சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» நான் எழுதுவது கவிதை இல்லை
by கவிப்புயல் இனியவன் Yesterday at 16:57

» புதுக்கவிதை.
by ந.க.துறைவன் Yesterday at 9:14

» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 6:08

» "இது ஏலியன்ஸ் குஞ்சுகள் டோய்!"
by rammalar Sat 27 May 2017 - 13:48

» மே28முதல் ரமலான் நோன்பை கடைபிடிக்கலாம்: தலைமை ஹாஜி அறிவிப்பு
by rammalar Sat 27 May 2017 - 13:47

» மரங்கள் வளர்ப்பு திட்டம் தமிழக அரசு கைவிட்டது?
by rammalar Sat 27 May 2017 - 13:46

» தமிழக சட்டசபையில் ஜெயலலிதாவின் படத்திறப்பு: பிரமாண்டமான முறையில் நடத்த அரசு திட்டம்
by rammalar Sat 27 May 2017 - 13:44

» தமிழகத்தில் பள்ளிகள் ஜூன் 7-ந்தேதி திறக்கப்படும்
by rammalar Sat 27 May 2017 - 12:53

» தலித் மக்கள், முதல்வர் யோகியை பார்ப்பதற்கு ஷாம்பு போட்டுக் குளிக்க வேண்டும்..!
by rammalar Sat 27 May 2017 - 12:53

» சென்னை-திருச்சிக்கு 4 மணி நேரத்தில் போகலாம்
by rammalar Sat 27 May 2017 - 12:52

» இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் 7 முறை நடனமாடி சாதனை படைத்த இந்திய பெண்
by rammalar Sat 27 May 2017 - 12:51

» சென்னை, மதுரை பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் தேர்வுக்கு கவர்னர் நேர்காணல்
by rammalar Sat 27 May 2017 - 12:49

» செய்திகள் சொல்கின்றன...!!
by ந.க.துறைவன் Sat 27 May 2017 - 7:58

» ரயிலோட்டும் கட்டெறும்புகள் – கவிதை
by பானுஷபானா Fri 26 May 2017 - 12:58

» அசையாது – கவிதை
by rammalar Fri 26 May 2017 - 5:09

» ஒரு வானம்
by rammalar Fri 26 May 2017 - 5:08

» இனிதானே எல்லாம் – கவிதை
by rammalar Fri 26 May 2017 - 5:07

» விடுவித்தல்
by rammalar Fri 26 May 2017 - 5:07

» பரவச ஈக்கள்
by rammalar Fri 26 May 2017 - 5:06

» பச்சைக்கிளிகள்
by rammalar Fri 26 May 2017 - 5:06

» கூடவே வெளியேறுபவன் – கவிதை
by rammalar Fri 26 May 2017 - 5:05

» உங்கள் மடியில் இருப்பது – கவிதை
by rammalar Fri 26 May 2017 - 5:05

» நடிகர்கள் சரத்குமார், சத்யராஜ் உட்பட எட்டு பேருக்கு பிடிவாரன்ட்!
by rammalar Wed 24 May 2017 - 5:09

» மான்செஸ்டரில் மனித வெடிகுண்டு தாக்குதல்
by rammalar Wed 24 May 2017 - 5:08

» இந்தியாவின் கவலைகளை மீறி பாகிஸ்தான் கடல் உணவு சீனா சென்றடைந்தது
by rammalar Wed 24 May 2017 - 5:07

» எவரெஸ்ட்டில் இந்தியர் மரணம்
by rammalar Wed 24 May 2017 - 5:06

» ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!.
by பானுஷபானா Tue 23 May 2017 - 16:01

» எய்தவன்- திரைப்பட விமர்சனம்
by rammalar Tue 23 May 2017 - 3:32

» உள்துறை செயலர் எழுதிய புத்தகத்தை வெளியிட்டார் ராஜ்நாத் சிங்
by rammalar Tue 23 May 2017 - 3:31

» ரூ.10 கோடி கேட்டு கெஜ்ரிவால் மீது மேலும் ஒரு அவதூறு வழக்கு
by rammalar Tue 23 May 2017 - 3:31

» தெற்கு ரெயில்வேயில் தண்ணீர் தட்டுப்பாடு: ரெயில் பெட்டிகள் தூய்மை பணியில் தொய்வு
by rammalar Tue 23 May 2017 - 3:29

» சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு
by rammalar Tue 23 May 2017 - 3:28

» 90 கோடி ரூபாய் ரூபாய் வரி ஏய்ப்பு வரி செலுத்த கோல்டு வின்னர் நிறுவனம் சம்மதம்
by rammalar Tue 23 May 2017 - 3:28

» டெல்லியில் சாமி ஓம்மிற்கு தர்ம அடி... சினிமா பாணியில் ‘விக்’குடன் ஓடினார்!
by rammalar Tue 23 May 2017 - 3:27

» புது வைரசால் மீண்டும் பீதி
by rammalar Tue 23 May 2017 - 3:26

.

மனைவியை காதலிப்பது எப்படி?

View previous topic View next topic Go down

Sticky மனைவியை காதலிப்பது எப்படி?

Post by rammalar on Wed 8 Mar 2017 - 17:16

தினமும் காலையில் எழுந்ததில் இருந்து இரவு தூங்கப்
போவதற்கு முன்பு வரை இயந்திரத்தனமாய் சுழலும்
மனைவிக்கு ஒரு நாள் ஓய்வு கொடுங்கள்.



துணி துவைப்பதில் ஆரம்பித்து தரையை சுத்தம் செய்வது
வரை நீங்களே மொத்த வேலையையும் செய்யுங்கள்.
மனைவி உச்சி குளிர்ந்து போவார்.



சமைக்கும்போது, துவைத்த துணிகளை மடித்த வைக்கும்
பொழுது எதிர்பாராத நேரத்தில் சட்டென்று பின்பக்கமாக
நின்றபடி அன்பாக கட்டிக் கொள்ளுங்கள். முடிந்தால்
காதில் ஒரு செல்லக்கடி கடியுங்கள்.



‘ஆஹா என் புருஷனுக்கு என் மேல எவ்வளவு பாசம்!’ என
உங்களின் மனைவிபூரித்துப் போய்விடுவார்.



அடிக்கடி திடீரென ஏதாவது ஒரு பரிசு கொடுத்து அசத்துங்கள்.
முக்கியமாக உங்கள் டெபிட் கார்டை மனைவியடம் கொடுத்து
விட்டு செலவுகளுக்கு அவர் கையால் பணத்தைக் கேட்டு
வாங்குங்கள். மீதியிருந்தால் குழந்தை போல் திருப்பிக் கொடுங்கள்.



தினமும் மாலை நேரத்தில் நிலா வெளிச்சத்தில் முற்றத்திலோ
அல்லது மொட்டை மாடியிலோ ஒருவருக்கொருவர் சாய்ந்து
உட்கார்ந்து இன்றைய நினைவுகளைப் பற்றிப் பேசுங்கள்.


மனைவி தன் அலுவலகப் பிரச்சனைகளைக் கூறினால் தீர்வு
காண உதவுங்கள்.



முக்கியமான விஷயம் படுக்கையில் படுத்தபடி இருவரும்
நெகட்டிவான விஷயங்களையே பேச வேண்டாம். பெட்ரூமில்
மனைவியை அன்பால் நெக்குருக வைத்து விடுங்கள்.



டிவி ரிமோட் கண்ட்ரோலை உங்களிடமே வைத்துக்
கொள்ளாதீர்கள். எப்பொழுதுமே உங்களுக்குப் பிடித்த
சேனல்களை மட்டும் பார்க்காதீர்கள். உங்கள் மனைவிக்கு
பிடித்த சேனலை வைத்து இருவரும் சேர்ந்து பாருங்கள்.



திருமணத்தில் உங்கள் மனைவி எப்படி வெட்கப்பட்ட தலை
குனிந்தபிட நின்றார்; குழந்தை பிறந்தபோது எப்படி
உணர்ந்தீர்கள் என்பது போன்று நேரம் கிடைக்கும் பொழுது
எல்லாம் ஃப்ளாஷ்பேக்கை உணர்வுபூர்வமாகப் பேசுங்கள்.



உங்கள் நண்பர்களை மனைவியின் அனுமதி பெற்று வீட்டிற்கு
அழைத்து வாருங்கள். ஒரே சமயத்தில் நிறைய நண்பர்களை
அழைப்பதை தவிர்க்கவும்.



விடுமுறை கிடைக்கும் பொழுதெல்லாம் குற்றாலம், ஊட்டி,
கொடைக்கானல் என இயற்கை எழில் கொஞ்சும் வெளி
இடங்களுக்கு அழைத்துச் செல்லுங்கள். 



அங்கு
சிலு சிலுவென்று காற்று வீசுகையில் மனைவியின்
காதருகில் சென்று ஐ லவ் யூ என்று சொல்லுங்கள்.

———————————–
– மா. மணிவண்ணன்
குமுதம்
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12416
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum