சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

பறவைகள் பலவிதம்...!!

Go down

Sticky பறவைகள் பலவிதம்...!!

Post by ந.க.துறைவன் on Sun 19 Mar 2017 - 8:32

‘ கருவால் மூக்கன் ‘ பறவை கிளியூர் குளத்துக்கு வலசை வருகை.
 
நியூசிலாந்தின் வடக்குத் தீவில் உள்ள மிராண்டா என்னும் இடத்தில் இருந்து 2007 மார்ச் 17 – ந்தேதி புறப்பட்ட இந்த சிறிய பறவை இரைக்காகவோ, தண்ணீருக்காகவோ எங்கும் தரையிறங்காமல் 8 நாட்கள் பறந்து 10,200 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ‘ யாலு ஜியாங் ‘ என்ற இடத்தை அடைந்தது.
பின்னர், ஐந்து வார ஓய்வுக்குப் பின் அங்கிருந்து கிளம்பி 5 நாட்களில் 7,400 கிலோமீட்டர் தூரம் பறந்து இனப்பெருக்கம் செய்யும் இடமான மேற்கு அலாஸ்காவின் யூகான் – குஷாக்வின் முகத்துவார பிரதேசத்தை அடைந்தது. பின்னர, 4 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் ஆகஸ்ட் 30-ல் புறப்பட்டு வேறு பாதையில் 11,600 கிலோமீட்டர் தூரம் ஓரே மூச்சில் பறந்து எட்டரை நாட்களில் தான் கிளம்பிய இடமான நியூசிலாந்தின் மராண்டா பகுதியை அடைந்தது.
இந்த சிறு பறவை எறத்தாழ 6 மாதங்களில் 29,200 கிலோமீட்டர் பயணம் செய்துள்ளது குறிப்படத்தக்கது.
ஒரே மூச்சில் எங்கும் நிற்காமல் பல்லாயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவுக்கு பறக்கும் கருவால் மூக்கன் – திருச்சி அருகே கிளியயூர் கிராமத்தில் உள்ள குளத்துக்கு வலசை( இடப்பெயர்ச்சி ) வந்துள்ளது.
ஆதாரம் ; தி இந்து – நாளிதழ் – 19-03-2017.
தகவல் ; ந.க.துறைவன்.

*
avatar
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum