சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

பிள்ளையாருக்குப் பூட்டு... 'அட்ராசக்க' காரணம்

Go down

Sticky பிள்ளையாருக்குப் பூட்டு... 'அட்ராசக்க' காரணம்

Post by rammalar on Fri 23 Sep 2016 - 19:10


-

புதுச்சேரி: மரங்களைக் காப்பாற்ற சாமியும், சாமியைக் காப்பாற்ற பூட்டும் போட்டு புல்லரிக்க வைத்திருக்கின்றனர் ஆட்டோ ஓட்டுநர்கள்.

புதுச்சேரி, மிஷன் வீதி - ஈஸ்வரன் கோவில் வீதி சந்திப்பில் வேப்ப மரம், அரச மரம், கல்யாண முருங்கை மூன்று மரங்களும் ஒன்றாக வளர்ந்திருக்க அதனடியில் இந்த சிறிய அழகிய விநாயகர் வீற்றிருக்கிறார். ஆனால் அவரது கையில் பூட்டு போட்டிருப்பதற்கான காரணம் என்ன என்பதை சிலையை நிறுவியவர்களில் ஒருவரான பெட்டிக்கடை வேலுவே சொல்கிறார்.


”சென்ற வருடம்தான் நானும் இங்கிருக்கும் ஆட்டோ ஓட்டுநர்களும் இந்த இடத்தில் கல்யாண முருங்கை ஒன்றை நட்டு வைத்தோம். சிறிது நாளில் அதனுடன் வேப்ப மரமும், அரச மரமும் சேர்ந்து வளர ஆரம்பித்தது. திருமணங்களில் மணமக்கள் வாழ்வாங்கு வாழ இவை மூன்றையும்தான் அவர்கள் கையில் தருவார்கள், தவிர இந்தக் கால கட்டத்தில் மரங்களுக்கான தேவைகள் இருக்கின்றன. அதனால் மகிழ்ச்சியுடன் அவைகளுக்கு தண்ணீர் ஊற்றி வளர்க்க ஆரம்பித்தோம். நன்றாக வளர்ந்த நிலையில் அருகில் இருந்த வீட்டு உரிமையாளர் அந்த மரத்தை வெட்டி விடுமாறு கூறினார்.


ஆனால் யாருக்கும் தொல்லை இல்லாமல் நிழல் தரும் அளவிற்கும், மூன்று மரங்களும் அதிசயமாக வளர்ந்துவிட்ட இவைகளை வெட்ட எங்களுக்கு மனம் வரவில்லை. மேலும் அரச மரம் இருந்தால் அதனடியில் விநாயகர் இருப்பார். அதன்படி இங்கு விநாயகர் சிலையை நிறுவ முடிவு செய்தோம். நாங்கள் ஆளுக்கு சிறிது பணம் போட்டு திருவக்கரையில் சிலையை செய்து இந்த விநாயகர் சதுர்த்தி தினத்தன்று பிரதிஷ்டை செய்தோம்.


 இனி அந்த மரத்தை யாரும் வெட்ட சொல்ல மாட்டார்கள் என்பதுடன் வனத்துறைக்கும் தகவல் தந்துவிட்டதால் மரங்கள் பாதுகாப்பாகிவிட்டது. அதேசமயம் விநாயகர் சிலையை மட்டும் திருடி வைத்தால்தான் பவர் என்று நம் சமுதாயத்தில் ஒரு தவறான புரிதல் இருப்பதால் சிலை திருடு போக வாய்ப்பு அதிகம். சிலையைப் பாதுகாக்க இரும்புக் கூண்டு செய்வதற்கு தற்போது எங்களிடம் பணம் இல்லை. அதனால் அவரைப் பாதுகாக்க இப்படிப் பூட்டு போட்டு வைத்திருக்கிறோம்” என்றார் சந்தோஷமாக.
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: பிள்ளையாருக்குப் பூட்டு... 'அட்ராசக்க' காரணம்

Post by பானுஷபானா on Sat 24 Sep 2016 - 15:08

அடப்பாவமே ...
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16715
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum