சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» அஜித்குமார் புதிய படத்தின் பெயர், ‘விசுவாசம்’
by rammalar Today at 8:06

» கட்டாரில் வசிக்கும் இலங்கை உட்பட எட்டு நாட்டவர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி!!
by *சம்ஸ் Yesterday at 20:38

» சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?
by *சம்ஸ் Yesterday at 20:11

» மழலை
by CHOKKALINGAM B Yesterday at 19:07

» விழிப்புணர்வு கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 13:53

» சினிமா : வெளிப்பாடிண்டே புஸ்தகம் (மலையாளம்)
by சே.குமார் Yesterday at 6:29

» குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !
by *சம்ஸ் Wed 22 Nov 2017 - 22:26

» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
by Admin Mon 20 Nov 2017 - 19:06

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by முனாஸ் சுலைமான் Sun 19 Nov 2017 - 18:36

» தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:58

» தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:56

» நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:55

» வீட்டை வித்துத்தான் வாடகை கொடுக்கணும்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:54

» திரைப்பட பாடல் மூலம் பிரிந்த தம்பதி இணைந்தனர்
by rammalar Thu 16 Nov 2017 - 9:57

» சீட் பெல்ட் அணியாததால் நாளொன்றிற்கு 15 பேர் மரணம்
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» மொபைல் - ஆதார் இணைப்பு: 3 புதிய வசதிகள் அறிவிப்பு
by rammalar Thu 16 Nov 2017 - 9:53

» தகவல் துணுக்குகள்
by rammalar Wed 15 Nov 2017 - 9:31

» வீர, தீர குழந்தைகளுக்கு ஜனாதிபதி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:29

» இந்தியர்களுக்கு விசா விதிகளை தளர்த்த ஜப்பான் முடிவு
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» ஆஹா… இவரல்லவா டாக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» கழிப்பறை கட்ட விழிப்புஉணர்வு ஏற்படுத்திய மாணவியை சுகாதார தூதுவராக்கிய கலெக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:26

» ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு ஆந்திர அரசு விருதுகள் அனுஷ்கா, அஞ்சலிக்கு நந்தி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:24

» நடிகை இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» ‘பில்லா பாண்டி’ படத்தில் ஹீரோயினாக இந்துஜா.
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» திட்டிவாசல் – திரைப்படம்
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கிளாமர் செய்யுமளவுக்கு இன்னும் பக்குவப்படலை! – இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கவிதைகள் - தீபக் (தொடர் பதிவு)
by rammalar Tue 14 Nov 2017 - 18:53

» முதுமை!!! - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:51

» தொட்டில் மீன்கள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:50

» கவிதை பக்கம் - பொதிகை சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» அவள் எய்த அம்பு!
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» கனவு தேவதை - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:48

» நீ பறிக்கத் தவறிய மருதாணி...!
by rammalar Tue 14 Nov 2017 - 18:47

» கொட்டித் தீர்க்க இடம் தேடி - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:46

.

போராட்டத்தால் ஜல்லிக்கட்டு தடை நீங்குமென்றால் கம்பாலா தடையையும் நீக்க முடியும்: கர்நாடகா!

View previous topic View next topic Go down

Sticky போராட்டத்தால் ஜல்லிக்கட்டு தடை நீங்குமென்றால் கம்பாலா தடையையும் நீக்க முடியும்: கர்நாடகா!

Post by rammalar on Mon 23 Jan 2017 - 16:11


-
தமிழகத்தில் தன்னெழுச்சியாக வீறு கொண்டெழுந்த 
மாணவப் போராட்டத்தின் விளைவாக மாநில அரசு 
நெருக்கடிக்கு உள்ளாகி பின்னர் மத்திய அரசின் 
பரிந்துரையின் பேரில் குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் 
ஜல்லிக்கட்டு தடைச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப் பட்டு 
அவசர வரைவுச் சட்டம் இயற்றப் பட்டு நடைமுறைப் படுத்தப்
பட்டது. 

தற்போது அது நிரந்தர சட்டமாக்கப்படவும் மாநில அரசு முயன்று 
கொண்டிருக்கிறது. இந்தச் சூழலில் தமிழகத்தில் நிகழ்த்தப் 
பட்ட மாணவப் போராட்டத்தின் வெற்றியைக் கண்டு இவர்களை 
முன்னுதாரணமாக்கி கர்நாடக கம்பாலா ஆதாரவாளர்களிடையே 
அங்கும் மக்கள் போராட்டம் நிகழ்வதற்கான மிகப்பெரிய 
ஒருங்கிணைப்பு நடைபெற்று வருகிறது.
-
-----------------------------


avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13493
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: போராட்டத்தால் ஜல்லிக்கட்டு தடை நீங்குமென்றால் கம்பாலா தடையையும் நீக்க முடியும்: கர்நாடகா!

Post by rammalar on Mon 23 Jan 2017 - 16:12


-
தமிழகத்தின் ஜல்லிக்கட்டுடன் ஒப்பிடுகையில் கர்நாடகத்தின் 
கம்பாலா முற்றிலும் மாறுபட்டது. கம்பாலாவில் எருமைகள் 
பங்கு கொள்கின்றன. 

இருபுறமும் நுகத்தில் பூட்டப்பட்ட எருமைகளை தங்களது 
வயல்களில் மிக விரைவாக ஓட விடுகின்றனர். இதில் 
எருமைகள் தனித் தனி குழுக்களாக ஒன்றன் பின் ஒன்றாகத் 
தான் ஓட விடப்படுகின்றன. 

இதைப் போட்டி என்று சொல்ல முடியாது. இது கர்நாடகத்தின் 
கடற்கரையோர கிராமங்களில் பின்பற்றப் பட்டு வந்த ஒரு 
கலாச்சார நிகழ்வு. தங்களது கால்நடைகளை நோயிலிருந்தும், 
பிணிகளிலிருந்தும் காக்கும் தங்களது கிராம தேவதைகளுக்கு 
நன்றி தெரிவிக்கும் விதமாக உடுப்பி மற்றும் மங்களூரு 
உள்ளிட்ட பிரதேசங்களில் இந்த விளையாட்டு நடைபெறும். 

இதையும் பீட்டா அமைப்பினர் எருமைகளுக்கு எதிரான 
மிருக வதை எனக்கூறி உச்சநீதிமன்றத்தில் வழக்குப் போட்டு 
தடை செய்து விட்டனர்.
-
-----------------------------------------
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13493
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: போராட்டத்தால் ஜல்லிக்கட்டு தடை நீங்குமென்றால் கம்பாலா தடையையும் நீக்க முடியும்: கர்நாடகா!

Post by rammalar on Mon 23 Jan 2017 - 16:12

avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13493
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: போராட்டத்தால் ஜல்லிக்கட்டு தடை நீங்குமென்றால் கம்பாலா தடையையும் நீக்க முடியும்: கர்நாடகா!

Post by பானுஷபானா on Tue 24 Jan 2017 - 13:04

பகிர்வுக்கு நன்றி
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16613
மதிப்பீடுகள் : 2162

Back to top Go down

Sticky Re: போராட்டத்தால் ஜல்லிக்கட்டு தடை நீங்குமென்றால் கம்பாலா தடையையும் நீக்க முடியும்: கர்நாடகா!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum