சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை
by பானுஷபானா Today at 12:05

» கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
by ராகவா sri Yesterday at 19:09

» பாசக்கார பய – ஒரு பக்க கதை
by பானுஷபானா Yesterday at 16:00

» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…!!
by பானுஷபானா Yesterday at 15:48

» சின்ன வீடு – ஒரு பக்க கதை
by பானுஷபானா Yesterday at 15:47

» சொத்து – ஒரு பக்க கதை
by பானுஷபானா Yesterday at 15:45

» சேனையின் நுழைவாயில்.
by ராகவா sri Yesterday at 13:29

» ரீல் – ஒரு பக்க கதை
by பானுஷபானா Yesterday at 13:15

» வேலை – ஒரு பக்க கதை
by பானுஷபானா Yesterday at 13:14

» மீண்டும் சந்திப்போம் உறவுகளே
by ராகவா sri Thu 16 Aug 2018 - 20:43

» கடி ஜோக்ஸ்
by ராகவா sri Thu 16 Aug 2018 - 20:23

» உலக பணக்கார நாடுகள் 1-30 ஏழை நாடுகள் 1-20 (World’s richest and poorest countries)
by ராகவா sri Thu 16 Aug 2018 - 20:12

» வர்ணமயத்தில் அழகிய A B C D E குழந்தைகளைக் கவரும் விதத்தில்
by ராகவா sri Thu 16 Aug 2018 - 20:10

» அழகிய இயற்கையோடு சேர்ந்து வாழ்வோம் ரசித்த புகைப்படங்கள்..
by ராகவா sri Thu 16 Aug 2018 - 20:07

» என்று வரும் – கவிதை
by ராகவா sri Thu 16 Aug 2018 - 20:06

» பொண்ணு என்ன படிச்சிருக்கு..?
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:57

» ரகசிய கேமிராவில் படம் பிடிப்பாங்களாமே…!!
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:56

» உன்னாலாதாண்டி நான் குடிக்கிறேன்….!
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:55

» விஸ்கி ஃபேஸ் பேக்குகள்
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:44

» அரைத்த மஞ்சளில் இருக்குது ஆயிரம் அதிசயம்
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:40

» வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:35

» ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்?
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:33

» தமிழ் பாடல் வரிகள் / tamil-paadal-varigal
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:21

» பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:14

» விவசாயி ...
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:01

» சுறா எனும் ஜானி அண்ணாவுக்கு பிறந்த நாள்
by ராகவா sri Thu 16 Aug 2018 - 18:58

» முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்
by ராகவா sri Thu 16 Aug 2018 - 17:02

» உங்க பிறந்தநாள் என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்!!
by ராகவா sri Thu 16 Aug 2018 - 16:59

» இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )
by ராகவா sri Thu 16 Aug 2018 - 16:58

» குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.
by ராகவா sri Thu 16 Aug 2018 - 16:00

» அசுரவதம்...ஆபாசம்
by ராகவா sri Thu 16 Aug 2018 - 15:50

» இவள் என் மனைவி இல்லை…!!
by ராகவா sri Thu 16 Aug 2018 - 15:49

» சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்
by நண்பன் Thu 16 Aug 2018 - 15:32

» விஜய் 63 படத்தில் விஜய் ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை
by நண்பன் Thu 16 Aug 2018 - 15:31

» வாழ்க தமிழ் பேசுவோர்! – கவிதை
by rammalar Thu 16 Aug 2018 - 15:23

.

சம்சாரம் இல்லன்னு அர்த்தம்....!!

Go down

Sticky சம்சாரம் இல்லன்னு அர்த்தம்....!!

Post by rammalar on Fri 7 Oct 2016 - 18:21

வீடு எந்த சத்தமுமில்லாம அமைதியா இருக்குன்னா, 
மின்சாரமில்லைன்னு அர்த்தம். 
அதுவே மயான அமைதியா இருந்தா சம்சாரம் இல்லன்னு 
அர்த்தம்.
-
--------------------------------------

‘‘மச்சான், ஜியோ சிம் வாங்கிட்டியா..?’’
‘‘இல்ல மச்சான்! ஐபோன் 7க்கு அது சப்போர்ட் 
ஆகாதாம். அதனால வாங்கல...’’
‘‘அடப்பாவி! ஐபோன் 7 வாங்கிட்டியா?’’
‘‘இல்ல மச்சான்! ஜியோ சிம் ஐபோன் 7க்கு சப்போர்ட்
ஆகாதாமாம். அதனால அதையும் வாங்கல!’’
-
- மினி மீன்ஸ்
-
----------------------------------------------


வயது வந்த பெண்ணுக்கு லெக்கிங்ஸ், ஜீன்ஸ் போட்டு
விட்டு... ஐந்து வயது குட்டிப் பாப்பாவுக்கு புடவை தாவணி 
கட்டி அழகு பார்க்கறது நம் தமிழ்க் கலாசாரம்.
-
-------------------------------------------
-
கணவன்: பசிக்குதுடி... சாப்பாடு ரெடியா?
-
மனைவி: கொஞ்சம் இருங்க... போட்டோ எடுத்து 
ஃபேஸ்புக்ல போட்டுட்டு வர்றேன்!
-
(சிறிது நேரம் கழித்து)

கணவன்: என்னடி... சாப்பாடு நல்லாவே இல்லை?
-
மனைவி:
நல்லா இல்லையா? எனக்கு 55 லைக்ஸ் வந்திருக்கு.
-

------------------------------------------

தாய்:
ஜோசியரே, எவ்வளவு பரிகாரம் செய்தும், 
என் பையன் வெளிநாடு செல்வது தடைபட்டுக்கிட்டே 
வருதே..?

ஜோசியர்: 
பையன் பெயரை ‘மோடி’ன்னு மாத்திப் பாருங்களேன்!
-
----------------------------------------------
குங்குமம்
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14260
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: சம்சாரம் இல்லன்னு அர்த்தம்....!!

Post by நண்பன் on Mon 10 Oct 2016 - 9:48

சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிப்பு வருது
பையன் பெயரை ‘மோடி’ன்னு மாத்திப் பாருங்களேன்!
-


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93917
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: சம்சாரம் இல்லன்னு அர்த்தம்....!!

Post by பானுஷபானா on Thu 13 Oct 2016 - 16:19

சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிப்பு வருது
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16740
மதிப்பீடுகள் : 2175

Back to top Go down

Sticky Re: சம்சாரம் இல்லன்னு அர்த்தம்....!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum