சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பளீர் சிரிப்பு
by rammalar Yesterday at 10:26

» செய்திகள் சொல்கின்றன...!!
by ந.க.துறைவன் Yesterday at 8:03

» பொறுமை… நம்பிக்கை!
by rammalar Thu 20 Jul 2017 - 17:56

» மாற வேண்டிய மனங்கள்!- சிறுகதை
by rammalar Thu 20 Jul 2017 - 17:51

» ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்?
by rammalar Thu 20 Jul 2017 - 17:48

» லிஸ்பனில் காந்திஜி சிலை…
by rammalar Thu 20 Jul 2017 - 17:44

» கேட்கக் கூடாத கேள்விகள்
by rammalar Thu 20 Jul 2017 - 17:42

» குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற ராம்நாத் கோவிந்த்
by rammalar Thu 20 Jul 2017 - 17:37

» ந.க. துறைவன் கூழாங்கற்கள்...!!
by ந.க.துறைவன் Thu 20 Jul 2017 - 13:19

» இறந்தும் துடிக்கும் இதயம்
by கவிப்புயல் இனியவன் Tue 18 Jul 2017 - 18:11

» காஷ்மீரில் அமர்நாத் யாத்ரீகர்கள் சென்ற பஸ் பள்ளத்திற்குள் விழுந்து விபத்து, 11 பேர் உயிரிழப்பு
by rammalar Sun 16 Jul 2017 - 12:37

» ஊர் நினைப்பு!
by rammalar Sun 16 Jul 2017 - 12:33

» தமிழக அரசின் திரைப்பட விருதுகள் (2009-14)அறிவிப்பு
by rammalar Sat 15 Jul 2017 - 13:50

» மாதுங்கா–நாட்டின் முதல், ‘லேடீஸ் ஸ்பெஷல்’ ரயில்வே ஸ்டேஷன்
by rammalar Sat 15 Jul 2017 - 13:48

» திருப்தி – கவிதை
by rammalar Sat 15 Jul 2017 - 13:46

» காலத்தை வளைத்தல் – கவிதை
by rammalar Sat 15 Jul 2017 - 13:46

» பொண்ணு கிளி மாதிரி இருப்பா…!
by rammalar Sat 15 Jul 2017 - 13:43

» பாவம் போக்க ராமர் எடுத்த தவகோலம்! –
by rammalar Sat 15 Jul 2017 - 13:41

» எதை உண்மையான பாவம் என்று கருதுவீர்கள்?
by rammalar Sat 15 Jul 2017 - 13:39

» மகளே..!மகளே..!!
by rammalar Sat 15 Jul 2017 - 13:37

» உடலில் வளமை உடையில் வறுமை
by rammalar Sat 15 Jul 2017 - 13:36

» மனைவியிடம் மறு கன்னத்தையும்காட்டுவேன்…!!
by rammalar Sat 15 Jul 2017 - 13:35

» அன்று ஆடியவை
by rammalar Sat 15 Jul 2017 - 13:34

» தாயத்தின் பின்னனி தெரியுமா..?
by rammalar Sat 15 Jul 2017 - 13:34

» பெண்ணே நீ யார்..? – கவிதை
by rammalar Sat 15 Jul 2017 - 13:33

» ஊஞ்சல் ஆடுங்கள், உள்ளத்தை சீராக்குங்கள்
by rammalar Sat 15 Jul 2017 - 13:31

» அன்புக்குப் பணிந்து
by rammalar Sat 15 Jul 2017 - 13:30

» என்.ஆர்.ஐ.,களுக்கு ஓட்டுரிமை: அரசுக்கு ஒரு வாரம் அவகாசம்
by rammalar Sat 15 Jul 2017 - 5:07

» முதன்முறையாக சோலாரில் இயங்கும் ரயில் டில்லியில் அறிமுகம்
by rammalar Sat 15 Jul 2017 - 5:06

» பழைய நகை, கார் விற்பனைக்கு ஜி.எஸ்.டி., இல்லை: அரசு விளக்கம்
by rammalar Sat 15 Jul 2017 - 5:05

» 3,500 குழந்தை ஆபாச தளங்கள் ஜூன் மாதத்தில் முடக்கம்
by rammalar Sat 15 Jul 2017 - 5:04

» கொஞ்சம் சிரிங்க...!!
by பானுஷபானா Thu 13 Jul 2017 - 14:57

» ஆட்டோமேட்டிக் டூத்பிரஷ்.
by ந.க.துறைவன் Mon 10 Jul 2017 - 6:56

» ஹைவே ஸ்டிக்கர் திருடர்
by rammalar Sun 9 Jul 2017 - 17:20

» ஜான்சிராணியை பின்தொடரும் காதல்
by rammalar Sun 9 Jul 2017 - 17:17

.

தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,456 அதிகரிப்பு

View previous topic View next topic Go down

Sticky தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,456 அதிகரிப்பு

Post by rammalar on Wed 9 Nov 2016 - 15:10


-
சென்னையில் தங்கம் விலை இன்று (புதன்கிழமை) 
ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1456 உயர்ந்து ரூ.24 ஆயிரத்து 
480க்கு விற்கப்படுகிறது.

சர்வதேச அளவில் தங்கத்தின் விலை இன்று (புதன்கிழமை) 
கணிசமாக உயர்ந்துள்ளது. உள்ளூரிலும் தங்கத்தின் தேவை
அதிகரித்திருந்ததால் அதன் விலையில் உயர்வு காணப்பட்டது.

சென்னையில் இன்று (புதன்கிழமை) ஒரே நாளில் தங்கத்தின் 
விலை பவுனுக்கு ரூ.1456 உயர்ந்து ஒரு பவுன் ரூ.24 ஆயிரத்து 
480க்கு விற்கப்படுகிறது.

22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.3 ஆயிரத்து 60க்கு விற்கப்படுகிறது. 
இதுவே, நேற்று (செவ்வாய்க்கிழமை) ரூ.2 ஆயிரத்து 878க்கு 
விற்கப்பட்டது.

வெள்ளி விலையும் உயர்வு

1 கிலோ பார் வெள்ளி விலை இன்று (புதன்கிழமை) ஒரே நாளில்
ரூ.910 உயர்ந்து, ரூ.44 ஆயிரத்து 960க்கு விற்கப்படுகிறது. 
இதுவே நேற்று ரூ.44 ஆயிரத்து 050க்கு விற்கப்பட்டது.

இந்த ஏற்றம், கருப்புப் பணத்தை ஒழிக்க அரசு எடுத்த ந
டவடிக்கைகளாலும், அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளாலும்
ஏற்பட்டுள்ளது.
-
------------------------------
தி இந்து
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12635
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum