சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» அஜித்குமார் புதிய படத்தின் பெயர், ‘விசுவாசம்’
by rammalar Today at 8:06

» கட்டாரில் வசிக்கும் இலங்கை உட்பட எட்டு நாட்டவர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி!!
by *சம்ஸ் Yesterday at 20:38

» சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?
by *சம்ஸ் Yesterday at 20:11

» மழலை
by CHOKKALINGAM B Yesterday at 19:07

» விழிப்புணர்வு கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 13:53

» சினிமா : வெளிப்பாடிண்டே புஸ்தகம் (மலையாளம்)
by சே.குமார் Yesterday at 6:29

» குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !
by *சம்ஸ் Wed 22 Nov 2017 - 22:26

» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
by Admin Mon 20 Nov 2017 - 19:06

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by முனாஸ் சுலைமான் Sun 19 Nov 2017 - 18:36

» தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:58

» தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:56

» நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:55

» வீட்டை வித்துத்தான் வாடகை கொடுக்கணும்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:54

» திரைப்பட பாடல் மூலம் பிரிந்த தம்பதி இணைந்தனர்
by rammalar Thu 16 Nov 2017 - 9:57

» சீட் பெல்ட் அணியாததால் நாளொன்றிற்கு 15 பேர் மரணம்
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» மொபைல் - ஆதார் இணைப்பு: 3 புதிய வசதிகள் அறிவிப்பு
by rammalar Thu 16 Nov 2017 - 9:53

» தகவல் துணுக்குகள்
by rammalar Wed 15 Nov 2017 - 9:31

» வீர, தீர குழந்தைகளுக்கு ஜனாதிபதி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:29

» இந்தியர்களுக்கு விசா விதிகளை தளர்த்த ஜப்பான் முடிவு
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» ஆஹா… இவரல்லவா டாக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» கழிப்பறை கட்ட விழிப்புஉணர்வு ஏற்படுத்திய மாணவியை சுகாதார தூதுவராக்கிய கலெக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:26

» ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு ஆந்திர அரசு விருதுகள் அனுஷ்கா, அஞ்சலிக்கு நந்தி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:24

» நடிகை இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» ‘பில்லா பாண்டி’ படத்தில் ஹீரோயினாக இந்துஜா.
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» திட்டிவாசல் – திரைப்படம்
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கிளாமர் செய்யுமளவுக்கு இன்னும் பக்குவப்படலை! – இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கவிதைகள் - தீபக் (தொடர் பதிவு)
by rammalar Tue 14 Nov 2017 - 18:53

» முதுமை!!! - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:51

» தொட்டில் மீன்கள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:50

» கவிதை பக்கம் - பொதிகை சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» அவள் எய்த அம்பு!
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» கனவு தேவதை - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:48

» நீ பறிக்கத் தவறிய மருதாணி...!
by rammalar Tue 14 Nov 2017 - 18:47

» கொட்டித் தீர்க்க இடம் தேடி - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:46

.

பிஹாரில் 34 பேரை கொலை செய்த 4 பேருக்கு மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைப்பு: குடியரசுத் தலைவர் பிரணா

View previous topic View next topic Go down

Sticky பிஹாரில் 34 பேரை கொலை செய்த 4 பேருக்கு மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைப்பு: குடியரசுத் தலைவர் பிரணா

Post by rammalar on Mon 23 Jan 2017 - 15:39

பிஹார் 34 பேரை கொலை செய்த குற்றத்துக்காக 4 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஆயுள் தண்டனையாக குறைத்துள்ளார்.

பிஹாரில் உயர் சாதி வகுப்பினர் 34 பேரை கொலை செய்த குற்றத்துக்காக, கிருஷ்ண மோச்சி, நன்ஹே லால் மோச்சி, பிர் குவேர் பஸ்வான், தர்மேந்திர சிங் (எ) தருசிங் ஆகிய 4 பேர் கடந்த 1992-ம் ஆண்டு கைது செய்யப்பட்டனர். 

இந்த வழக்கில் அனைவருக்கும் செஷன்ஸ் நீதிமன்றம் கடந்த 2001-ம் ஆண்டு மரண தண்டனை விதித்தது. இந்த தண்டனையை உச்ச நீதிமன்றம் கடந்த 2002-ம் ஆண்டு ஏப்ரல் 15-ம் தேதி உறுதி செய்தது. அதன்பிறகு 4 பேர் சார்பிலும் கடந்த 2004-ம் ஆண்டு ஜூலை 7-ம் தேதிக்கு முன்னதாகவே குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பப்பட்டது.

கால தாமதம்

ஆனால், பிஹார் சிறைத்துறை ஐ.ஜி. அந்த மனுக்களை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கோ அல்லது குடியரசுத் தலை வருக்கோ அனுப்பவில்லை. 

தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலையீட்டுக்குப் பிறகு, 
12 ஆண்டுகள் கழிந்த நிலையில் கருணை மனுக்கள் உள்துறை 
அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

அதன்பின், கருணை மனுக் களை நிராகரித்து அவர்களுக்கு மரண தண்டனையை உறுதி செய்ய வேண்டும் என்று குடியரசுத் தலைவருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் பரிந்துரை அனுப்பியது. அதை பரிசீலித்த குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, இந்த விவகாரத்தில் கருணை மனுக்கள் பல ஆண்டுகளாக தாமதப்படுத்தியது உட்பட வழக்கின் தன்மையை கவனத்தில் கொண்டு, உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையை நிராகரித்தார். 

அத்துடன் 4 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றி புத்தாண்டு தினத்தில் உத்தரவிட்டுள்ளார். இதனால் 4 பேருக்கும் மறுவாழ்வு கிடைத்துள்ளது.
-
தி இந்து
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13493
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum