சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» கிறுக்கல்கள் – கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:58

» இரு கண்ணில் மதுவெதற்கு..?
by rammalar Sun 14 Oct 2018 - 19:56

» பொய் சொல்லி…(கவிதை)
by rammalar Sun 14 Oct 2018 - 19:55

» நள்ளிரவில் சூரியன் உதிக்கும் வீடு
by rammalar Sun 14 Oct 2018 - 19:54

» தலைமுறை இடைவேளை
by rammalar Sun 14 Oct 2018 - 19:53

» உயிர்வலி கேட்கும் ஆயுதங்கள்…! – கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:52

» பருவங்களை உடுத்துபவள் – கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:50

» காதலைச் சொல்வதற்கு…(கவிதை)
by rammalar Sun 14 Oct 2018 - 19:50

» மாநகரத்தின் அகதிகள்
by rammalar Sun 14 Oct 2018 - 19:48

» ரசனை - கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:47

» முரண்பாடு – கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:46

» அப்போதுதான்…(கவிதை)
by rammalar Sun 14 Oct 2018 - 19:45

» விடிந்த பின்னும் ஒளிர்கின்றன!
by rammalar Sun 14 Oct 2018 - 19:43

» கசிப்பு மாத்திரையில் இனிப்பு - கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:42

» மருதாணிப் பூக்கள் - கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:41

» வலைதள விபரீத விளையாட்டு!- கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:40

» வீடு வீடா பணம் கொடுக்குற மாதிரி கனவு கண்டாராம்…!!
by rammalar Sun 14 Oct 2018 - 19:37

» ஏண்டா, என்னை அப்பானு கூப்பிடாம ’தப்பா’னு கூப்பிடுறே..!
by rammalar Sun 14 Oct 2018 - 19:36

» கூட்டணிக்கு அதிகமா கட்சி சேர்ந்துடுச்சி..!
by rammalar Sun 14 Oct 2018 - 19:34

» ஜெயில்ல போய் குபேர மூலை எதுன்னு கேட்கிறாரு...!!
by rammalar Sun 14 Oct 2018 - 19:30

» துன்பம் வரும் வேளையில சிரிங்க….!
by rammalar Sun 14 Oct 2018 - 19:29

» நான் எதிர்க்கட்சித் தலைவரா மட்டும் இருந்துக்கறேன்
by rammalar Sun 14 Oct 2018 - 19:28

» ஊரில் இருந்து என் தங்கச்சி வர்றா…!!
by சே.குமார் Thu 11 Oct 2018 - 16:24

» சிறுகதை : ஐ லவ் யூடா... (என் உயிர் நீதானே)
by சே.குமார் Wed 10 Oct 2018 - 16:30

» மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த ‘உரம்’...!
by சே.குமார் Wed 10 Oct 2018 - 10:42

» மனசு பேசுகிறது : ஜானுவுக்கு நிஷா அக்கா
by சே.குமார் Tue 9 Oct 2018 - 12:01

» மனசு பேசுகிறது: ஜானுவின் கடிதம்...
by சே.குமார் Mon 8 Oct 2018 - 9:41

» சினிமா விமர்சனம் : 96
by சே.குமார் Sun 7 Oct 2018 - 9:36

» மனசு பேசுகிறது : பரியேறும் பெருமாள் - ஒரு பார்வை
by சே.குமார் Sun 7 Oct 2018 - 9:36

» அனுஷ்காகிட்டேதான் கத்துக்கணுமாம்...!
by rammalar Sat 6 Oct 2018 - 19:45

» முன் ஜென்மத்துல ஷூகர் இருந்ததா..?
by rammalar Sat 6 Oct 2018 - 19:42

» காஸ்ட்லியான புது ஷூ…!!
by rammalar Sat 6 Oct 2018 - 19:41

» வீடு வீடா பணம் கொடுக்குற மாதிரி கனவு கண்டாராம்…!!
by rammalar Sat 6 Oct 2018 - 18:35

» ஏண்டா, என்னை அப்பானு கூப்பிடாம ’தப்பா’னு கூப்பிடுறே..!
by rammalar Sat 6 Oct 2018 - 18:34

» இடைத் தேர்தல் வந்திருக்கும்னு தெரியுது சார்…!!
by rammalar Sat 6 Oct 2018 - 18:32

.

மெக்ஸிக்கோ எல்லைச் சுவர் திட்டம்: அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார்

Go down

Sticky மெக்ஸிக்கோ எல்லைச் சுவர் திட்டம்: அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார்

Post by rammalar on Thu 26 Jan 2017 - 7:55

வாஷிங்டன்:

அமெரிக்க ஜனாதிபதியாக பதிவியேற்றுள்ள டொனால்ட் டிரம்ப் 
தொடர்ந்து தனது அதிரடி நடவடிக்கைகளை முன்னெடுத்து 
வருகிறார்.

இந்நிலையில், மெக்ஸிக்கோ,அமெரிக்க எல்லையில் ஒரு சுவர் 
கட்டுவதற்கான ஆணையில் டிரம்ப் கையெழுத்திட்டார்.

இதற்காக உள்நாட்டு பாதுகாப்பு துறை அலுவலகத்திற்கு சென்ற 
டிரம்ப் வேலைகளை தொடங்குவதற்கான கோப்புகளில் 
உத்தரவிட்டார்.

வெள்ளை மாளிகை வெளியிட்ட தகவலின் படி தென் பகுதியில் 
மிகப்பெரிய சுவரை அமைப்பதற்கான பணிகள் விரைவில் 
தொடங்க உள்ளது.

இந்த திட்டத்தின் படி அமெரிக்கா - மெக்ஸிக்கோ இடையே 
3,200 கிலோமீட்டர் நீளத்திற்கு சுவர் அமைக்கப்பட உள்ளது.

அதேபோல் குடியேற்றம் தொடர்பான இரண்டு ஆணைகளிலும் 
டிரம்ப் கையெழுத்திட்டார். மேலும் வழிபாட்டு நகரங்களுக்கு 
நிதியை குறைக்கும் கோப்புகளிலும் கையெழுத்திட்டார்.

இது குறித்து பேசிய டிரம்ப், “எல்லை இல்லா நாடு ஒரு நாடே அல்ல. 
எல்லை பாதுகாப்பை அமெரிக்கா மீண்டும் கட்டுப்பாட்டிற்குள் 
கொண்டு வந்துள்ளது” என்றார்.
-
----------------------------------
வெப் துனியா
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14471
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum