சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன் Today at 14:21

» புன்னகை...!
by rammalar Today at 3:59

» மாடு ஷூகர் பேஷண்டும்மா...!!
by rammalar Today at 3:58

» பழமொழியும் காதல் கவிதையும்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 18:42

» தொலைந்து போன நாட்கள் – கவிதை
by பானுஷபானா Yesterday at 13:53

» காதுக்குள் எறும்புதறாதே...!! நுழைந்து விட்டதென்று ப
by rammalar Yesterday at 6:53

» படித்ததில் பிடித்த கவிதை
by rammalar Yesterday at 6:51

» புதிரான போர் – கவிதை
by rammalar Yesterday at 6:42

» காதல் என்பது…
by rammalar Yesterday at 6:41

» காதல் – கவிதை
by rammalar Yesterday at 6:41

» கறுப்பு – கவிதை
by rammalar Yesterday at 6:40

» பேதம் இல்லாத காதல் – கவிதை
by rammalar Yesterday at 6:39

» கூட்டு குடும்பம் – கவிதை
by rammalar Yesterday at 6:39

» நதிக்கரை – கவிதை
by rammalar Yesterday at 6:38

» நாட்டு நடப்பு – கவிதை
by rammalar Yesterday at 6:37

» நீ என்ன தேவதை – கவிதை
by rammalar Yesterday at 6:37

» புகைப்படம் – கவிதை
by rammalar Yesterday at 6:36

» தத்துவ கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Sun 24 Sep 2017 - 16:10

» பேஸ்புக்லயும் புதிய பாடத்திட்டத்தை கொண்டு வரணும்...!!
by rammalar Sun 24 Sep 2017 - 5:30

» ஞானம் பெற வைஷ்ணவியை வணங்குங்கள்!
by rammalar Sun 24 Sep 2017 - 5:10

» எல்லாம் பிறர்க்காகவே!
by rammalar Sun 24 Sep 2017 - 5:07

» இலவச, 'லேப் - டாப்' இந்த ஆண்டும் இல்லை!
by rammalar Sun 24 Sep 2017 - 5:05

» ஏழைகளுக்கு எட்டாத சட்டம்' சட்ட ஆணையர் விளாசல்
by rammalar Sun 24 Sep 2017 - 5:04

» அசாமில் மூங்கிலில் தயாரான 101 அடி உயர துர்கா சிலை
by rammalar Sun 24 Sep 2017 - 5:02

» பிரபல நடிகர் சுதர்சன் காலமானார்
by பானுஷபானா Sat 23 Sep 2017 - 15:20

» மனசு : ஊர்க்குழம்பின் ஊடாக...
by சே.குமார் Sat 23 Sep 2017 - 11:18

» மனசு பேசுகிறது : மன்னவன் பேரைச் சொல்லி...
by சே.குமார் Sat 23 Sep 2017 - 11:08

» உலக மசாலா: ரியல் ஹீரோவுக்கு சல்யூட்!
by rammalar Fri 22 Sep 2017 - 15:07

» விநோதமான வேலை!
by rammalar Fri 22 Sep 2017 - 15:06

» மங்களூருவில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் செல்போன் வெடி குண்டு
by rammalar Fri 22 Sep 2017 - 13:16

» மெக்சிகோவில் நிலநடுக்கம்:பலி எண்ணிக்கை 119 ஆக உயர்வு
by rammalar Fri 22 Sep 2017 - 13:15

» இன்று திறந்து வைக்கப்பட இருந்த அணை உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது
by rammalar Fri 22 Sep 2017 - 13:14

» 18 எம்எல்ஏக்கள் மீதான தடை: நீக்க ஐகோர்ட் மறுப்பு
by rammalar Fri 22 Sep 2017 - 13:13

» அதிகாரியை விரட்டி கழுத்தில் அரிவாளை வைத்து தன் பொருட்களை மீட்ட பெண்
by rammalar Fri 22 Sep 2017 - 13:12

» போலி நிறுவனங்களில் இயக்குனர் பதவி: சசிகலாவுக்கு மத்திய அரசு தடை
by rammalar Fri 22 Sep 2017 - 13:11

.

தீபாவளி சிறப்பு தபால் தலை வெளியிடுகிறது அமெரிக்கா

View previous topic View next topic Go down

Sticky தீபாவளி சிறப்பு தபால் தலை வெளியிடுகிறது அமெரிக்கா

Post by rammalar on Sat 27 Aug 2016 - 13:55


-
நியூயார்க் : 
தீபாவளியை கவுரவிக்கும் வகையில் அமெரிக்க அரசின் 
சார்பில் சிறப்பு தபால்தலை வெளியிடப்படவுள்ளது.

அமெரிக்க வாழ் இந்திய வம்சாவளியினரின் நீண்ட கால 
கோரிக்கையை நிறைவு செய்யும் வகையில், தீபாவளிப் 
பண்டிகையைச் கவுரவிக்கும் வகையில் சிறப்பு தபால் 
தலையை  அமெரிக்க அரசு வெளியிடவுள்ளது. 

வாணவேடிக்கை பின்னணியில், எரியும் அகல் விளக்கும், 
அதன் கீழே ‛அமெரிக்காவுக்கு என்றென்றும் தீபாவளி 2016' 
என்ற வாசகமும் அந்த தபால் தலையில் இடம் பெற்றுள்ளது.

இச்சிறப்பு தபால் தலை வரும் அக்., 5-ஆம் தேதி அதிகாரப்
பூர்வமாக அறிமுகப்படுத்தப்படம் எனவும், நவம்பர் மாதம் 
முதல் அமெரிக்க தபால் துறை இதனை விற்பனை செய்யும் 
எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன
-
----------------------------------
தினமலர்
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12923
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum