சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» நல்லதும் அவனே, கெட்டதும் அவனே...!!
by rammalar Yesterday at 19:05

» பல்சுவை - தொடர் பதிவு
by rammalar Yesterday at 19:01

» சிந்தனைக்கு...
by rammalar Yesterday at 18:56

» அருந்தமிழ் மருத்துவம்
by rammalar Yesterday at 14:31

» வார்த்தைகளின் மாயாஜாலங்கள்...
by rammalar Yesterday at 14:20

» ஆண்களுக்கு எப்பவுமே பரந்த மனசுங்க....!!
by பானுஷபானா Yesterday at 13:00

» தோணி கபடி குழு
by rammalar Mon 17 Dec 2018 - 14:12

» ராட்சஸியாகிறார் ஜோதிகா!
by rammalar Mon 17 Dec 2018 - 14:06

» அம்மா நடிகையா நானா? முதலில் தயங்கி விட்டு இன்று பிளந்து கட்டும் நடிகை!
by rammalar Mon 17 Dec 2018 - 11:36

» விஷால் இயக்கும், நாய் படத்தில், த்ரிஷா!
by rammalar Mon 17 Dec 2018 - 11:35

» அமலாபாலுக்கு வந்த, 'பீவர்!'
by rammalar Mon 17 Dec 2018 - 11:33

» தூக்குதுரை வேடத்திற்காக முழுமையாக மாறிய, அஜீத்!
by rammalar Mon 17 Dec 2018 - 11:30

» பொங்கலுக்கு திரைக்கு வரும் அஜித்தின் ‘விஸ்வாசம்’ பாடல்கள் வெளியானது
by rammalar Mon 17 Dec 2018 - 11:28

» புதிய அவதாரம் எடுக்கும் நயன்தாரா
by rammalar Mon 17 Dec 2018 - 11:26

» புதிய அவதாரம் எடுக்கும் நயன்தாரா
by rammalar Mon 17 Dec 2018 - 11:23

» மீண்டும் பிரபாசுடன் இணையும் அனுஷ்கா
by rammalar Mon 17 Dec 2018 - 11:15

» பேருந்து
by kalainilaa Fri 14 Dec 2018 - 17:01

» மாறாத நட்பு (கலைநிலா கவிதை )
by kalainilaa Fri 14 Dec 2018 - 16:16

» துணை ( கலைநிலா கவிதை)
by kalainilaa Fri 14 Dec 2018 - 16:11

» நிறைவு - கவிதை
by பானுஷபானா Fri 14 Dec 2018 - 15:40

» வேணாமா அதை மட்டும் செஞ்சுடாதே
by பானுஷபானா Thu 13 Dec 2018 - 16:10

» ஒரு கணவனின் வாக்குமூலம்
by kalainilaa Tue 11 Dec 2018 - 16:47

» சோளத்தில் சாதனை!
by kalainilaa Tue 11 Dec 2018 - 16:44

» தொலையாத வார்த்தைகள் - கவிதை - ரெ.ஆத்மநாதன்
by kalainilaa Tue 11 Dec 2018 - 16:43

» தொலையாத வார்த்தைகள் - கவிதை - உஷா முத்துராமன்
by kalainilaa Tue 11 Dec 2018 - 16:42

» தொலையாத வார்த்தைகள் - கவிதை - இரா.அண்ணாமலை **
by rammalar Fri 7 Dec 2018 - 19:19

» தொலையாத வார்த்தைகள் - கவிதை - புலவர் களந்தை நரசிம்ம சுப்பிரமணியன்
by rammalar Fri 7 Dec 2018 - 18:47

» பல்கலைக்கழக மாணவர் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ்ப் பெண்
by kalainilaa Wed 5 Dec 2018 - 8:58

» வறுமையால் மருத்துவ படிப்பை தொடர முடியாமல் தவித்த மாணவிக்கு, வங்கிக்கு சென்று கடன் பெற்று தந்த சேலம்
by kalainilaa Tue 4 Dec 2018 - 18:08

» கூடிய விரைவில் இந்தியாவில் சதாப்தி எக்ஸ்பிரஸின் இடத்தைப் பிடிக்கவிருக்கும் ‘ட்ரெயின் 18’ அதிவிரைவு ர
by kalainilaa Tue 4 Dec 2018 - 17:54

» இன்று சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்
by kalainilaa Tue 4 Dec 2018 - 17:42

» செல்வாக்கு- ஒரு பக்க கதை
by kalainilaa Tue 4 Dec 2018 - 17:34

» இத வாட்ஸ் அப் கலக்கல்- {தினமலர்)
by kalainilaa Tue 4 Dec 2018 - 16:26

» சூப்பர் ஷாட் - {தினமலர்)
by kalainilaa Tue 4 Dec 2018 - 16:13

» கீதாஞ்சலியில் ஒரு க(வி)தை:
by rammalar Mon 3 Dec 2018 - 20:14

.

பி.எஸ்.எல்.வி. சி–35 ராக்கெட் ஏவுவதற்கான கவுண்டவுன் தொடங்கியது

Go down

Sticky பி.எஸ்.எல்.வி. சி–35 ராக்கெட் ஏவுவதற்கான கவுண்டவுன் தொடங்கியது

Post by rammalar on Sat 24 Sep 2016 - 16:30

சென்னை, 

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) 
கடல் மற்றும் வானிலையை துல்லியமாக கண்டறியவும், 
முன்னறிவிப்பு தொடர்பான ஆய்வுகள், சூறாவளியை 
கண்டறிதல் மற்றும் கண்காணிப்பு சேவைகள், சுற்றுச்
சூழலை அறிவது, காற்றின் திசையை அறிந்து கொள்ளவும்
377 கிலோ எடை கொண்ட ‘ஸ்கேட்சாட்–1’ என்ற 
செயற்கைகோளை வடிவமைத்து உள்ளது.

சென்னையை அடுத்துள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள 
சதீஷ்தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் உள்ள 
முதலாவது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி–35 
ராக்கெட் மூலம் இந்த செயற்கைகோளை 26–ந்தேதி 
காலை 9.12 மணிக்கு விண்ணில் செலுத்த இஸ்ரோ இறுதி 
கட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது. 

இது 37–வது ராக்கெட் ஆகும். ஸ்கேட்சாட்–1 செயற்கைகோள் 
பூமியில் இருந்து 720 கிலோ மீட்டர் தூரத்தில் விண்வெளி சுற்று 
வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்படும். இதனுடைய ஆயுள்
காலம் 5 ஆண்டுகள் ஆகும்.

இதனுடன் பி1–சாட், பிரதாம், பாத்பைண்டர்–1, அல்சாட்–1பி, 
அல்சாட்–2பி, அல்சாட்–1என், கேன்எக்ஸ்–7 ஆகிய செயற்கை
கோள்களும் செலுத்தப்படுகிறது. இந்திய பல்கலைக்கழகங்கள்
மற்றும் அகடமிக் நிறுவனங்களை சேர்ந்த 2 செயற்கைகோள்களும், 
அல்ஜீரியா, கனடா, அமெரிக்க நாட்டை சேர்ந்த செயற்கை
கோள்களும் இவற்றில் அடங்கும்.

பிரதானமான செயற்கைகோளை (ஸ்கேட்சாட்–1) திட்டமிட்ட 
சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்திய உடன், ராக்கெட்டின் என்ஜின் 
சிறிது நேரம் நிறுத்தப்பட்டு, மீண்டும் இயக்கி மற்றொரு சுற்றுப்
பாதையில் செயற்கைகோளை நிலைநிறுத்தும் தொழில்நுட்பம் 
பயன்படுத்தப்படுகிறது. இந்த ராக்கெட்டுக்கான 48 மணி நேர 
கவுண்ட்டவுன் இன்று காலை 8.42 மணிக்கு துவங்கியது.
-
---------------------------------
தினத்தந்தி
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14712
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum