சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» மற்றவர் வெற்றிகளையும் பாராட்டப் பழகுங்கள். –
by rammalar Today at 7:40

» பெருமாளின் வாகனம் கருடன்; கருடனின் வாகனம் எது?
by rammalar Today at 7:38

» அமுதம்!
by rammalar Today at 7:34

» பளீர் சிரிப்பு
by பானுஷபானா Tue 25 Jul 2017 - 12:41

» பிக்பாஸ் பார்ப்பதால் ஏற்படப் போகும் நன்மைகள்.
by பானுஷபானா Tue 25 Jul 2017 - 12:41

» செய்திகள் சொல்கின்றன...!!
by ந.க.துறைவன் Fri 21 Jul 2017 - 8:03

» பொறுமை… நம்பிக்கை!
by rammalar Thu 20 Jul 2017 - 17:56

» மாற வேண்டிய மனங்கள்!- சிறுகதை
by rammalar Thu 20 Jul 2017 - 17:51

» ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்?
by rammalar Thu 20 Jul 2017 - 17:48

» லிஸ்பனில் காந்திஜி சிலை…
by rammalar Thu 20 Jul 2017 - 17:44

» கேட்கக் கூடாத கேள்விகள்
by rammalar Thu 20 Jul 2017 - 17:42

» குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற ராம்நாத் கோவிந்த்
by rammalar Thu 20 Jul 2017 - 17:37

» ந.க. துறைவன் கூழாங்கற்கள்...!!
by ந.க.துறைவன் Thu 20 Jul 2017 - 13:19

» இறந்தும் துடிக்கும் இதயம்
by கவிப்புயல் இனியவன் Tue 18 Jul 2017 - 18:11

» காஷ்மீரில் அமர்நாத் யாத்ரீகர்கள் சென்ற பஸ் பள்ளத்திற்குள் விழுந்து விபத்து, 11 பேர் உயிரிழப்பு
by rammalar Sun 16 Jul 2017 - 12:37

» ஊர் நினைப்பு!
by rammalar Sun 16 Jul 2017 - 12:33

» தமிழக அரசின் திரைப்பட விருதுகள் (2009-14)அறிவிப்பு
by rammalar Sat 15 Jul 2017 - 13:50

» மாதுங்கா–நாட்டின் முதல், ‘லேடீஸ் ஸ்பெஷல்’ ரயில்வே ஸ்டேஷன்
by rammalar Sat 15 Jul 2017 - 13:48

» திருப்தி – கவிதை
by rammalar Sat 15 Jul 2017 - 13:46

» காலத்தை வளைத்தல் – கவிதை
by rammalar Sat 15 Jul 2017 - 13:46

» பொண்ணு கிளி மாதிரி இருப்பா…!
by rammalar Sat 15 Jul 2017 - 13:43

» பாவம் போக்க ராமர் எடுத்த தவகோலம்! –
by rammalar Sat 15 Jul 2017 - 13:41

» எதை உண்மையான பாவம் என்று கருதுவீர்கள்?
by rammalar Sat 15 Jul 2017 - 13:39

» மகளே..!மகளே..!!
by rammalar Sat 15 Jul 2017 - 13:37

» உடலில் வளமை உடையில் வறுமை
by rammalar Sat 15 Jul 2017 - 13:36

» மனைவியிடம் மறு கன்னத்தையும்காட்டுவேன்…!!
by rammalar Sat 15 Jul 2017 - 13:35

» அன்று ஆடியவை
by rammalar Sat 15 Jul 2017 - 13:34

» தாயத்தின் பின்னனி தெரியுமா..?
by rammalar Sat 15 Jul 2017 - 13:34

» பெண்ணே நீ யார்..? – கவிதை
by rammalar Sat 15 Jul 2017 - 13:33

» ஊஞ்சல் ஆடுங்கள், உள்ளத்தை சீராக்குங்கள்
by rammalar Sat 15 Jul 2017 - 13:31

» அன்புக்குப் பணிந்து
by rammalar Sat 15 Jul 2017 - 13:30

» என்.ஆர்.ஐ.,களுக்கு ஓட்டுரிமை: அரசுக்கு ஒரு வாரம் அவகாசம்
by rammalar Sat 15 Jul 2017 - 5:07

» முதன்முறையாக சோலாரில் இயங்கும் ரயில் டில்லியில் அறிமுகம்
by rammalar Sat 15 Jul 2017 - 5:06

» பழைய நகை, கார் விற்பனைக்கு ஜி.எஸ்.டி., இல்லை: அரசு விளக்கம்
by rammalar Sat 15 Jul 2017 - 5:05

» 3,500 குழந்தை ஆபாச தளங்கள் ஜூன் மாதத்தில் முடக்கம்
by rammalar Sat 15 Jul 2017 - 5:04

.

பட்ஜெட் எதிரொலி: விலை உயரும் - குறையும் பொருட்கள்

View previous topic View next topic Go down

Sticky பட்ஜெட் எதிரொலி: விலை உயரும் - குறையும் பொருட்கள்

Post by rammalar on Sat 4 Feb 2017 - 16:22

நிதியமைச்சர் அருண் ஜேட்லி அளித்த மத்திய பட்ஜெட்டில் 
புதிய வரிவிதிப்பினால் மொபைல் போன்கள் விலை அதிகரிக்கும் 
என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மொபைல் போன் தயாரிப்பில் முக்கிய பணியாற்றும் பிரிண்டட் 
சர்க்யூட் போர்டுகள் மீது 2% கூடுதல் சுங்கத்தீர்வை 
விதிக்கப்படவுள்ளதால் மொபைல் போன்கள் விலை அதிகரிக்கவுள்ளது.

இந்த புதிய வரிவிதிப்பினால் பிரிண்டட் சர்க்யூட் போர்டுகளின் உள்நாட்டு 
உற்பத்தியாளர்களுக்கு பயன் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்பட்ட போர்டுகளைப் பயன்படுத்தும் மொபைல் 
போன்களின் விலை 1% வரை இதனால் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

தற்போது இந்தியாவில் தயாரிக்கப்படும் பெரும்பாலான மொபைல் 
போன்களில் இறக்குமதிசெய்யப்பட்ட சர்கியூட் போர்டுகள்தான் 
பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இது செல்போன்கள் தயாரிப்பு செலவில் 25-30% தாக்கம் செலுத்துவதாகும்.
மத்திய பட்ஜெட்டில் விதிக்கப்பட்ட வரி காரணமாக புகையிலை உள்ளிட்ட 
சில பொருட்கள் விலை உயர உள்ளன. அதேநேரம் சூரிய மின்சக்தி தகடுகள் 
உள்ளிட்ட சில பொருட்களுக்கான விலை குறைய உள்ளன.

அவற்றின் விவரம் வருமாறு:
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12640
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: பட்ஜெட் எதிரொலி: விலை உயரும் - குறையும் பொருட்கள்

Post by rammalar on Sat 4 Feb 2017 - 16:23

விலை உயரும் பொருட்கள்:

சிகரெட், பான் மசாலா, பீடி, சுருட்டு, புகையிலை.
எல்.இ.டி. விளக்குகள்
வறுத்த முந்திரி பருப்பு
அலுமினிய தாதுக்கள்
பாலிமர் எம்.எஸ். டேப்புகள்
வெள்ளி நாணயங்கள், பதக்கங்கள்
செல்போன் சர்க்கியூட் போர்டுகள்

விலை குறையும் பொருட்கள்

ஆன்லைன் ரயில் டிக்கெட்டுகள்
வீட்டு உபயோக ரிவர்ஸ்டு ஆஸ்மாசிஸ் தகடுகள்.
திரவ எரிவாயு
சூரிய மின் சக்தி தகடுகள்
காற்றாலை ஜெனரேட்டர்
பி.ஓ.எஸ். இயந்திரங்கள், விரல் ரேகை பதிவு இயந்திரங்கள்
-
-------------------------------
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12640
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum