சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

நயனை ஃபாலோ பண்ணல!

Go down

Sticky நயனை ஃபாலோ பண்ணல!

Post by rammalar on Wed 7 Dec 2016 - 19:38

" />
-
கடவுளின் தேசம் தந்திருக்கும் இன்னொரு தேவதை
மஞ்சிமா மோகன். ‘அச்சம் என்பது மடமையடா’ அறிமுகம்
அவரை இளசுகள் இதயத்தில் பச்சக்கென பசைபோட்டு
ஒட்டிவிட்டது.



சிம்பு, கௌதம் மேனன், தமிழ் சினிமா என்று எதைப்பற்றி
பேசினாலும் வெளிப்படையாக வெளுத்து வாங்குகிறார் மஞ்சிமா.

--
தமிழ் சினிமா என்ட்ரி ஈஸியா இருந்ததா?


மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக ஆரம்பமானது
என் சினிமா வாழ்க்கை. அதன் பிறகு நான் நாயகியாக
நடித்த ஒரு வடக்கன் செல்ஃபி புரொமோவில் என்னைப் பார்த்த
கௌதம்மேனன் தமிழுக்கும் தெலுங்கிற்கும் ஒரே நேரத்தில்
என்னை அறிமுகம் செய்தார்.



உங்க ஃபேவரைட் டைரக்டர்?


தமிழில் எனக்கு ரொம்ப பிடித்த இயக்குநர்கள் மணிரத்னம்,
கௌதம் மேனன் இவர்கள் படத்துலதான் அறிமுகமாகணும்னு
ஆசைப்பட்டேன். கௌதம் கூப்பிட்டதும் உடனே ஓகே
சொல்லிட்டேன். எனக்கு பிடித்த இயக்குநர் என்பதால் கதைகூட
கேட்கவில்லை.



சிம்புவுடன் நடிக்கணும்னு சொன்னதும் நிறைய பேர்
பயமுறுத்தி இருப்பாங்களே?



ஹே… அதை ஏன் கேட்கறீங்க என்னை ரொம்ப
பயமுறுத்திட்டாங்க. ‘அவர் ரொம்ப மோசமானவர். பார்த்து
ஜாக்கிரதை கொஞ்சம் தள்ளியே இரு’ன்னு நிறைய அட்வைஸ்.
ஷூட்டிங் ஆரம்பிச்சு சில நாட்கள் வரை ரெண்டு பேரும்
ஆளுக்கு ஒரு பக்கம் உட்கார்ந்திருப்போம்.



ஆனா பயந்தது போல ஒண்ணுமே இல்ல. யூ நோ சிம்பு வெரி
சிம்பிள்மேன். ஒன் டேக் ஆர்டிஸ்ட். நல்ல நண்பர், நடிப்பு,
டான்ஸ் பற்றி நிறைய டிப்ஸ் கொடுத்தார்.



தமிழில் பெரிய சம்பளம் என்பதால்தானே நடிக்க வந்தீர்கள்?


அது ஒரு காரணமாக இருந்தாலும் தமிழ் ஃபீல்ட் ரொம்பப்
பெரிசு. அதுல நடிச்சா பெரிய ரீச் இருக்கும். தமிழ் ரசிகர்களுக்கு
பிடிச்சிருச்சுனா தலையில வச்சு கொண்டாடுவாங்க.
அதான் ஆக்சுவல் ரீசன்.



சினிமாவில் உங்க பெஸ்ட் ஃப்ரெண்ட்?


என்னுடைய பெஸ்ட் பிரெண்டும் தமிழில பாப்புலர் ஆர்டிஸ்ட்தான்
கீர்த்தி சுரேஷ். சின்ன வயசு முதலே என் பெஸ்ட் ஃபிரெண்ட்.

தமிழுக்கு வந்த மலையாள நடிகைகளில் யாரை ஃபாலோ
பண்ணுவீங்க?



நயன்தாரா நடிப்புல ஒருமேஜிக் இருக்கு.
எல்லாவித கேரக்டரிலும் தன்னை நிரூபிக்கிறாங்க.
அவங்க நடிப்பு, டான்ஸ், டயலாக் டெலிவரி, ரொமான்ஸ் சீன்,
காமெடி சீன்னு எல்லாத்திலும் ரசிக்க வைக்கிறாங்க.
அவங்களைப் பிடிக்கும் ஆனா அவங்களை ஃபாலோ பண்ணலை.

————————————————-

– சபீதா ஜோசப்
குமுதம்
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: நயனை ஃபாலோ பண்ணல!

Post by சே.குமார் on Fri 9 Dec 2016 - 17:44

மஞ்சிமாவை இனி வாழ வைப்பார்கள் தமிழ் போற்றும் நல்லுலக மக்கள்.
avatar
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1408
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum