சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» புன்னகை...!
by rammalar Today at 3:59

» மாடு ஷூகர் பேஷண்டும்மா...!!
by rammalar Today at 3:58

» பழமொழியும் காதல் கவிதையும்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 18:42

» தொலைந்து போன நாட்கள் – கவிதை
by பானுஷபானா Yesterday at 13:53

» காதுக்குள் எறும்புதறாதே...!! நுழைந்து விட்டதென்று ப
by rammalar Yesterday at 6:53

» படித்ததில் பிடித்த கவிதை
by rammalar Yesterday at 6:51

» புதிரான போர் – கவிதை
by rammalar Yesterday at 6:42

» காதல் என்பது…
by rammalar Yesterday at 6:41

» காதல் – கவிதை
by rammalar Yesterday at 6:41

» கறுப்பு – கவிதை
by rammalar Yesterday at 6:40

» பேதம் இல்லாத காதல் – கவிதை
by rammalar Yesterday at 6:39

» கூட்டு குடும்பம் – கவிதை
by rammalar Yesterday at 6:39

» நதிக்கரை – கவிதை
by rammalar Yesterday at 6:38

» நாட்டு நடப்பு – கவிதை
by rammalar Yesterday at 6:37

» நீ என்ன தேவதை – கவிதை
by rammalar Yesterday at 6:37

» புகைப்படம் – கவிதை
by rammalar Yesterday at 6:36

» தத்துவ கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Sun 24 Sep 2017 - 16:10

» பேஸ்புக்லயும் புதிய பாடத்திட்டத்தை கொண்டு வரணும்...!!
by rammalar Sun 24 Sep 2017 - 5:30

» ஞானம் பெற வைஷ்ணவியை வணங்குங்கள்!
by rammalar Sun 24 Sep 2017 - 5:10

» எல்லாம் பிறர்க்காகவே!
by rammalar Sun 24 Sep 2017 - 5:07

» இலவச, 'லேப் - டாப்' இந்த ஆண்டும் இல்லை!
by rammalar Sun 24 Sep 2017 - 5:05

» ஏழைகளுக்கு எட்டாத சட்டம்' சட்ட ஆணையர் விளாசல்
by rammalar Sun 24 Sep 2017 - 5:04

» அசாமில் மூங்கிலில் தயாரான 101 அடி உயர துர்கா சிலை
by rammalar Sun 24 Sep 2017 - 5:02

» பிரபல நடிகர் சுதர்சன் காலமானார்
by பானுஷபானா Sat 23 Sep 2017 - 15:20

» மனசு : ஊர்க்குழம்பின் ஊடாக...
by சே.குமார் Sat 23 Sep 2017 - 11:18

» மனசு பேசுகிறது : மன்னவன் பேரைச் சொல்லி...
by சே.குமார் Sat 23 Sep 2017 - 11:08

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன் Sat 23 Sep 2017 - 10:58

» உலக மசாலா: ரியல் ஹீரோவுக்கு சல்யூட்!
by rammalar Fri 22 Sep 2017 - 15:07

» விநோதமான வேலை!
by rammalar Fri 22 Sep 2017 - 15:06

» மங்களூருவில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் செல்போன் வெடி குண்டு
by rammalar Fri 22 Sep 2017 - 13:16

» மெக்சிகோவில் நிலநடுக்கம்:பலி எண்ணிக்கை 119 ஆக உயர்வு
by rammalar Fri 22 Sep 2017 - 13:15

» இன்று திறந்து வைக்கப்பட இருந்த அணை உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது
by rammalar Fri 22 Sep 2017 - 13:14

» 18 எம்எல்ஏக்கள் மீதான தடை: நீக்க ஐகோர்ட் மறுப்பு
by rammalar Fri 22 Sep 2017 - 13:13

» அதிகாரியை விரட்டி கழுத்தில் அரிவாளை வைத்து தன் பொருட்களை மீட்ட பெண்
by rammalar Fri 22 Sep 2017 - 13:12

» போலி நிறுவனங்களில் இயக்குனர் பதவி: சசிகலாவுக்கு மத்திய அரசு தடை
by rammalar Fri 22 Sep 2017 - 13:11

.

ரூ.5க்கு டீ குடித்தால் அரை மணி நேரம் இன்டர்நெட் ‛ப்ரீ’ பெங்களூரு:

View previous topic View next topic Go down

Sticky ரூ.5க்கு டீ குடித்தால் அரை மணி நேரம் இன்டர்நெட் ‛ப்ரீ’ பெங்களூரு:

Post by rammalar on Fri 21 Oct 2016 - 18:26

குறைந்த கட்டணத்தில் அதிக டேட்டா சேவை வழங்குவது
தொடர்பாக தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு
இடையே கடும்போட்டி நடந்து வருகிறது.

இந்நிலையில் கர்நாடகாவில் டீ வியாபாரி ஒருவர்
வாடிக்கையாளர்களை கவருவதற்காக புதிய திட்டம்
ஒன்றை அறிவித்துள்ளார்.அவர் தனது கடையில் ரூ.5 மதிப்பிலான ஒரு கப் டீ குடித்தால்,
வாடிக்கையாளர்களுக்கு 30 நிமிடங்களுக்கு இலவச டேட்டா
வழங்குவதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பிற்கு பிறகு
இவரது கடையில் டீ குடிப்பதற்கு காலை முதல் மாலை வரை
ஏராளமானோர் வரிசையில் நின்று வருகின்றனர்.சையது காதர் பாஷா என்ற 23 வயது இளைஞரான அந்த
வியாபாரி, உள்ளூர் கேபிள் ஆப்பரேட்டர் மூலம் வைபை மற்றும்
அன்லிமிடெட் டேட்டா சேவையை வாங்கி உள்ளார்.இவரது கடையில் டீ வாங்குபவர்களுக்கு கூப்பனுடன் வை பை
பாஸ்வேர்டும் வழங்கப்படுகிறது.அவர்கள் 30 நிமிடம் இன்டர்நெட் பயன்படுத்திய பிறகு,
இணைப்பு தானாக துண்டிக்கப்பட்டு விடும். ஒரு குறிப்பிட்ட
வாடிக்கையாளர், ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டும் இந்த
இலவச இன்டர்நெட் சேவையை பயன்படுத்தும்படியும்
செய்யப்பட்டுள்ளது.இந்த சேவை துவக்குவதற்கு முன் நாள் ஒன்றிற்கு 100 கப் டீ
விற்று வந்ததாகவும், தற்போது ஒருநாளைக்கு 400 க்கும்
மேலான கப் டீ விற்பனை செய்து வருவதாகவும் பாஷா
தெரிவித்துள்ளார். இன்டர்நெட் பயன்பாட்டில் ஏற்பட்டுள்ள
அதீத வளர்ச்சியை பயன்படுத்தி, தொழிலை
விரிவுபடுத்துவதற்காக இந்த யுத்தியை கையாண்டு
வருவதாகவும் பாஷா தெரிவித்துள்ளார்.இதற்காக மாதம் ரூ.1700 மட்டுமே செலவிடுவதாகவும்,
1 முதல் 2 எம்பிபிஎஸ் இன்டெர்நெட் வேகத்தை பயன்படுத்தி
ஒரே சமயத்தில் 10 முதல் 15 வாடிக்கையாளர்களை
வை பை மூலம் இணைப்பாகவும் பாஷா கூறி உள்ளார்.

———————————-
தினமலர்
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12923
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum