சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பழமொழியும் காதல் கவிதையும்
by கவிப்புயல் இனியவன் Today at 18:42

» தொலைந்து போன நாட்கள் – கவிதை
by பானுஷபானா Today at 13:53

» காதுக்குள் எறும்புதறாதே...!! நுழைந்து விட்டதென்று ப
by rammalar Today at 6:53

» படித்ததில் பிடித்த கவிதை
by rammalar Today at 6:51

» புதிரான போர் – கவிதை
by rammalar Today at 6:42

» காதல் என்பது…
by rammalar Today at 6:41

» காதல் – கவிதை
by rammalar Today at 6:41

» கறுப்பு – கவிதை
by rammalar Today at 6:40

» பேதம் இல்லாத காதல் – கவிதை
by rammalar Today at 6:39

» கூட்டு குடும்பம் – கவிதை
by rammalar Today at 6:39

» நதிக்கரை – கவிதை
by rammalar Today at 6:38

» நாட்டு நடப்பு – கவிதை
by rammalar Today at 6:37

» நீ என்ன தேவதை – கவிதை
by rammalar Today at 6:37

» புகைப்படம் – கவிதை
by rammalar Today at 6:36

» தத்துவ கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 16:10

» பேஸ்புக்லயும் புதிய பாடத்திட்டத்தை கொண்டு வரணும்...!!
by rammalar Yesterday at 5:30

» ஞானம் பெற வைஷ்ணவியை வணங்குங்கள்!
by rammalar Yesterday at 5:10

» எல்லாம் பிறர்க்காகவே!
by rammalar Yesterday at 5:07

» இலவச, 'லேப் - டாப்' இந்த ஆண்டும் இல்லை!
by rammalar Yesterday at 5:05

» ஏழைகளுக்கு எட்டாத சட்டம்' சட்ட ஆணையர் விளாசல்
by rammalar Yesterday at 5:04

» அசாமில் மூங்கிலில் தயாரான 101 அடி உயர துர்கா சிலை
by rammalar Yesterday at 5:02

» பிரபல நடிகர் சுதர்சன் காலமானார்
by பானுஷபானா Sat 23 Sep 2017 - 15:20

» மனசு : ஊர்க்குழம்பின் ஊடாக...
by சே.குமார் Sat 23 Sep 2017 - 11:18

» மனசு பேசுகிறது : மன்னவன் பேரைச் சொல்லி...
by சே.குமார் Sat 23 Sep 2017 - 11:08

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன் Sat 23 Sep 2017 - 10:58

» உலக மசாலா: ரியல் ஹீரோவுக்கு சல்யூட்!
by rammalar Fri 22 Sep 2017 - 15:07

» விநோதமான வேலை!
by rammalar Fri 22 Sep 2017 - 15:06

» மங்களூருவில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் செல்போன் வெடி குண்டு
by rammalar Fri 22 Sep 2017 - 13:16

» மெக்சிகோவில் நிலநடுக்கம்:பலி எண்ணிக்கை 119 ஆக உயர்வு
by rammalar Fri 22 Sep 2017 - 13:15

» இன்று திறந்து வைக்கப்பட இருந்த அணை உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது
by rammalar Fri 22 Sep 2017 - 13:14

» 18 எம்எல்ஏக்கள் மீதான தடை: நீக்க ஐகோர்ட் மறுப்பு
by rammalar Fri 22 Sep 2017 - 13:13

» அதிகாரியை விரட்டி கழுத்தில் அரிவாளை வைத்து தன் பொருட்களை மீட்ட பெண்
by rammalar Fri 22 Sep 2017 - 13:12

» போலி நிறுவனங்களில் இயக்குனர் பதவி: சசிகலாவுக்கு மத்திய அரசு தடை
by rammalar Fri 22 Sep 2017 - 13:11

» மும்பையில் கனமழை 75 விமானங்கள் ரத்து
by rammalar Fri 22 Sep 2017 - 12:48

» திரிபுராவில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர் கொலை
by rammalar Fri 22 Sep 2017 - 12:47

.

தமிழகம் முழுவதும் ஏப்ரல் 1ம் தேதி ஸ்மார்ட் ரேஷன் கார்டு

View previous topic View next topic Go down

Sticky தமிழகம் முழுவதும் ஏப்ரல் 1ம் தேதி ஸ்மார்ட் ரேஷன் கார்டு

Post by rammalar on Tue 21 Mar 2017 - 5:50

வேலூர்: 
தமிழகத்தில் முதன் முறையாக புதிய ஸ்மார்ட் ரேஷன் 
கார்டுகள் வரும் 1ம் தேதி முதல் விநியோகம் செய்யப்
படுகிறது. 

இதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது. 
தமிழகத்தில் வழங்கப்படும் ரேஷன் பொருட்களின் 
முறைகேடுகளை தடுக்க பாயின்ட் ஆப் சேல் கருவி 
அறிமுகப்படுத்தப்பட்டது. 

இக்கருவிகளை தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் 
கடைகளுக்கும் வழங்கப்பட்டு, அதில் ரேஷன் 
அட்டைதாரர்களின் ஆதார், ரேஷன் கார்டு, செல்போன் 
எண்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. 

இப்பணி தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 
100 சதவீதம் முடிந்துள்ளது. மீதியுள்ள மாவட்டங்களில்
75 முதல் 85 சதவீதம் முடிந்துள்ளது என அதிகாரிகள் 
தெரிவித்தனர்.

இந்நிலையில் ஏப்ரல் மாதம் பழைய ரேஷன் அட்டைகளுக்கு 
பதில் புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கப்படும் என 
அரசு அறிவித்திருந்தது. இதற்கான பணி மும்பையில் 
நடைபெற்றது. 

இந்நிலையில் அச்சடிக்கப்பட்ட புதிய ஸ்மார்ட் ரேஷன் 
கார்டுகள் விரைவில் தமிழகம் கொண்டு வரப்படுகிறது. 
தொடர்ந்து வரும் 28, 29ம் தேதிகளில் 32 மாவட்டங்களுக்கும் 
அனுப்பப்படுகிறது. பின்னர், 

இந்த கார்டுகளை தாலுகா வாரியாக பிரித்து அனுப்பப்பட்டு, 
அங்கிருந்து ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படுகிறது. 
ஏப்ரல் 1ம் தேதி அன்று 4 அல்லது 5 ரேஷன் கடைகளை சேர்ந்த
ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரே இடத்தில் சிறப்பு முகாம்கள்
நடத்தி ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளை வழங்க முடிவு செய்யப்
பட்டுள்ளது. 

ஸ்மார்ட் கார்டும் வழங்கும் தேதி, இடம் விரைவில் 
அறிவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்கும்போது 
விற்பனையாளர்கள் விடுப்பு எடுக்கக்கூடாது. 
அட்டைதாரர்களுக்கு ஸ்மார்ட் கார்டை வழங்கும்போது 
பழைய ரேஷன் கார்டில் கேன்சல் சீல் அடித்து 
அட்டைதாரர்களிடம் திருப்பி வழங்க வேண்டும். 

ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வந்தவுடன் விற்பனையாளர்கள் 
அதை பாயின்ட் ஆப் சேல் கருவியில் ஸ்கேன் செய்த பின்னர்
பொருட்கள் வழங்க வேண்டும் என்று உணவு பாதுகாப்புத்துறை 
சார்பில் மாவட்ட வழங்கல் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை 
அனுப்பப்பட்டுள்ளது. 
-
----------------------------------------
தினகரன்

avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12919
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum