சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பெருமாளின் வாகனம் கருடன்; கருடனின் வாகனம் எது?
by rammalar Today at 7:36

» அமுதம்!
by rammalar Today at 7:34

» பளீர் சிரிப்பு
by பானுஷபானா Tue 25 Jul 2017 - 12:41

» பிக்பாஸ் பார்ப்பதால் ஏற்படப் போகும் நன்மைகள்.
by பானுஷபானா Tue 25 Jul 2017 - 12:41

» செய்திகள் சொல்கின்றன...!!
by ந.க.துறைவன் Fri 21 Jul 2017 - 8:03

» பொறுமை… நம்பிக்கை!
by rammalar Thu 20 Jul 2017 - 17:56

» மாற வேண்டிய மனங்கள்!- சிறுகதை
by rammalar Thu 20 Jul 2017 - 17:51

» ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்?
by rammalar Thu 20 Jul 2017 - 17:48

» லிஸ்பனில் காந்திஜி சிலை…
by rammalar Thu 20 Jul 2017 - 17:44

» கேட்கக் கூடாத கேள்விகள்
by rammalar Thu 20 Jul 2017 - 17:42

» குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற ராம்நாத் கோவிந்த்
by rammalar Thu 20 Jul 2017 - 17:37

» ந.க. துறைவன் கூழாங்கற்கள்...!!
by ந.க.துறைவன் Thu 20 Jul 2017 - 13:19

» இறந்தும் துடிக்கும் இதயம்
by கவிப்புயல் இனியவன் Tue 18 Jul 2017 - 18:11

» காஷ்மீரில் அமர்நாத் யாத்ரீகர்கள் சென்ற பஸ் பள்ளத்திற்குள் விழுந்து விபத்து, 11 பேர் உயிரிழப்பு
by rammalar Sun 16 Jul 2017 - 12:37

» ஊர் நினைப்பு!
by rammalar Sun 16 Jul 2017 - 12:33

» தமிழக அரசின் திரைப்பட விருதுகள் (2009-14)அறிவிப்பு
by rammalar Sat 15 Jul 2017 - 13:50

» மாதுங்கா–நாட்டின் முதல், ‘லேடீஸ் ஸ்பெஷல்’ ரயில்வே ஸ்டேஷன்
by rammalar Sat 15 Jul 2017 - 13:48

» திருப்தி – கவிதை
by rammalar Sat 15 Jul 2017 - 13:46

» காலத்தை வளைத்தல் – கவிதை
by rammalar Sat 15 Jul 2017 - 13:46

» பொண்ணு கிளி மாதிரி இருப்பா…!
by rammalar Sat 15 Jul 2017 - 13:43

» பாவம் போக்க ராமர் எடுத்த தவகோலம்! –
by rammalar Sat 15 Jul 2017 - 13:41

» எதை உண்மையான பாவம் என்று கருதுவீர்கள்?
by rammalar Sat 15 Jul 2017 - 13:39

» மகளே..!மகளே..!!
by rammalar Sat 15 Jul 2017 - 13:37

» உடலில் வளமை உடையில் வறுமை
by rammalar Sat 15 Jul 2017 - 13:36

» மனைவியிடம் மறு கன்னத்தையும்காட்டுவேன்…!!
by rammalar Sat 15 Jul 2017 - 13:35

» அன்று ஆடியவை
by rammalar Sat 15 Jul 2017 - 13:34

» தாயத்தின் பின்னனி தெரியுமா..?
by rammalar Sat 15 Jul 2017 - 13:34

» பெண்ணே நீ யார்..? – கவிதை
by rammalar Sat 15 Jul 2017 - 13:33

» ஊஞ்சல் ஆடுங்கள், உள்ளத்தை சீராக்குங்கள்
by rammalar Sat 15 Jul 2017 - 13:31

» அன்புக்குப் பணிந்து
by rammalar Sat 15 Jul 2017 - 13:30

» என்.ஆர்.ஐ.,களுக்கு ஓட்டுரிமை: அரசுக்கு ஒரு வாரம் அவகாசம்
by rammalar Sat 15 Jul 2017 - 5:07

» முதன்முறையாக சோலாரில் இயங்கும் ரயில் டில்லியில் அறிமுகம்
by rammalar Sat 15 Jul 2017 - 5:06

» பழைய நகை, கார் விற்பனைக்கு ஜி.எஸ்.டி., இல்லை: அரசு விளக்கம்
by rammalar Sat 15 Jul 2017 - 5:05

» 3,500 குழந்தை ஆபாச தளங்கள் ஜூன் மாதத்தில் முடக்கம்
by rammalar Sat 15 Jul 2017 - 5:04

» கொஞ்சம் சிரிங்க...!!
by பானுஷபானா Thu 13 Jul 2017 - 14:57

.

2017 தமிழக அரசு விடுமுறை நாட்கள் அறிவிப்பு

View previous topic View next topic Go down

Sticky 2017 தமிழக அரசு விடுமுறை நாட்கள் அறிவிப்பு

Post by rammalar on Tue 15 Nov 2016 - 5:56

[size=16]சென்னை: 
2017-ம் ஆண்டிற்கான பொது அரசு விடுமுறை தினங்களை 
தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக 
அரசு தலைமை செயலாளர் ராம மோகன ராவ் பொது 
விடுமுறை நாட்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 
-
இதன்படி அரசு அறிவித்திருக்கும் விடுமுறை நாட்களில் 
அரசு கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அலுவலங்களுக்கும் 
விடுமுறை அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
மொத்தமுள்ள 22 விடுமுறை நாட்கள் வருமாறு:
-

விடுமுறை நாட்களின் பட்டியல்
1. ஆங்கிலப் புத்தாண்டு 01.01.2017 ஞாயிற்றுக்கிழமை
2.பொங்கல் 14.01.2017 சனிக்கிழமை
3.திருவள்ளுவர் தினம் 15.01.2017 ஞாயிற்றுக்கிழமை 
4.உழவர் திருநாள் 16.01.2017 திங்கட் கிழமை 
5.குடியரசு தினம் 26.01.2017 வியாழக்கிழமை 
6.தெலுங்கு வருடப் பிறப்பு 29.03.2017 புதன் கிழமை 
7.வங்கிகள் ஆண்டு கணக்கு 01.04.2017 சனிக்கிழமை
8.மாகவீர் ஜெயந்தி 09.04.2017 ஞாயிற்றுக்கிழமை 
9.தமிழ்ப்புத்தாண்டு 14.04.2017 வெள்ளிக் கிழமை 
10.மே தினம் 01.05.2017 திங்கட் கிழமை 

11.ரம்ஜான் 26.06.2017 திங்கட்கிழமை 
12.கிருஷ்ண ஜெயந்தி 14.08.2017 திங்கட் கிழமை
13.சுதந்திர தினம் 15.08.2017 செவ்வாய்க்கிழமை
14.விநாயகர் சதுர்த்தி 25.08.2017 வெள்ளிக்கிழமை 
15.பக்ரீத் 02.09.2017 சனிக்கிழமை 
16.ஆயுத பூஜை 29.09.2017 வெள்ளிக் கிழமை 
17.விஜயதசமி 30.09.2017 சனிக்கிழமை 
18.மொகரம் 01.10.2017 ஞாயிற்றுக் கிழமை 
19.காந்தி ஜெயந்தி 02.10.2017 திங்கட் கிழமை 
20.தீபாவளி 18.10.2017 புதன் கிழமை 

21.மிலாது நபி 01.12.2017 வெள்ளிக்கிழமை 
22.கிறிஸ்துமஸ் 25.12.2017 திங்கட் கிழமை
-
------------------
-
ஒன் இந்தியா


[/size]
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12638
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum