சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
by பானுஷபானா Yesterday at 15:12

» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
by rammalar Mon 23 Apr 2018 - 11:32

» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
by rammalar Mon 23 Apr 2018 - 11:31

» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
by rammalar Mon 23 Apr 2018 - 11:29

» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
by rammalar Mon 23 Apr 2018 - 11:28

» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:27

» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by rammalar Mon 23 Apr 2018 - 11:25

» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:24

» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
by rammalar Mon 23 Apr 2018 - 11:23

» மீண்டும் நிவேதா தாமஸ்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:21

» சினி துளிகள்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:20

» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:19

» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!
by பானுஷபானா Sat 21 Apr 2018 - 15:29

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by பானுஷபானா Sat 21 Apr 2018 - 14:31

» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
by பானுஷபானா Fri 20 Apr 2018 - 10:29

» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:52

» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:49

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 13:12

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46

» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53

» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18

» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37

» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27

» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25

» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46

» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45

» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41

» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38

» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37

» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35

» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33

.

அடுத்த ஒலிம்பிக்கில் 20 பதக்கங்கள்: அமைச்சர் பாண்டியராஜன் நம்பிக்கை

Go down

Sticky அடுத்த ஒலிம்பிக்கில் 20 பதக்கங்கள்: அமைச்சர் பாண்டியராஜன் நம்பிக்கை

Post by rammalar on Thu 1 Sep 2016 - 14:05


-
அடுத்த ஒலிம்பிக் போட்டியில் தமிழக வீரர்கள் 24 பேர் பங்கேற்று, 20 பதக்கங்களை வெல்வார்கள் என பள்ளிக்கல்வி-விளையாட்டு, இளைஞர் நலத் துறை அமைச்சர் மாஃபா கே.பாண்டியராஜன் நம்பிக்கை தெரிவித்தார்.

சட்டப் பேரவையில் இந்து சமய அறநிலையம், தமிழ் வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் காங்கிரஸ் உறுப்பினர் எச்.வசந்தகுமார் புதன்கிழமை பேசினார். அப்போது, விளையாட்டு நகரத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்தார்.

இதற்கு அமைச்சர் கே.பாண்டியராஜன் அளித்த விளக்கம்: விளையாட்டு நகரத் திட்டத்தை விட பன்மடங்கு உட்கட்டமைப்பு வசதிகளைக் கொண்டதாக விளையாட்டு பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டுள்ளது.

சிறப்பான விளையாட்டு வீரர்களை உருவாக்க 10 விளையாட்டு வீரர்-வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு உலகத்தரத்திலான பயிற்சி அளிக்க ஆண்டுக்கு ரூ.25 லட்சம் ஒதுக்கப்படுகிறது. மேலும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துக்கு ரூ.104 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இது, கடந்த திமுக ஆட்சியைவிட மூன்று மடங்கு அதிகமாகும். இப்போது நடந்த ஒலிம்பிக் போட்டியில் தமிழகத்தில் இருந்து எட்டு பேர் மட்டுமே கலந்து கொண்டனர்.

அடுத்து ஒலிம்பிக் போட்டி நடைபெறும் போது முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியே இருக்கும். அப்போது, தமிழகத்தில் இருந்து 24 வீரர்கள் அனுப்பி வைக்கப்படுவர். அவர்கள் 20 பதக்கங்களையாவது பெற்று வருவார்கள். இதற்கான செயல் திட்டம் வகுக்கப்படும் என்றார் பாண்டியராஜன்.
-
-------------------------------
தினமணி
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13986
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum