சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» மர்மம் – ஒரு பக்க கதை
by பானுஷபானா Today at 16:21

» தோஷம் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Today at 16:15

» வாரத்துல ஒருநாள்தான் மனைவிக்கு பயப்படுவேன்
by பானுஷபானா Today at 16:11

» ரெண்டாங் கல்யாணம் செய்தத சொல்லவே இல்லை…!!
by rammalar Today at 11:35

» நான் இன்னும் மாசமே ஆகலை சார்...!!
by rammalar Today at 11:32

» அவருக்கு ஜான் ஏறினா முழம் சறுக்குது...!!
by rammalar Today at 11:32

» மும்முறை ரெய்டுதான் நடக்கிறது மன்னா…!
by rammalar Today at 11:30

» பல்லவர் ஆட்சி ஏன் வீழ்ச்சி அடைந்தது..?
by rammalar Today at 11:29

» இது குடிகாரங்களுக்கான ‘ஆப்’…!
by rammalar Today at 11:28

» கணவரோட கழுத்து வலி சரியாகணும்னா, கொஞ்ச நாளைக்கு அவரோட நீங்க பேசாம இருக்கணும்...!!
by rammalar Today at 11:27

» நம்ம தலைவர் பேசத்தெரியாம பேசறார்...!!
by rammalar Today at 11:25

» பிரபல குணசித்திர நடிகர் கேப்டன் ராஜு திடீர் மரணம்
by rammalar Thu 20 Sep 2018 - 11:53

» சிசிடிவி பொருத்துவதை வலியுறுத்தும் விழிப்புணர்வுக் குறும்படத்தில் நடித்துள்ள விக்ரம்
by rammalar Thu 20 Sep 2018 - 11:52

» தென்னிந்திய சினிமாவை நோக்கிப் படையெடுக்கும் பாலிவுட் நடிகர்கள்
by rammalar Thu 20 Sep 2018 - 11:50

» பிறந்த தேதி – ஒரு பக்க கதை
by பானுஷபானா Mon 17 Sep 2018 - 15:36

» அரை உப்பு – ஒரு பக்க கதை
by பானுஷபானா Mon 17 Sep 2018 - 15:35

» குழந்தை – ஒரு பக்க கதை
by பானுஷபானா Mon 17 Sep 2018 - 15:34

» அடையாளம் – ஒரு பக்க கதை
by பானுஷபானா Mon 17 Sep 2018 - 15:33

» அஜாக்கிரதை – ஒரு பக்க கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:28

» ஒரு நிமிடக் கதை: தயக்கம்
by rammalar Sun 16 Sep 2018 - 11:27

» முள்! – சிறுவர் கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:25

» ’மார்க் முக்கியமா, ரேங்க் முக்கியமா’- 10 செகண்ட் கதைகள்
by rammalar Sun 16 Sep 2018 - 11:23

» தீர்க்கதரிசி – ஒரு பக்க கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:21

» கடமை – ஒரு பக்க கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:19

» ஆந்தை – ஒரு பக்க கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:18

» கேள்வி – ஒரு பக்க கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:17

» கண்காட்சி – ஒரு பக்க கதை Post new topic Reply to topic
by rammalar Sun 16 Sep 2018 - 11:17

» நாளை என்பது – படக்கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:16

» விநாயகரை இந்த இலைகளால் அர்ச்சனை செய்வதால் கிடைக்கும் பலன்கள்….!
by ராகவா sri Sat 15 Sep 2018 - 20:21

» பொறுமைக்குப் பரிசு
by பானுஷபானா Sat 15 Sep 2018 - 15:46

» சிரிப்பு – கவிதை (வித்யாசாகர்)
by பானுஷபானா Fri 14 Sep 2018 - 14:24

» கூன் நிமிர்ந்தது
by rammalar Thu 13 Sep 2018 - 18:26

» சங்காசுர வதம்
by rammalar Thu 13 Sep 2018 - 18:25

» அருள் தரும் இறை நிழல்
by rammalar Thu 13 Sep 2018 - 18:24

» கல்வி வரமருளும் கணக்க விநாயகர் எனும் வாதாபி கணபதி
by rammalar Thu 13 Sep 2018 - 12:57

.

'ட்ரம்ப் அதிபரானால் டேக் இட் ஈசி பாலிசி': மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்

Go down

Sticky 'ட்ரம்ப் அதிபரானால் டேக் இட் ஈசி பாலிசி': மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்

Post by rammalar on Fri 13 Jan 2017 - 3:05


-

22 ஆண்டுகளுக்கு பிறகு ரஹ்மானின் 
’ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈசி ஊர்வசி’ பாடல் வரிகளில் சில 
மாற்றியமைக்கப்பட்டு மீண்டும் ரசிகர்களிடம் புயலை உருவாக்கியுள்ளது.

1994-ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 
'காதலன்'. பிரபுதேவா, நக்மா, எஸ்.பி.பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் 
நடித்திருந்த இந்தப் படத்துக்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் 
இசையமைத்திருந்தார். பாடல்களும், படமும் சூப்பர் ஹிட் ஆனது குறிப்பாக 
’டேக் இட் ஈஸி ஊர்வசி’ பாடல் இன்றளவும் பிரபலமான பாடலாக உள்ளது.

இந்தப் பாடலை ஒரு இசை நிகழ்ச்சியில் மறுபிரவேசம் செய்து மேடையேற்ற 
முடிவு செய்த ஏ.ஆர்.ரஹ்மான், அந்தப் பாடல் சரணத்தின் வரிகளை 
இன்றைய சூழலுக்கு ஏற்றவாறு மாற்றியமைக்க விரும்புவதாகவும், 
அதற்கு ரசிகர்களே சுவாரசியமான, நகைச்சுவையான வரிகளைத் தரலாம் 
என்றும் கடந்த டிசம்பர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கோரிக்கை 
விடுத்திருந்திருந்தார்.

இந்த நிலையில் வரிகள் மாற்றியமைக்கப்பட்ட ’டேக் இட் ஈசி ஊர்வசி’ 
பாடலின் புதிய வடிவம் எம்டிவியின் ஏழாவது சீசனில் புதன்கிழமை 
வெளியிடப்பட்டது.

மறுவடிவில் வெளியிடப்பட்டுள்ள டேக் இட் ஈசி ஊர்வசி பாடலை ரஹ்மானுடன், 
ஊர்வசி பாடலின் முதல் பதிப்பில் பாடிய பாடகர் சுரேஷ் பீட்டருடன் இணைந்து 
பாடினார்.

மாற்றியமைக்கப்பட்ட பாடல் வரியில் 'ஹிலாரி கிளிண்டன் தோத்து போனால் 
டேக் இட் ஈசி பாலிசி'
 'டொனால்ட் ட்ரம்ப்பு பிரசிடெண்ட் ஆனால் டேக் இட் ஈசி பாலிசி',
 '500 ரூபாய் செல்லாமல் போனால் டேக் இட் ஈசி பாலிசி',
'1000 ரூபாய் செல்லாமல் போனால் டேக் இட் ஈசி பாலிசி' போன்ற சம கால 
நிகழ்வுகள் பாடல் வரிகளாக இடப்பெற்றுள்ளது ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் 
பெற்றுள்ளது.
-

இந்தப் பாடல் இதுவரை ஒரு கோடிக்கு அதிகமானோரால் பார்க்கப்பட்டுள்ளது.
----------------------------------------------------
தமிழ் தி இந்து
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14421
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum