சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» 19. என்னைப் பற்றி நான் : நிஷா
by சே.குமார் Today at 13:44

» காடையேழு வள்ளல்
by rammalar Today at 10:30

» நடக்கும்போது சார்ஜ் ஆகிற பவர் பேங்க்
by rammalar Today at 10:28

» கள்ளக்காதலை ஆதரித்த வி.ஐ.பி. -க்கு பரிசு தர காத்திருக்கும் மனைவி...!!
by rammalar Today at 10:26

» சுப்பிரமணி - நகைச்சுவை
by rammalar Today at 10:25

» கல்யாண செலவு வெறும் அஞ்சாயிரம் ரூபாய்...!!
by rammalar Today at 10:24

» ஒரு அடிக்குத் தாங்கலை, ஓடிட்டான்! -
by rammalar Today at 10:22

» இதுதான் இருட்டுக்கடை அல்வான்னு சாதிக்கிறா...!
by rammalar Today at 10:21

» தினமும் பின்னி எடுக்கறாங்க…!!
by rammalar Today at 10:19

» உங்களுக்கு நல்ல காலம் பிறந்திடுச்சு...!
by rammalar Today at 10:18

» எந்தக் கடையில சரக்கு வாங்கினே?
by rammalar Today at 10:16

» எரிக்கிறதா, புதைக்கிறதான்னு பிரச்சினை...!
by rammalar Today at 10:14

» பக்கத்து வீட்டுக்காரிக்கு தூக்கத்திலே நடக்கிற வியாதி…!!
by rammalar Today at 10:12

» அம்மா….ஏன் அப்பாவைத் திட்டறே?
by rammalar Today at 10:10

» மனைவியை அடக்குவது எப்படி..!
by rammalar Today at 10:09

» மகாராணிக்கு ஆதிக்க குணம் ஜாஸ்தி…!
by rammalar Today at 10:07

» இரு கண்ணில் மதுவெதற்கு..?
by பானுஷபானா Yesterday at 13:52

» சர்கார், திமிரு புடிச்சவன் என தீபாவளியில் மோதும் 6 படங்கள்
by rammalar Fri 19 Oct 2018 - 17:16

» விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்
by rammalar Fri 19 Oct 2018 - 17:14

» பொய் சொல்லி…(கவிதை)
by பானுஷபானா Wed 17 Oct 2018 - 13:28

» தலைமுறை இடைவேளை
by பானுஷபானா Tue 16 Oct 2018 - 15:35

» கிறுக்கல்கள் – கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:58

» நள்ளிரவில் சூரியன் உதிக்கும் வீடு
by rammalar Sun 14 Oct 2018 - 19:54

» உயிர்வலி கேட்கும் ஆயுதங்கள்…! – கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:52

» பருவங்களை உடுத்துபவள் – கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:50

» காதலைச் சொல்வதற்கு…(கவிதை)
by rammalar Sun 14 Oct 2018 - 19:50

» மாநகரத்தின் அகதிகள்
by rammalar Sun 14 Oct 2018 - 19:48

» ரசனை - கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:47

» முரண்பாடு – கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:46

» அப்போதுதான்…(கவிதை)
by rammalar Sun 14 Oct 2018 - 19:45

» விடிந்த பின்னும் ஒளிர்கின்றன!
by rammalar Sun 14 Oct 2018 - 19:43

» கசிப்பு மாத்திரையில் இனிப்பு - கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:42

» மருதாணிப் பூக்கள் - கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:41

» வலைதள விபரீத விளையாட்டு!- கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:40

» வீடு வீடா பணம் கொடுக்குற மாதிரி கனவு கண்டாராம்…!!
by rammalar Sun 14 Oct 2018 - 19:37

.

3,681 கிலோ தங்கம் வங்கிகளில் முதலீடு

Go down

Sticky 3,681 கிலோ தங்கம் வங்கிகளில் முதலீடு

Post by rammalar on Sun 26 Feb 2017 - 4:34


--
திருமலை-திருப்பதி தேவஸ்தானம் 3,681 கிலோ தங்கத்தை வங்கிகளில் முதலீடு செய்துள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் 970 கிலோ தங்கத்தை, மத்திய அரசின் தங்க முதலீட்டுத் திட்டத்தின் கீழ் ஓராண்டு காலத்துக்கு 1.25 சதவீத வட்டிக்கு பாரத ஸ்டேட் வங்கியில் திருப்பதி தேவஸ்தானம் முதலீடு செய்தது. 

தற்போது அந்த முதலீட்டு காலம் முடிவடைந்ததால், அதனை சனிக்கிழமை மீண்டும் 3 ஆண்டுகளுக்கு தேவஸ்தானம் நீட்டித்துள்ளது.

மேலும், தற்போது உண்டியலில் காணிக்கையாகக் கிடைத்த 1,400 கிலோ தங்கத்தை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 1.25 சதவீதம் வட்டிக்கு தேவஸ்தானம் முதலீடு செய்துள்ளது. அதேபோல், பஞ்சாப் நேஷனல் வங்கியில் 1,311 கிலோ தங்கத்தை 1.75 சதவீத வட்டிக்கு 3 ஆண்டு காலத்துக்கு
முதலீடு செய்துள்ளது.

இதன்மூலம், திருப்பதி தேவஸ்தானம் 3,681 கிலோ தங்கத்தை வங்கிகளில் முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

சுத்தமான தங்கத்துக்கு பஞ்சாப் நேஷனல் வங்கி அளிக்கும் வட்டி அனைத்திலும் அதிகம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
தினமலர்
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14496
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum