சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» குழந்தைகளும் பென்சில்களும் – கவிதை
by rammalar Yesterday at 8:22

» English alphabet are so intelligently arranged.
by rammalar Yesterday at 8:21

» கோபுரமான குளம்…!
by rammalar Yesterday at 8:13

» ஞாபக மறதி
by rammalar Yesterday at 7:52

» பெர்னார்ட்ஷா ஏன் தாடி வளர்த்தார்,,,?
by rammalar Yesterday at 7:46

» வாழ்க்கையை மேம்படுத்த உதவும் நற்சிந்தனைகள் !!!
by rammalar Yesterday at 7:42

» மற்றவர் வெற்றிகளையும் பாராட்டப் பழகுங்கள். –
by rammalar Yesterday at 7:40

» பெருமாளின் வாகனம் கருடன்; கருடனின் வாகனம் எது?
by rammalar Yesterday at 7:38

» அமுதம்!
by rammalar Yesterday at 7:34

» பளீர் சிரிப்பு
by பானுஷபானா Tue 25 Jul 2017 - 12:41

» பிக்பாஸ் பார்ப்பதால் ஏற்படப் போகும் நன்மைகள்.
by பானுஷபானா Tue 25 Jul 2017 - 12:41

» செய்திகள் சொல்கின்றன...!!
by ந.க.துறைவன் Fri 21 Jul 2017 - 8:03

» பொறுமை… நம்பிக்கை!
by rammalar Thu 20 Jul 2017 - 17:56

» மாற வேண்டிய மனங்கள்!- சிறுகதை
by rammalar Thu 20 Jul 2017 - 17:51

» ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்?
by rammalar Thu 20 Jul 2017 - 17:48

» லிஸ்பனில் காந்திஜி சிலை…
by rammalar Thu 20 Jul 2017 - 17:44

» கேட்கக் கூடாத கேள்விகள்
by rammalar Thu 20 Jul 2017 - 17:42

» குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற ராம்நாத் கோவிந்த்
by rammalar Thu 20 Jul 2017 - 17:37

» ந.க. துறைவன் கூழாங்கற்கள்...!!
by ந.க.துறைவன் Thu 20 Jul 2017 - 13:19

» இறந்தும் துடிக்கும் இதயம்
by கவிப்புயல் இனியவன் Tue 18 Jul 2017 - 18:11

» காஷ்மீரில் அமர்நாத் யாத்ரீகர்கள் சென்ற பஸ் பள்ளத்திற்குள் விழுந்து விபத்து, 11 பேர் உயிரிழப்பு
by rammalar Sun 16 Jul 2017 - 12:37

» ஊர் நினைப்பு!
by rammalar Sun 16 Jul 2017 - 12:33

» தமிழக அரசின் திரைப்பட விருதுகள் (2009-14)அறிவிப்பு
by rammalar Sat 15 Jul 2017 - 13:50

» மாதுங்கா–நாட்டின் முதல், ‘லேடீஸ் ஸ்பெஷல்’ ரயில்வே ஸ்டேஷன்
by rammalar Sat 15 Jul 2017 - 13:48

» திருப்தி – கவிதை
by rammalar Sat 15 Jul 2017 - 13:46

» காலத்தை வளைத்தல் – கவிதை
by rammalar Sat 15 Jul 2017 - 13:46

» பொண்ணு கிளி மாதிரி இருப்பா…!
by rammalar Sat 15 Jul 2017 - 13:43

» பாவம் போக்க ராமர் எடுத்த தவகோலம்! –
by rammalar Sat 15 Jul 2017 - 13:41

» எதை உண்மையான பாவம் என்று கருதுவீர்கள்?
by rammalar Sat 15 Jul 2017 - 13:39

» மகளே..!மகளே..!!
by rammalar Sat 15 Jul 2017 - 13:37

» உடலில் வளமை உடையில் வறுமை
by rammalar Sat 15 Jul 2017 - 13:36

» மனைவியிடம் மறு கன்னத்தையும்காட்டுவேன்…!!
by rammalar Sat 15 Jul 2017 - 13:35

» அன்று ஆடியவை
by rammalar Sat 15 Jul 2017 - 13:34

» தாயத்தின் பின்னனி தெரியுமா..?
by rammalar Sat 15 Jul 2017 - 13:34

» பெண்ணே நீ யார்..? – கவிதை
by rammalar Sat 15 Jul 2017 - 13:33

.

வெற்றி மொழி: ஜோயல் ஆஸ்டீன்

View previous topic View next topic Go down

Sticky வெற்றி மொழி: ஜோயல் ஆஸ்டீன்

Post by rammalar on Tue 27 Dec 2016 - 6:31


1963-ம் ஆண்டு பிறந்த ஜோயல் ஆஸ்டீன் அமெரிக்காவைச் சேர்ந்த
கிறிஸ்துவ மதகுருமார், போதகர் மற்றும் எழுத்தாளர்.



பிரசங்கங்களில் தனது தனிப்பட்ட அணுகுமுறையை உருவாக்கிப்
புகழ்பெற்றவர். இவரது தொலைக்காட்சி சொற்பொழிவுகளுக்கு
நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த லட்சக் கணக்கான
பார்வையாளர்கள் உள்ளனர்.



ரேடியோ சேனல்களின் மூலம் ஒளிபரப்பப்படும் இவரது போதனைகளும்
அதிக பிரசித்தி பெற்றவை. நியூயார்க் டைம்ஸின் சிறந்த விற்பனைப்
பட்டியலில் இடம்பெற்று விற்பனையில் பெரும் சாதனை புரிந்த
புத்தகங்கள் இவரது எழுத்தாற்றலுக்கு உதாரணம்.

-

# சரியான வழியில் நீங்கள் உங்களை விரும்பவில்லை என்றால்,
உங்களால் உங்களது அண்டை வீட்டுக்காரரிடம் அன்பு செலுத்த முடியாது.



# நம்பிக்கை எளிதானது; மக்கள் அதை சிக்கலாக்குகிறார்கள் என்று
நான் நினைக்கிறேன்.



# நீங்கள் உங்களது வார்த்தைகளை மாற்றுவதன்மூலம், உங்களுக்கான
உலகத்தையும் மாற்ற முடியும்.



# பயம் என்பது தொற்றும் தன்மையுடையது என்பதை உண்மையாக
நான் நம்புகிறேன்.



# உங்களுக்கு எதிரானவர்கள் போதுமான அளவிற்கு இருக்கிறார்கள்;
நீங்கள் உங்களுக்காக இருங்கள்.



# நம்பிக்கை கடவுளை செயல்பட வைக்கின்றது; பயம் எதிரியை
செயல்பட வைக்கின்றது.



# நாம் அனைவருக்கும் சில நேரங்களில் இரண்டாவது வாய்ப்பு தேவைப்
படுகின்றது.



# ஒருபோதும் நீங்கள் உங்களிடம் குறைகாண முயற்சிக்க வேண்டாம்.


# ஒரு கனவு பொய்த்துப் போய்விட்டால், மற்றொரு கனவை காணுங்கள்.


# உங்கள் கனவுகளை நனவாக்க உங்களால் முடிந்த அனைத்தையும்
செய்யுங்கள்.



# நம்பிக்கையானது நம்பமுடியாத அளவிற்கு முக்கியமானது என்று நான்
நினைக்கிறேன்.



# நீங்கள் எந்த சூழ்நிலையில் இருக்கிறீர்களோ, அங்கேயே உங்களால்
மகிழ்ச்சியாக இருக்க முடியும்.

————————————
தி இந்து
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12646
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum