சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» விவசாயி ...
by ராகவா sri Today at 19:01

» சுறா எனும் ஜானி அண்ணாவுக்கு பிறந்த நாள்
by ராகவா sri Today at 18:58

» முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்
by ராகவா sri Today at 17:02

» உங்க பிறந்தநாள் என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்!!
by ராகவா sri Today at 16:59

» இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )
by ராகவா sri Today at 16:58

» சேனையின் நுழைவாயில்.
by ராகவா sri Today at 16:55

» குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.
by ராகவா sri Today at 16:00

» ரீல் – ஒரு பக்க கதை
by ராகவா sri Today at 15:55

» அசுரவதம்...ஆபாசம்
by ராகவா sri Today at 15:50

» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை
by rammalar Today at 15:49

» இவள் என் மனைவி இல்லை…!!
by ராகவா sri Today at 15:49

» பாசக்கார பய – ஒரு பக்க கதை
by rammalar Today at 15:49

» வேலை – ஒரு பக்க கதை
by rammalar Today at 15:48

» சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்
by நண்பன் Today at 15:32

» விஜய் 63 படத்தில் விஜய் ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை
by நண்பன் Today at 15:31

» உன்னாலாதாண்டி நான் குடிக்கிறேன்….!
by rammalar Today at 15:25

» ரகசிய கேமிராவில் படம் பிடிப்பாங்களாமே…!!
by rammalar Today at 15:25

» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…!!
by rammalar Today at 15:24

» வாழ்க தமிழ் பேசுவோர்! – கவிதை
by rammalar Today at 15:23

» சின்ன வீடு – ஒரு பக்க கதை
by rammalar Today at 15:21

» சொத்து – ஒரு பக்க கதை
by rammalar Today at 15:20

» வாரிசு – ஒரு பக்க கதை
by rammalar Today at 15:19

» ஜோசியம் – ஒரு பக்க கதை
by rammalar Today at 15:18

» இடக்கை – ஒரு பக்க கதை
by rammalar Today at 15:16

» உன் புருசனுக்கு இஷ்ட தெய்வம் எது?
by நண்பன் Today at 9:13

» அவங்க பாத்ரூம் பாடகி…!!
by நண்பன் Today at 9:13

» கமல் ஹாசனின் ‘விஸ்வரூபம் 2’ - சினிமா விமரிசனம்
by ராகவா sri Tue 14 Aug 2018 - 19:35

» பிராட் பிட் இடமிருந்து விவாகரத்து வழங்குங்கள் – நீதிபதியிடம் ஏஞ்சலினா ஜோலி கெஞ்சல்
by rammalar Tue 14 Aug 2018 - 18:59

» காமெடியுடன் கூடிய திகில் படத்தில் திஷா பாண்டே
by rammalar Tue 14 Aug 2018 - 18:58

» பேரன்பு படத்தில் புதிரான கதாபாத்திரத்தில் அஞ்சலி - ராம் பேட்டி
by rammalar Tue 14 Aug 2018 - 18:58

» விஜய் சேதுபதியை திருப்திப்படுத்திய படம் இதுதான்
by rammalar Tue 14 Aug 2018 - 18:57

» பெண்களை இழிவுபடுத்துகின்றன’ - குத்துப்பாடல்களுக்கு நடிகை சபனா ஆஸ்மி எதிர்ப்பு
by rammalar Tue 14 Aug 2018 - 18:56

» பியார் பிரேமா காதல்’ விமர்சனம்
by rammalar Tue 14 Aug 2018 - 18:50

» எனது அடுத்த படத்தை ஆண் தேவதை தான் தீர்மானிக்கும் – ரம்யா பாண்டியன்
by rammalar Tue 14 Aug 2018 - 18:48

» நிர்பயா சம்பவத்தின் தாக்கமே ஆருத்ரா படம் – பா.விஜய்
by rammalar Tue 14 Aug 2018 - 18:47

.

உ.பி.யில் 'சிறப்பு போலீஸ் அதிகாரி'களாக 2 லட்சம் மாணவிகள்..

Go down

Sticky உ.பி.யில் 'சிறப்பு போலீஸ் அதிகாரி'களாக 2 லட்சம் மாணவிகள்..

Post by rammalar on Mon 17 Oct 2016 - 5:07

இரண்டு லட்சம் மாணவிகளை 'சிறப்பு போலீஸ் அதிகாரிகள்' 
என நியமிக்க உத்தரப் பிரதேச அரசு முடிவு செய்துள்ளது.

முதல்கட்டமாக அதற்கான சான்றிதழை, இன்று வெள்ளிக்
கிழமை நடைபெறும் நிகழ்ச்சியில் 25 மாணவிகளுக்கு 
அம்மாநில முதல்வர் அகிலேஷ்சிங் யாதவ் அளிக்கிறார்.

உத்தரப் பிரதேசத்தில் படிப்பறிவு இல்லாத மற்றும் நலிந்த 
பெண்கள் பிரிவினர்களை ஊக்குவிக்கும் வகையில் 
‘1090 பெண்கள் சக்தி வரிசை (Women Power Line) எனும் 
பெயரில் ஒரு திட்டம் அமலாகிறது.

பெண்களை மேம்படுத்தவும், தம்மை சுற்றி நடைபெறும் 
குற்றங்களை தடுக்கவும் இதில் முயற்சிக்கப்படுகிறது. 
இதன்மூலம், உபியின் ஏழை மற்றும் நலிந்த பிரிவின் 
பெண்களுக்கு உதவுவது உத்தரப் பிரதேச அரசின் நோக்கம் ஆகும்.

எப்படி இயங்குவார்கள் இந்த சிறப்பு அதிகாரிகள்?

இதன்படி, பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் 'சிறப்பு போலீஸ் 
அதிகாரிகள்' என தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இவர்கள் தம்மை 
சுற்றி வாழும் மாணவிகள் மற்றும் பெண்களுக்கு எதிராக நடை
பெறும் குற்றங்களை தடுக்க உதவுவார்கள். 

இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவிகள் அருகிலுள்ள காவல் 
நிலையங்களுக்கு தகவல் அளிப்பார்கள். 
மற்ற சட்டபூர்வ நடவடிக்கைகளில் பாதிக்கப்படும் பெண்களுக்கு
உ.பி. போலீஸார் உதவுவார்கள்.

முலாயம்சிங் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி ஆளும் 
உபி அரசின் இந்த முடிவு இன்றுமுதல் அமல்படுத்தப்படுகிறது. 
தலைநகரான லக்னோவில் இன்று மதியம் நடைபெறவிருக்கும் 
ஒரு நிகழ்ச்சியில் முதல்கட்டமாக 25 மாணவிகள் 
தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

இவர்களுக்கான சான்றிதழ்களை உத்தரப் பிரதேச முதல்வர் 
அகிலேஷ்சிங் கலந்துகொண்டு அளிக்க உள்ளார். தொடர்ந்து
மாநிலம் முழுவதிலும் பயிலும் மாணவிகளில் 2 லட்சம் பேர் 
படிப்படியாக இக் கவுரவப்பணியில் அமர்த்தப்பட உள்ளனர். 

இப்பணியை அம்மாணவிகள் படித்துக் கொண்டே செய்வது 
போல் திட்டமிடப்பட்டுள்ளது.

இதுபோல், தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்கள் மாநிலத்தின் சட்டம் 
ஒழுங்கு நிலையை கட்டுப்படுத்த உதவுவார்கள் என எதிர்
பார்க்கப்படுகிறது. பெண்கள் சிறப்பு போலீஸ் அதிகாரிகளாக 
நியமிக்கப்படுவது நாட்டின் மாநிலங்களில் முதன்முறையாக 
உத்தரப்பிரதேசத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளது. 

அதேசமயம், அடுத்த வருடம் வரவிருக்கும் உபியின் சட்டப்
பேரவை தேர்தலில் பெண்களின் வாக்குகளை கவரும் 
முயற்சியாகவும் இது பார்க்கப்படுகிறது.
-
---------------------------------------
தி இந்து
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14260
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum