சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சேனையின் நுழைவாயில்.
by Nisha Yesterday at 21:32

» மீண்டும் சந்திப்போம் உறவுகளே
by ராகவா sri Yesterday at 20:43

» கடி ஜோக்ஸ்
by ராகவா sri Yesterday at 20:23

» உலக பணக்கார நாடுகள் 1-30 ஏழை நாடுகள் 1-20 (World’s richest and poorest countries)
by ராகவா sri Yesterday at 20:12

» வர்ணமயத்தில் அழகிய A B C D E குழந்தைகளைக் கவரும் விதத்தில்
by ராகவா sri Yesterday at 20:10

» அழகிய இயற்கையோடு சேர்ந்து வாழ்வோம் ரசித்த புகைப்படங்கள்..
by ராகவா sri Yesterday at 20:07

» என்று வரும் – கவிதை
by ராகவா sri Yesterday at 20:06

» பொண்ணு என்ன படிச்சிருக்கு..?
by ராகவா sri Yesterday at 19:57

» ரகசிய கேமிராவில் படம் பிடிப்பாங்களாமே…!!
by ராகவா sri Yesterday at 19:56

» உன்னாலாதாண்டி நான் குடிக்கிறேன்….!
by ராகவா sri Yesterday at 19:55

» விஸ்கி ஃபேஸ் பேக்குகள்
by ராகவா sri Yesterday at 19:44

» அரைத்த மஞ்சளில் இருக்குது ஆயிரம் அதிசயம்
by ராகவா sri Yesterday at 19:40

» வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!
by ராகவா sri Yesterday at 19:35

» ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்?
by ராகவா sri Yesterday at 19:33

» கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
by ராகவா sri Yesterday at 19:25

» தமிழ் பாடல் வரிகள் / tamil-paadal-varigal
by ராகவா sri Yesterday at 19:21

» பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
by ராகவா sri Yesterday at 19:14

» விவசாயி ...
by ராகவா sri Yesterday at 19:01

» சுறா எனும் ஜானி அண்ணாவுக்கு பிறந்த நாள்
by ராகவா sri Yesterday at 18:58

» முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்
by ராகவா sri Yesterday at 17:02

» உங்க பிறந்தநாள் என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்!!
by ராகவா sri Yesterday at 16:59

» இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )
by ராகவா sri Yesterday at 16:58

» குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.
by ராகவா sri Yesterday at 16:00

» ரீல் – ஒரு பக்க கதை
by ராகவா sri Yesterday at 15:55

» அசுரவதம்...ஆபாசம்
by ராகவா sri Yesterday at 15:50

» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:49

» இவள் என் மனைவி இல்லை…!!
by ராகவா sri Yesterday at 15:49

» பாசக்கார பய – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:49

» வேலை – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:48

» சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்
by நண்பன் Yesterday at 15:32

» விஜய் 63 படத்தில் விஜய் ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை
by நண்பன் Yesterday at 15:31

» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…!!
by rammalar Yesterday at 15:24

» வாழ்க தமிழ் பேசுவோர்! – கவிதை
by rammalar Yesterday at 15:23

» சின்ன வீடு – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:21

» சொத்து – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:20

.

உயர் அழுத்த மின் இணைப்புகளைப் பெற இணையதளம் மூலம் அனுமதி

Go down

Sticky உயர் அழுத்த மின் இணைப்புகளைப் பெற இணையதளம் மூலம் அனுமதி

Post by rammalar on Wed 11 Jan 2017 - 13:17

புதிய உயர் அழுத்த மின் இணைப்புகளை விரைவாகப் 
பெறுவதற்கு இணையதளத்திலேயே விண்ணப்பிக்கலாம் 
என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக வாரியம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட 
அறிக்கை:

தற்போது தமிழகத்தில் உள்ள அனைத்து உயர் அழுத்த 
மின்சாரத்தின் புதிய இணைப்புகள், கூடுதல் மின்பளு அல்லது 
மின்பளு குறைப்பு ஆகிய சேவைகளைப் பெறுவதற்கு இணைய
தளம் மூலம் விண்ணப்பிக்கும் வகையில் இந்தச் சேவை 
செவ்வாய்க்கிழமை முதல் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. 

மேலும், உயர் மின் அழுத்த இணைப்புகளை பெறும் தொழில்
முனைவோர் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளும் தமிழ்நாடு 
மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின்
www.tangedco.gov.in இணையதளத்தில் தெரிவிக்கப்
பட்டுள்ளது.

உயர் அழுத்த மின் இணைப்பு வேண்டி விண்ணப்பம் செய்யும் 
விண்ணப்பதாரர்கள் இணையதளத்தில் விண்ணப்பங்களை 
பூர்த்தி செய்து, அவற்றில் கேட்கப்பட்டுள்ள ஆவணங்களுக்கான 
நகல்களையும் ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம் உள்ளிட்ட அனைத்துத் தொகைகளையும் 
இணையதளம் மூலமாகவும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் 
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி மூலமாக செலுத்தலாம். 

சேவைகளைப் பெறுவதற்கு விண்ணப்பித்த பின்பு அவற்றின் 
நிலை குறித்தும் இணையதளத்தின் மூலமாகவே அறிந்து 
கொள்ளலாம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
------------------------------------------------
தினமணி
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14260
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum