எனும் ஜானி அண்ணாவுக்கு பிறந்த நாள்
by ராகவா sri Yesterday at 18:58

» முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்
by ராகவா sri Yesterday at 17:02

» உங்க பிறந்தநாள் என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்!!
by ராகவா sri Yesterday at 16:59

» இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )
by ராகவா sri Yesterday at 16:58

» குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.
by ராகவா sri Yesterday at 16:00

» அசுரவதம்...ஆபாசம்
by ராகவா sri Yesterday at 15:50

» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:49

» இவள் என் மனைவி இல்லை…!!
by ராகவா sri Yesterday at 15:49

» பாசக்கார பய – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:49

» சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்
by நண்பன் Yesterday at 15:32

» விஜய் 63 படத்தில் விஜய் ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை
by நண்பன் Yesterday at 15:31

» வாழ்க தமிழ் பேசுவோர்! – கவிதை
by rammalar Yesterday at 15:23

.

ஐ.டி.ஐ. படித்தவர்கள் கடற்படையில் சேரலாம்!

Go down

Sticky ஐ.டி.ஐ. படித்தவர்கள் கடற்படையில் சேரலாம்!

Post by rammalar on Fri 19 Aug 2016 - 12:09

வாய்ப்புகள்
இந்திய கடற்படையில் டிராப்ட்ஸ்மேன் (கிரேடு-2) பணிகளுக்கு இந்தியக் குடியுரிமை பெற்ற இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மெக்கானிக்கல், கன்ஸ்ட்ரக்‌ஷன், எலக்ட்ரிக்கல் போன்ற பிரிவுகளில் இந்த பணிகள் உள்ளன. மெக்கானிக்கல் பிரிவில் 192 பணியிடங்களும், கன்ஸ்ட்ரக்‌ஷன் பிரிவில் 133 பணியிடங்களும், எலக்ட்ரிக்கல் பிரிவில் 161 பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 486 பணியிடங்கள்.
-

--
10-ம் வகுப்பு தேர்ச்சியுடன், டிராப்ட்ஸ்மேன்ஷிப் ஐ.டி.ஐ. 2 ஆண்டு டிப்ளமோ படித்தவர்கள், மெக்கானிக்கல், கன்ஸ்ட்ரக்‌ஷன், எலக்ட்ரிக்கல் போன்ற பிரிவில் 3 ஆண்டு பணி அனுபவம் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். ஆட்டோ கேட் படித்திருந்தால் சிறப்புத் தகுதியாக கருதப்படும்.
-
வயது வரம்பைப் பொறுத்தவரை பொதுப்பிரிவினர் 18 முதல் 27 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். மாற்றுத் திறனாளிகளுக்கும் அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு உண்டு.
-
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14260
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: ஐ.டி.ஐ. படித்தவர்கள் கடற்படையில் சேரலாம்!

Post by rammalar on Fri 19 Aug 2016 - 12:09

தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். அக்டோபர் மாதம் 24-30 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் தேர்வு நடத்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது. தேர்வு பற்றிய கூடுதல் விவரங்கள் http://www.indiannavy.nic.in என்ற இணையதள முகவரியில் பின்னர் வெளியாகும்.
---
விண்ணப்பப் படிவத்தை ஏ4 வெள்ளைத் தாளில் இணையதளத்தில் உள்ள குறிப்பிட்ட மாதிரியில் தட்டச்சு செய்து அல்லது கையால் எழுதித் தயாரிக்க வேண்டும். அதில் விவரங்களை நிரப்பி, புகைப்படம் ஒட்டி,  The Flag Officer, Commanding In Chief (for Civilian Recruitment Cell), Head Quarters Southern Naval Command, Kochi-682004 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பத்துடன் கூடுதல் புகைப்படங்கள், தேவையான சான்றிதழ் நகல்கள் ஆகியவற்றை சுயசான்றொப்பம் செய்து இணைக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள்: 27.8.2016

நன்றி- குங்குமச்சிமிழ்
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14260
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum