சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சேனையின் நுழைவாயில்.
by ராகவா sri Today at 10:56

» உன் புருசனுக்கு இஷ்ட தெய்வம் எது?
by நண்பன் Today at 9:13

» அவங்க பாத்ரூம் பாடகி…!!
by நண்பன் Today at 9:13

» கமல் ஹாசனின் ‘விஸ்வரூபம் 2’ - சினிமா விமரிசனம்
by ராகவா sri Tue 14 Aug 2018 - 19:35

» விஜய் 63 படத்தில் விஜய் ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை
by rammalar Tue 14 Aug 2018 - 19:00

» பிராட் பிட் இடமிருந்து விவாகரத்து வழங்குங்கள் – நீதிபதியிடம் ஏஞ்சலினா ஜோலி கெஞ்சல்
by rammalar Tue 14 Aug 2018 - 18:59

» காமெடியுடன் கூடிய திகில் படத்தில் திஷா பாண்டே
by rammalar Tue 14 Aug 2018 - 18:58

» பேரன்பு படத்தில் புதிரான கதாபாத்திரத்தில் அஞ்சலி - ராம் பேட்டி
by rammalar Tue 14 Aug 2018 - 18:58

» விஜய் சேதுபதியை திருப்திப்படுத்திய படம் இதுதான்
by rammalar Tue 14 Aug 2018 - 18:57

» பெண்களை இழிவுபடுத்துகின்றன’ - குத்துப்பாடல்களுக்கு நடிகை சபனா ஆஸ்மி எதிர்ப்பு
by rammalar Tue 14 Aug 2018 - 18:56

» பியார் பிரேமா காதல்’ விமர்சனம்
by rammalar Tue 14 Aug 2018 - 18:50

» எனது அடுத்த படத்தை ஆண் தேவதை தான் தீர்மானிக்கும் – ரம்யா பாண்டியன்
by rammalar Tue 14 Aug 2018 - 18:48

» நிர்பயா சம்பவத்தின் தாக்கமே ஆருத்ரா படம் – பா.விஜய்
by rammalar Tue 14 Aug 2018 - 18:47

» நடிகை – அனுபமா பரமேஸ்வரன்
by rammalar Tue 14 Aug 2018 - 18:45

» இது மணி ரத்னம் சர்ப்ரைஸ்!
by rammalar Tue 14 Aug 2018 - 18:44

» சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்
by rammalar Tue 14 Aug 2018 - 18:42

» நடிகை மிஷ்டி
by rammalar Tue 14 Aug 2018 - 18:38

» அசுரவதம்...ஆபாசம்
by பானுஷபானா Tue 14 Aug 2018 - 14:34

» கொன்னுப்புட்டேன்ல...!!
by பானுஷபானா Tue 14 Aug 2018 - 13:22

» பொண்ணு என்ன படிச்சிருக்கு..?
by rammalar Mon 13 Aug 2018 - 16:43

» மகளிரணித் தலைவி ஏன்யா என் மேல கோபமா இருக்காங்க?
by rammalar Mon 13 Aug 2018 - 16:41

» குப்புற விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை…!!
by rammalar Mon 13 Aug 2018 - 16:39

» ஞான வறட்சி…!!
by rammalar Mon 13 Aug 2018 - 16:37

» பெண்ணுக்கு ஓரப் பார்வை…!!
by rammalar Mon 13 Aug 2018 - 16:35

» பேஷண்டுகள்தான் எனக்கு தெய்வம்…!!
by rammalar Mon 13 Aug 2018 - 16:34

» போஸ்ட் கார்டு கவிதைகள் – குமுதம்
by பானுஷபானா Mon 13 Aug 2018 - 15:02

» இரட்டையரை மணந்த இரட்டையர்!நல்ல காதலர்!
by பானுஷபானா Mon 13 Aug 2018 - 14:43

» காற்றில் இயங்கும் கார்; எகிப்தில் கண்டுபிடிப்பு
by பானுஷபானா Mon 13 Aug 2018 - 13:22

» ரொம்ப நாளா எனக்கு ஒரு டவுட்டு…!!
by பானுஷபானா Mon 13 Aug 2018 - 13:21

» உலக மசாலா - வித்தியாசமான காதலர்கள்
by rammalar Sun 12 Aug 2018 - 20:23

» ஓய்வுக்குப் பின் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள நீதிபதி:
by rammalar Sun 12 Aug 2018 - 20:16

» ராஜநாகத்துடன் செல்பி: 5 பேர் கைது
by rammalar Sun 12 Aug 2018 - 20:14

» ரூ.1 லட்சத்து 8 ஆயிரம் கோடி மதிப்பிலான 279 சீனப்பொருட்கள் மீது கூடுதல் வரி - அமெரிக்கா அறிவிப்பு
by rammalar Sun 12 Aug 2018 - 20:13

» மாநிலங்களவை துணைத் தலைவராக ஹரிவன்ஷ் தேர்வு -
by rammalar Sun 12 Aug 2018 - 20:12

» அமெரிக்காவில் இந்திய பேராசிரியருக்கு முக்கிய பதவி - டிரம்ப் நியமித்தார்
by rammalar Sun 12 Aug 2018 - 20:10

.

ரூ.60 கோடி கொடுத்து காருக்கு பேன்ஸி நம்பர் வாங்கிய இந்தியர்!

Go down

Sticky ரூ.60 கோடி கொடுத்து காருக்கு பேன்ஸி நம்பர் வாங்கிய இந்தியர்!

Post by rammalar on Mon 17 Oct 2016 - 5:23


--
துபாயிலுள்ள jw மேரியாட் நட்சத்திர ஓட்டலில் வாகனங்களுக்கான
பேன்ஸி நம்பர் பிளேட் ஏலத்திற்கு போக்குவரத்து துறையின் சார்பில்
ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
-


அங்கு பேன்ஸி நம்பர் பிளேட்டுகளை ஏலத்தில் எடுக்க 300க்கும் மேற்பட்ட
பெரும் பணக்காரர்கள் குழுமியிருந்தனர். அந்த அரங்கத்தில் இருந்த
பிரம்மாண்ட திரையில் பேன்ஸி நம்பர்கள் காண்பிக்கப்பட்டு ஏலம்
விடப்பட்டது. பல பேன்ஸி நம்பர் பிளேட்டுகள் ஏலம் விடப்பட்டன.
-

அதில், அதிகபட்ச விலை கொண்ட d 5 என்ற பேன்ஸி நம்பர் பிளேட்டும்
ஏலத்திற்கு வந்தது. அதற்கு அடிப்படை விலையாக 20 மில்லியன் திராம்ஸ்
நிர்ணயிக்கப்பட்டது. ஐக்கிய அரபு நாடுகளில் ஒற்றை மற்றும் இரட்டை
இலக்க வண்ண நம்பர் பிளேட்டுகளை தங்களது செல்வ வளம் மற்றும்
அந்தஸ்தின் அடையாளமாக கருதுகின்றனர்.
- இதனால், அந்த d 5 நம்பர் பிளேட்டை ஏலத்தில் எடுக்க பெரும் போட்டி
நிலவியது. இந்த ஏலத்தில் பங்கு கொண்ட துபாய் வாழ் இந்திய
தொழிலதிபரான பல்விந்தர் சஹானி, அந்த நம்பர் பிளேட்டை 33 மில்லியன்
திராம்ஸ் விலைக்கு கேட்டு அரங்கத்தை அதிர வைத்தார்.

-
அங்கு குழுமியிருந்த அரபு ஷேக்குகளே இந்த விலையை கேட்டு அதிர்ந்தனர்.
இந்த விலையை விட அதிகம் கொடுக்க யாரும் தயாராக இல்லை.
பல்விந்தர் சஹானியிடம் இருக்கும் பல ரோல்ஸ்ராய்ஸ் கார்கள் உள்ளன.
அதில், ஒரு ரோல்ஸ்ராய்ஸ் காருக்கு இந்த d 5 என்ற பேன்ஸி நம்பரை
பதிவு செய்ய அவர் முடிவு செய்திருக்கிறாராம். -
கடந்த 2008ம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த சயீத் அல் கவுரி
என்ற தொழிலதிபர் 52.2 மில்லியன் திராம்ஸ் விலையில் 1 என்ற பதிவு எண்ணை
பெற்றதுதான் இதுவரை ஏலத்தில் விடப்பட்ட நம்பர் பிளேட்டுகளில் அதிக விலை
கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. அதாவது, இந்திய மதிப்பில் ரூ.94.58 கோடி
என்பது குறிப்பிடத்தக்கது
--

.
தமிழ் வெப்துனியா
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14246
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum