சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» வேணாமா அதை மட்டும் செஞ்சுடாதே
by kalainilaa Today at 9:25

» ஒரு கணவனின் வாக்குமூலம்
by kalainilaa Tue 11 Dec 2018 - 16:47

» சோளத்தில் சாதனை!
by kalainilaa Tue 11 Dec 2018 - 16:44

» தொலையாத வார்த்தைகள் - கவிதை - ரெ.ஆத்மநாதன்
by kalainilaa Tue 11 Dec 2018 - 16:43

» தொலையாத வார்த்தைகள் - கவிதை - உஷா முத்துராமன்
by kalainilaa Tue 11 Dec 2018 - 16:42

» தொலையாத வார்த்தைகள் - கவிதை - இரா.அண்ணாமலை **
by rammalar Fri 7 Dec 2018 - 19:19

» தொலையாத வார்த்தைகள் - கவிதை - புலவர் களந்தை நரசிம்ம சுப்பிரமணியன்
by rammalar Fri 7 Dec 2018 - 18:47

» பல்கலைக்கழக மாணவர் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ்ப் பெண்
by kalainilaa Wed 5 Dec 2018 - 8:58

» வறுமையால் மருத்துவ படிப்பை தொடர முடியாமல் தவித்த மாணவிக்கு, வங்கிக்கு சென்று கடன் பெற்று தந்த சேலம்
by kalainilaa Tue 4 Dec 2018 - 18:08

» கூடிய விரைவில் இந்தியாவில் சதாப்தி எக்ஸ்பிரஸின் இடத்தைப் பிடிக்கவிருக்கும் ‘ட்ரெயின் 18’ அதிவிரைவு ர
by kalainilaa Tue 4 Dec 2018 - 17:54

» இன்று சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்
by kalainilaa Tue 4 Dec 2018 - 17:42

» நிறைவு - கவிதை
by kalainilaa Tue 4 Dec 2018 - 17:35

» செல்வாக்கு- ஒரு பக்க கதை
by kalainilaa Tue 4 Dec 2018 - 17:34

» இத வாட்ஸ் அப் கலக்கல்- {தினமலர்)
by kalainilaa Tue 4 Dec 2018 - 16:26

» சூப்பர் ஷாட் - {தினமலர்)
by kalainilaa Tue 4 Dec 2018 - 16:13

» கீதாஞ்சலியில் ஒரு க(வி)தை:
by rammalar Mon 3 Dec 2018 - 20:14

» பிளாஸ்டிக் ஒழிக்க புதிய முயற்சி: இனி அழகிய அட்டைப்பெட்டியில் திருப்பதி லட்டு!
by rammalar Mon 3 Dec 2018 - 12:18

» ஒரே நாளில் 14 ஜெட் ஏர்வேஸ் விமான பயணங்கள் ரத்து
by rammalar Mon 3 Dec 2018 - 12:07

» தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை: தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை பெய்யும் வானிலை ஆய்வு
by rammalar Mon 3 Dec 2018 - 12:06

» நில்வண்டே அணைக்கட்டு பணிக்கு ரூ.500 கோடி வட்டியில்லா கடன் ஷீரடி அறக்கட்டளை வழங்குகிறது
by rammalar Mon 3 Dec 2018 - 12:05

» 7-ந் தேதி வாக்குப்பதிவு - தெலுங்கானாவில் உச்சகட்ட பிரசாரம்
by rammalar Mon 3 Dec 2018 - 12:04

» கேட் கீப்பர்' மீது தாக்குதல்: திண்டுக்கல் எம்.பி.யை கண்டித்து ரயில்வே ஊழியர்கள் பணி புறக்கணிப்பு; ரய
by rammalar Mon 3 Dec 2018 - 12:00

» சேனையின் நுழைவாயில்.
by ராகவா sri Sun 2 Dec 2018 - 16:17

» அமெரிக்க அதிபர் மாளிகையில் கிறிஸ்துமஸ் மரத்தை திறந்த டிரம்ப்
by rammalar Fri 30 Nov 2018 - 5:38

» இன்று விவசாயிகள் பார்லி. நோக்கி பேரணி -
by rammalar Fri 30 Nov 2018 - 5:32

» இந்தியாவுக்கு விலக்கு ஏன்? டிரம்ப் விளக்கம்
by பானுஷபானா Wed 28 Nov 2018 - 16:16

» இலங்கை முஸ்லிம் பெண்கள் மத்தியில் கல்வி விழிப்புணர்வை ஊட்டிய அஸீஸ்
by பானுஷபானா Wed 28 Nov 2018 - 15:34

» இந்தியாவுக்கு 2 போர் கப்பல்கள்
by பானுஷபானா Tue 27 Nov 2018 - 14:22

» அதிவாசிகளுக்கு மதப் போதனை செய்ய முயன்று கொல்லப்பட்ட அமெரிக்க நாட்டவர்
by Admin Sun 25 Nov 2018 - 13:49

» அவுஸ்திரேலியாவில் இராட்சத புழுதிப்புயல்
by Admin Sun 25 Nov 2018 - 13:47

» மாமன்னர் சிவாஜிக்கு சிலை :சிவசேனா போர்க்கொடி
by rammalar Wed 21 Nov 2018 - 5:06

» போலீஸ் அதிகாரிகளுக்கு உ.பி., முதல்வர் எச்சரிக்கை
by rammalar Wed 21 Nov 2018 - 5:05

» பயங்கரவாதி பற்றிய தகவலுக்கு ரூ.50 லட்சம் பரிசு
by rammalar Wed 21 Nov 2018 - 5:04

» ரூ.25 கோடியில் 112 சொகுசு கார்கள்
by rammalar Wed 21 Nov 2018 - 5:03

» தந்தை பெயரின்றி 'பான்கார்டு' பெறலாம்; டிச., 5 முதல் அமல்
by rammalar Wed 21 Nov 2018 - 5:02

.

ஒரு ஜீவாத்மாவின் கவிதை

Go down

Sticky ஒரு ஜீவாத்மாவின் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Tue 1 Nov 2016 - 17:11

[ltr]ஒரு ஜீவாத்மாவின் கவிதை[/ltr]
[ltr]-----------------[/ltr]


[ltr]என்னை [/ltr]
[ltr]அவர்கள் மதிக்கவில்லை......[/ltr]
[ltr]என்று கோபப்படாமல்......[/ltr]
[ltr]அவர்கள் மதிக்கும்படி........[/ltr]
[ltr]நான் மாறவில்லை என்று ......[/ltr]
[ltr]கவலைப்படு - காரணத்தை.....[/ltr]
[ltr]தேடு மதிக்கப்படுவாய்.......!!![/ltr]




[ltr]பாராட்டும் போது......[/ltr]
[ltr]துள்ளி குதிக்கும் மனம் .......[/ltr]
[ltr]விமர்சிக்கும் போது.......[/ltr]
[ltr]துவண்டு விழுகிறாய்.......[/ltr]
[ltr]அப்போ உன் மனத்தை ......[/ltr]
[ltr]கடிவாளம் போட்டு ....[/ltr]
[ltr]வழிநடத்துகிறாய்..........[/ltr]
[ltr]கடிவாளத்தை கழற்று ......[/ltr]
[ltr]சவாரிசெய் நிச்சயம் விழுவாய்......[/ltr]
[ltr]காயப்படுவாய்.......[/ltr]
[ltr]ஆனால் வாழ்க்கையில் ......[/ltr]
[ltr]வெற்றி பெறுவாய்,............!!![/ltr]




[ltr]கரையில் நின்று கடலை ......[/ltr]
[ltr]பார்த்தால் தப்புக்கடலும்.....[/ltr]
[ltr]சமுத்திரமாய் தெரியும்.......[/ltr]
[ltr]ஆழ்கடலில் நின்று கரையை....[/ltr]
[ltr]பார்ப்பவனுக்கு கடலும் கரையும்.....[/ltr]
[ltr]ஒன்றுதான் .........[/ltr]
[ltr]எல்லவறையும் சமனாக.......[/ltr]
[ltr]நோக்குபவனே .......[/ltr]
[ltr]சாதனையாளனாகிறான்.....!!![/ltr]




[ltr]&[/ltr]
[ltr]ஒரு ஜீவாத்மாவின் கவிதை[/ltr]
[ltr]கவிப்புயல் இனியவன்[/ltr]
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: ஒரு ஜீவாத்மாவின் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Thu 3 Nov 2016 - 8:20

ஒரு ஜீவன் வதைக்கபடும் .....
போது உன் உயிரும் வதை .....
படனும் அப்போதான் நீ ஜீவன் .....
வதைக்கப்படும் ஜீவனை....
பார்த்து பதபதக்கும் ஜீவன்....
ஜீவாத்மா அல்ல பரமாத்மா......!!!

படைப்புகள் எல்லாம் ஒன்றே......
வடிவங்களே வேறுபடுகின்றன......
உயிரெல்லாம் ஒன்றே உடல் வேறு......!!!

எல்லவற்றையும் விரும்பு .......
அளவோடு  விரும்பு ......
எல்லா வற்றிலும் சமனாக...
பற்றுவை‍ _ எதில் அளவு .....
அதிகமாகிறதோ அதுவே.....
உனக்கு மரணத்தின்......
நுழைவாயில்............................!!!

அன்பு ..பாசம்.. கருணை...
இரக்கம்..பற்று..காதல்....
தியாகம்....எல்லமே அளவாக....
இருக்கவேண்டும் அளவுக்கு.....
மீறும் போது நீ மட்டுமல்ல.....
அவர்களும் துன்ப படுகிறார்கள்......!!!

&
ஒரு ஜீவாத்மாவின் கவிதை
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum