சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பிளேன் தோசை…!
by பானுஷபானா Today at 12:13

» அணங்கே சிணுங்கலாமா...
by rammalar Wed 13 Feb 2019 - 11:47

» அன்பே அன்பின் அத்தனையும் நீயே
by rammalar Wed 13 Feb 2019 - 11:45

» வாழ்க்கை தத்துவம் - படித்ததில் ரசித்தவை
by rammalar Tue 12 Feb 2019 - 17:06

» பழிக்கு அஞ்சி வாழ்க்கை நடத்த வேண்டும்...!
by rammalar Tue 12 Feb 2019 - 17:04

» தலைவர் ‘நான் சத்தியத்துக்கு’ கட்டுப்பட்டவன் என்று சொல்றாரே...?
by rammalar Tue 12 Feb 2019 - 16:56

» வாழ்க்கை என்றால் வலிகள் இருக்கும்...!
by rammalar Tue 12 Feb 2019 - 16:48

» ஆங்காங்கே அமர்ந்திருக்கும் கள்ளக் காதலர்களே…!!
by rammalar Tue 12 Feb 2019 - 15:58

» எப்பவும் ஆஸ்பத்திரி கதவு திறந்தே இருக்கும்…!!
by rammalar Tue 12 Feb 2019 - 15:57

» இது ‘குடை’ மிளகாய் பஜ்ஜி சார்…!!
by rammalar Tue 12 Feb 2019 - 15:50

» விரத தினங்களில் காக்கா வாடகைக்கு கிடைக்கும்….!
by rammalar Tue 12 Feb 2019 - 15:27

» மாலை போட வசதியான சிலை…!
by rammalar Tue 12 Feb 2019 - 15:25

» பொண்ணுங்கன்னாலே ஒரே அக்கப்போருதான்…!!
by rammalar Tue 12 Feb 2019 - 15:24

» சுப்பிரமணி – நகைச்சுவை
by rammalar Tue 12 Feb 2019 - 15:23

» பதுங்கு குழிக்குள் என்ன சிரிப்பு சத்தம்..?!
by rammalar Tue 12 Feb 2019 - 15:22

» தேவதைகள் ஆண் வடிவமாக வந்தால்…!
by rammalar Tue 12 Feb 2019 - 15:21

» சேடிப்பெண்கள் விசிறிக்கு பதிலா….!!
by rammalar Tue 12 Feb 2019 - 15:20

» குடிப்பியானு கேட்டா ஆமா இல்லன்னு சொல்லணும்..!!
by rammalar Tue 12 Feb 2019 - 15:20

» அது என்னய்யா அ.றி.மு.க-னு ஒரு புதுக்கடசி….?
by rammalar Tue 12 Feb 2019 - 15:19

» தலைவர் ரெய்டு அதிகாரிகளுக்கு ட்ரீட் கொடுக்கிறாரே…!!
by rammalar Tue 12 Feb 2019 - 15:18

» பத்ம விருதை நிராகரித்த எழுத்தாளர்
by பானுஷபானா Tue 12 Feb 2019 - 14:14

» 2018 ல் 162 தூக்கு தண்டனைகள்
by பானுஷபானா Tue 12 Feb 2019 - 14:03

» இந்தியாவின் முதல் எஞ்ஜின் இல்லா ரயில்: பிப்ரவரி 15ஆம் தேதி துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி
by rammalar Fri 8 Feb 2019 - 2:29

» சிபிஐக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்: நாகேஸ்வர ராவ் ஆஜராக உத்தரவு
by rammalar Fri 8 Feb 2019 - 2:28

» ஸ்டான்லியில் முகப்பொலிவுக்கு சிறப்பு சிகிச்சை
by rammalar Fri 8 Feb 2019 - 2:26

» டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 11 காசுகள் உயர்வு
by rammalar Fri 8 Feb 2019 - 2:25

» சொல்லாதே யாரும் கேட்டால் எல்லோரும் தாங்க மாட்டார்…
by பானுஷபானா Thu 7 Feb 2019 - 10:09

» வீட்டுச்சாப்பாடு - மணத்தக்காளி சூப்
by பானுஷபானா Fri 1 Feb 2019 - 15:25

» ஆட்டுக்கறி முட்டை கூட்டு
by பானுஷபானா Thu 31 Jan 2019 - 13:41

» -ஜென் ஞானி கதை ஒன்று…!
by rammalar Tue 29 Jan 2019 - 19:07

» ஓவியம் - கவிதை
by rammalar Tue 29 Jan 2019 - 19:03

» தேங்காய் மைசூர் பாகு & தேன் குழல்
by rammalar Tue 29 Jan 2019 - 18:55

» சத்தான சிறுதானிய சாமைப் பணியாரம்
by rammalar Tue 29 Jan 2019 - 18:53

» ஆந்திர ஆவக்காய் ஊறுகாய் & தேங்காய் பால் சூப்
by rammalar Tue 29 Jan 2019 - 18:18

» மனசின் பக்கம் : அப்பா முதல் கமலம் வரை
by சே.குமார் Tue 29 Jan 2019 - 15:01

.

இன்ஜினியரிடம் ரூ.50 கோடி சொத்து கண்டுபிடிப்பு

Go down

Sticky இன்ஜினியரிடம் ரூ.50 கோடி சொத்து கண்டுபிடிப்பு

Post by rammalar on Mon 26 Dec 2016 - 12:02


-
விசாகப்பட்டினம்:
ஆந்திராவில் அரசு இன்ஜினியர் வீட்டில் ரூ.50 கோடிக்கும்
அதிகமாக சொத்து சேர்த்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ஆந்திராவின் சாலை மற்றும் கட்டட துறையின் துணை
பொறியாளராக இருப்பவர் சுபாஷ் சந்திரா பாட்ரோ, 55.
இவரது கட்டுப்பாட்டில் விஜயநகரம், ஸ்ரீகாகுளம் மற்றும்
விசாகப்பட்டினம் மாவட்டங்கள் உள்ளன.

இவரது வீட்டில் ஆந்திரா மாநில ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள்
நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் அரசு
மதிப்பில் ரூ.4 கோடி சொத்து ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ஆனால், இவற்றின் சந்தை மதிப்பு ரூ.50 கோடி ஆகும்.

இதனையடுத்து ஸ்ரீகாகுளம், விஜயநகரம் மற்றும் விசாகப்பட்டினத்தில்,
சுபாஷ் சந்திராவின் வீடுகள் மற்றும் உறவினர்களின் வீடுகளில்
சோதனை நடந்து வருகிறது ஐ தராபாத் நகரிலும் சோதனை நடந்து
வருகிறது.

இந்த சோதனையில், 15 வீடுகள், 2 பிளாட்கள், ஒரு வணிக வளாகம்,
608 கிராம் தங்கம், 850கிராம் வெள்ளி, வங்கியில் டிபாசிட் செய்யப்பட்ட
ரூ.29 லட்சம் , ரூ. 10 லட்சம் பிக்சட் டிபாசிட், ரூ.19 லட்சம் சிட் பண்டில்
முதலீடு செய்ததற்கான ஆவணம், ரூ. 6 லட்சம் மதிப்புள்ள
எல ஐ சி பத்திரம் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன.

அவரது வங்கி லாக்கர்கள் இன்னும் சோதனை செய்யப்படவில்லை.
தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

————————————-
தினமலர்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14939
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum