சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Yesterday at 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

கலை என்பதே சங்கமம்தான்: இளையராஜா

Go down

Sticky கலை என்பதே சங்கமம்தான்: இளையராஜா

Post by rammalar on Wed 22 Feb 2017 - 5:09

கலை என்பதே சங்கமம்தான் என இசையமைப்பாளர் 
இளையராஜா கூறினார்.

மத்திய வருமான வரித் துறையின் விளையாட்டு, 
கலாசாரம் தென் மண்டல வாரியம் சார்பில், 30-ஆவது 
அகில இந்திய கலாசாரப் போட்டி "கலா சங்கமம்' எனும் 
பெயரில் சென்னையில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

நாடு முழுவதிலும் பங்கேற்றுள்ள வருமான, சுங்கம், கலால் 
வரித் துறைகளின் ஊழியர்கள், அதிகாரிகளுக்கு மன்டல, 
மாநில அளவில் இசை, நடனம், நாடகம் உள்பட 
13 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி 
பெறுபவர்களுக்கு வியாழக்கிழமை பரிசுகள் வழங்கப்
படுகின்றன.

இந்தப் போட்டியைத் தொடக்கிவைத்து இளையராஜா 
பேசியதாவது:-

உலக தாய்மொழி தினம் பிப்ரவரி 21-இல் கொண்டாடப்
படுகிறது. தாய் மொழி என்பது ஒரு கலாசாரம். கலை என்பதே 
சங்கமம்தான். பல ஸ்வரங்கள் சங்கமிக்கும் போதுதான் 
கலை உருவாகிறது என்றார்.

விழாவில் பத்மா சுப்ரமணியம் பேசியதாவது: கலை, மனித 
நல்லிணக்கத்தைப் பேணுகிறது. உலகில் கலைகள் மூலம்தான் 
நல்லிணக்கத்தைப் பேண முடியும். கலையில் இசை, நாடகம், 
நடனம், நாட்டியம் போன்றவை ஒர் அங்கம். கலைஞர்கள் 
பூலோக அமைப்புக்கும், அரசியலுக்கும் அப்பாற்பட்டவர்கள் 
என்றார்.

நிகழ்ச்சியில் வருமான வரித் துறை முதன்மை தலைமை 
ஆணையர் ஏ.கே.ஸ்ரீவத்சவா, சென்னை சுங்க வரித் துறை 
தலைமை ஆணையர் பிரணாப் குமார் தாஸ், சென்னை வருமான 
வரித் துறை ஆணையர்கள் ஜே.ஆல்பர்ட், வி.பழனிவேல் ராஜன் 
உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பாடிய இளையராஜா: 
நிகழ்ச்சியில் கலந்து கொண்டோரின் வேண்டுகோளை ஏற்று, 
தாய் மூகாம்பிகை எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற
"ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ' என்ற பாடலை இளையராஜா 
பாடினார்.
-
----------------------------------
தினமணி
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14108
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum