சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» இந்தியாவில் வெளியாகிறது ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட 'லேடி பேர்ட்' திரைப்படம்
by rammalar Yesterday at 20:04

» பா.இரஞ்சித்தின் படத்தை வெளியிடுகிறது லைகா நிறுவனம்
by rammalar Yesterday at 20:02

» வைரலாகும் நயன்தாராவின் பர்சனல் புகைப்படம்....
by rammalar Yesterday at 20:01

» நாச்சியார் விமர்சனம்
by rammalar Yesterday at 19:50

» பிரியா வாரியர் கண்ணடிக்கும் பாடல் வாபஸ் இல்லை ; நடிகை பேட்டி கொடுக்க இயக்குனர் தடை
by rammalar Yesterday at 19:24

» ரஜினிகாந்த், கமல்ஹாசன் உரையுடன் நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறு ஆவணப்படம்
by rammalar Yesterday at 19:20

» தெலுங்கில் நடித்த ஸ்ரேயா படம் இணையதளத்தில் வெளியானது
by rammalar Yesterday at 19:17

» பொது அறிவு வினா - விடைகள்
by பானுஷபானா Yesterday at 12:37

» உண்மைக்கும்,பொய்க்கும் என்ன வேறுபாடு.
by rammalar Fri 16 Feb 2018 - 15:42

» அதுவும் ஒரு சுகமே!
by rammalar Fri 16 Feb 2018 - 15:28

» ) விவேகானந்தர் எப்போது பிறந்தார்?
by rammalar Fri 16 Feb 2018 - 15:15

» .ராமகிருஷ்ண பரமஹம்சர் பிறந்த ஊர் எது?
by rammalar Fri 16 Feb 2018 - 15:12

» திருப்பாவை ஜீயர் என்று போற்றப்படுபவர்....
by rammalar Fri 16 Feb 2018 - 15:12

» ராமகிருஷ்ண பரமஹம்சரின் இயற்பெயர்...
by rammalar Fri 16 Feb 2018 - 15:08

» தேவர்களுடன் சேர்ந்து அமுதம் பருகிய அசுரன்....
by rammalar Fri 16 Feb 2018 - 15:06

» மதுரை சொக்கநாதரை வழிபடும் பேறு பெற்றவர்.....
by rammalar Fri 16 Feb 2018 - 15:04

» திருமணத்தன்று சிவனோடு இரண்டறக் கலந்த அடியவர்...
by rammalar Fri 16 Feb 2018 - 15:01

» புத்தாண்டை வரவேற்ற சீன மக்கள்
by rammalar Fri 16 Feb 2018 - 14:45

» உலக அங்கீகாரம்: முப்பதுக்குள் சாதித்த 30!
by rammalar Fri 16 Feb 2018 - 14:41

» காய்ச்சல் வந்தால் செய்ய வேண்டியவை
by rammalar Fri 16 Feb 2018 - 14:06

» இந்த ஊரில் தங்க வீடு கிடைக்குமா..?
by rammalar Fri 16 Feb 2018 - 14:02

» எதை பார்த்தாலும் உன் முகம்தான் தெரியுது டார்லிங்,
by rammalar Fri 16 Feb 2018 - 13:52

» இல்லறத்தோட பக்தி சேரும் போது தான் அது ஆன்மீகம் ஆகின்றது.!*
by rammalar Fri 16 Feb 2018 - 13:46

» சிரிப்பு கதம்பம் - தொடர் பதிவு
by rammalar Fri 16 Feb 2018 - 13:42

» காஸ் டேங்கர் லாரிகள் இன்று முதல் வேலை நிறுத்தம்: காஸ் தட்டுப்பாடு அபாயம்
by பானுஷபானா Tue 13 Feb 2018 - 15:04

» ரஷ்யாவில் 71 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்து?
by பானுஷபானா Mon 12 Feb 2018 - 15:04

» தமிழகம் முழுவதும் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு: 3 லட்சம் பேர் பங்கேற்கவில்லை என தகவல்
by rammalar Mon 12 Feb 2018 - 9:30

» 'பக்கோடா விற்றால் ஓட்டல் திறக்கலாம்'
by rammalar Mon 12 Feb 2018 - 9:26

» மாதவன் சொல்லியே சோதனைக்கு வந்ததாக போலி வருமான வரி அதிகாரி பிரபாகரன் வாக்குமூலம்
by rammalar Mon 12 Feb 2018 - 9:25

» பெங்களூரில் சர்வதேச திரைப்பட விழா வரும் 22-ம் தேதி தொடங்குகிறது
by rammalar Mon 12 Feb 2018 - 9:23

» துபாயில் இந்து கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் நரேந்திர மோடி
by rammalar Mon 12 Feb 2018 - 9:22

» மூன்றே நாளில் ராணுவத்தை தயார் செய்வோம் : மோகன் பகவத்
by rammalar Mon 12 Feb 2018 - 9:03

» 'செல்லாத நோட்டுகளை இன்னும் எண்ணவில்லை'
by rammalar Mon 12 Feb 2018 - 9:02

» ரியோவில் 'சம்பா' திருவிழா
by rammalar Mon 12 Feb 2018 - 8:59

» புதுவை கடற்கரையில் செயற்கை மணல் பரப்பு உருவாக்கும் பணி மீண்டும் தீவிரம்
by rammalar Mon 12 Feb 2018 - 8:57

.

காந்தி உருவம் பொறித்த காலணிகள்: மீண்டும் இந்தியாவை சீண்டும் அமேசான் இணையதளம்!

Go down

Sticky காந்தி உருவம் பொறித்த காலணிகள்: மீண்டும் இந்தியாவை சீண்டும் அமேசான் இணையதளம்!

Post by rammalar on Sun 15 Jan 2017 - 18:40

புதுதில்லி: 

இணையவழி பொருட்கள் விற்பனை தளமான அமேசான் நிறுவனத்தின் 
அமெரிக்க பிரிவு இணையதளத்தில் தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 
புகைப்படம் பொறிக்கப்பட்ட காலணிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டு 
உள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

அமேசான் நிறுவனம் இணையவழியாக பல்வேறு பொருட்கள் விற்பனை 
செய்யும் இணைய தளங்களை நடத்தி வருகிறது. இந்த நிறுவனத்தின் 
அமெரிக்க பிரிவு இணையதளத்தில் மகாத்மா காந்தியின் புகைப்படம் 
பொறிக்கப்பட்ட காலணிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ள சம்பவம் 
வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 

இந்த சம்பவமானது இந்தியர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை 
உண்டாக்கியுள்ளது.

உலகெங்கும் உள்ள இந்தியர்கள் அமேசானுக்கு எதிராக சமூக 
வலைதளங்களில் தங்களது கண்டனத்தை பதிவிட்டு உள்ளனர். 
பிரபல சமூக வலைதளமான டிவிட்டரில் இந்திய பயனாளர்கள் 
இந்த விவகாரத்தை பிரதமர் மோடி மற்றும் வெளியுறவுத்துறை 
மந்திரி சுஷ்மா சுவராஜ் ஆகிய இருவரின் டிவிட்டர் கணக்குகளுக்கு
'டேக்' செய்து தெரியபடுத்தி உள்ளனர்.

சர்ச்சைக்குரிய இந்த விவகாரம் தொடர்பாக இந்திய அரசு தரப்பில் 
இருந்து நேரடியான கருத்து எதுவும் வெளியாகவில்லை.

கடந்த வாரம் இந்திய தேசிய கொடி உருவம் பாதிக்கப்பட்ட மிதியடிகள் 
அமேசான் நிறுவனத்தின் கனடா பிரிவு இணையதளத்தில் விற்பனைக்கு 
வைக்கப்பட்டதும், சுஷ்மா ஸ்வராஜின் கடும் கண்டனத்திற்குப் பிறகு 
விளக்கி கொள்ளபட்டதும் குறிப்பிடத்தக்கது.
-
தினமலர்
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13712
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum