சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» விவசாயி ...
by ராகவா sri Today at 19:01

» சுறா எனும் ஜானி அண்ணாவுக்கு பிறந்த நாள்
by ராகவா sri Today at 18:58

» முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்
by ராகவா sri Today at 17:02

» உங்க பிறந்தநாள் என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்!!
by ராகவா sri Today at 16:59

» இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )
by ராகவா sri Today at 16:58

» சேனையின் நுழைவாயில்.
by ராகவா sri Today at 16:55

» குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.
by ராகவா sri Today at 16:00

» ரீல் – ஒரு பக்க கதை
by ராகவா sri Today at 15:55

» அசுரவதம்...ஆபாசம்
by ராகவா sri Today at 15:50

» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை
by rammalar Today at 15:49

» இவள் என் மனைவி இல்லை…!!
by ராகவா sri Today at 15:49

» பாசக்கார பய – ஒரு பக்க கதை
by rammalar Today at 15:49

» வேலை – ஒரு பக்க கதை
by rammalar Today at 15:48

» சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்
by நண்பன் Today at 15:32

» விஜய் 63 படத்தில் விஜய் ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை
by நண்பன் Today at 15:31

» உன்னாலாதாண்டி நான் குடிக்கிறேன்….!
by rammalar Today at 15:25

» ரகசிய கேமிராவில் படம் பிடிப்பாங்களாமே…!!
by rammalar Today at 15:25

» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…!!
by rammalar Today at 15:24

» வாழ்க தமிழ் பேசுவோர்! – கவிதை
by rammalar Today at 15:23

» சின்ன வீடு – ஒரு பக்க கதை
by rammalar Today at 15:21

» சொத்து – ஒரு பக்க கதை
by rammalar Today at 15:20

» வாரிசு – ஒரு பக்க கதை
by rammalar Today at 15:19

» ஜோசியம் – ஒரு பக்க கதை
by rammalar Today at 15:18

» இடக்கை – ஒரு பக்க கதை
by rammalar Today at 15:16

» உன் புருசனுக்கு இஷ்ட தெய்வம் எது?
by நண்பன் Today at 9:13

» அவங்க பாத்ரூம் பாடகி…!!
by நண்பன் Today at 9:13

» கமல் ஹாசனின் ‘விஸ்வரூபம் 2’ - சினிமா விமரிசனம்
by ராகவா sri Tue 14 Aug 2018 - 19:35

» பிராட் பிட் இடமிருந்து விவாகரத்து வழங்குங்கள் – நீதிபதியிடம் ஏஞ்சலினா ஜோலி கெஞ்சல்
by rammalar Tue 14 Aug 2018 - 18:59

» காமெடியுடன் கூடிய திகில் படத்தில் திஷா பாண்டே
by rammalar Tue 14 Aug 2018 - 18:58

» பேரன்பு படத்தில் புதிரான கதாபாத்திரத்தில் அஞ்சலி - ராம் பேட்டி
by rammalar Tue 14 Aug 2018 - 18:58

» விஜய் சேதுபதியை திருப்திப்படுத்திய படம் இதுதான்
by rammalar Tue 14 Aug 2018 - 18:57

» பெண்களை இழிவுபடுத்துகின்றன’ - குத்துப்பாடல்களுக்கு நடிகை சபனா ஆஸ்மி எதிர்ப்பு
by rammalar Tue 14 Aug 2018 - 18:56

» பியார் பிரேமா காதல்’ விமர்சனம்
by rammalar Tue 14 Aug 2018 - 18:50

» எனது அடுத்த படத்தை ஆண் தேவதை தான் தீர்மானிக்கும் – ரம்யா பாண்டியன்
by rammalar Tue 14 Aug 2018 - 18:48

» நிர்பயா சம்பவத்தின் தாக்கமே ஆருத்ரா படம் – பா.விஜய்
by rammalar Tue 14 Aug 2018 - 18:47

.

நான்தான் மதன் மனைவி’: சொந்தம் கொண்டாடும் பல பெண்களால் குழப்பம்

Go down

Sticky நான்தான் மதன் மனைவி’: சொந்தம் கொண்டாடும் பல பெண்களால் குழப்பம்

Post by rammalar on Mon 28 Nov 2016 - 18:03


-
மதனின் தாயார் தங்கமும், இரண்டாவது மனைவி சுமலதாவும் 
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். 
அவர்களது வழக்கறிஞர் இன்பென்ட் தினேஷ் உடன் இருந்தார். 
படம்: ஊடகம்
----------------------------
சென்னை: 
பண மோசடி வழக்கில் சிக்கி கைதாகி உள்ள வேந்தர் மூவீஸ்
நிறுவன அதிபர் மதனுக்கு நிறைய மனைவிகள் இருப்பது 
காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. 

கடந்த மே மாதம் திடீரென மாயமான அவர், அண்மையில் 
திருப்பூரில் வைத்து கைது செய்யப்பட்டார். தனியார் கல்லூரியில் 
மருத்துவம் படிக்க இடம் வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் 
அவர் ரூ.95 கோடி வரை பணம் வசூலித்து மோசடி செய்ததாகப் 
புகார் எழுந்துள்ளது.

மதனிடம் போலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 
இதில் பல பெண்களை அவர் தனது காதல் வலையில் வீழ்த்தி, 
திருமணமும் செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. தற்போது 
45 வயதான மதன், பள்ளியில் படித்தபோதே கேரளாவைச் 
சேர்ந்த சிந்து என்ற பெண்ணைக் காதலித்து, பின்னர் பட்டப்
படிப்பை முடித்ததும் பெற்றோர் எதிர்ப்பையும் மீறி 1996ல் 
திருமணம் செய்துள்ளார்.

“தனியார் மருத்துவக் கல்லூரியில் வட மாநில மாணவ 
மாணவியரை சேர்த்துவிடும் தரகராகச் செயல்பட்டதில் பணம் 
குவிந்ததால், வேந்தர் மூவீஸ் நிறுவ னத்தை தொடங்கியுள்ளார் 
மதன். 

அப்போது தொலைக்காட்சி நடிகை சுமலதா நடிக்க வாய்ப்பு கேட்டு 
அணுக, அவருடன் நெருக்கமானார். பின்னர் இருவரும் சில 
எதிர்ப்புகளை மீறி திருமணம் செய்து கொண்டனர்.
-
---------------------------------------------------
தமிழ்முரசு
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14260
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum