சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» தங்க பல் கட்டினா, வெள்ளி பல் இலவசம்…!!
by rammalar Today at 11:43

» தலைவரே, தர்மம் மறுபடி வெல்லும்…!!
by rammalar Today at 11:42

» இட்லி,தோசைக்கு சூப்பரான தக்காளி ஊறுகாய்..
by rammalar Today at 11:41

» பிடுங்கப்பட்ட பூர்வீக கனவு – கவிதை
by rammalar Today at 11:39

» நயன்தாராவின் ‘கோலமாவு கோகிலா’ – சினிமா விமரிசனம்
by rammalar Today at 11:38

» ஆசியப் போட்டி: மல்யுத்தத்தில் தங்கம் வென்றார் இந்திய வீரர் பஜ்ரங் புனியா ஓகஸ்ட் 19, 2018 இல் 9:57 பி
by rammalar Today at 11:33

» சாதித்தது இந்தியா! நீர்மூழ்கி கப்பலிலிருந்து அணு ஆயுத ஏவுகணை..
by rammalar Today at 11:30

» உலகின் மிகப்பெரிய வீடு – பொ.அ.தகவல்
by rammalar Today at 11:29

» சங்கேத முறையில் செய்தி அனுப்பியவர் – பொ.அ.தகவல்
by rammalar Today at 11:29

» கவிதைகள் – தில்பாரதி
by rammalar Today at 11:27

» சேனையின் நுழைவாயில்.
by rammalar Today at 11:24

» காதல் – கவிதை
by ராகவா sri Today at 10:56

» குறியீடு – கவிதை
by rammalar Yesterday at 17:52

» தொழிலே தெய்வம் – கவிதை
by rammalar Yesterday at 17:52

» ஜங்கிள் புக் – கவிதை
by rammalar Yesterday at 17:51

» வனம் உருவாக்குதல் – கவிதை
by rammalar Yesterday at 17:51

» பதில் விளக்கு – கவிதை
by rammalar Yesterday at 17:50

» பிடுங்கப்பட்ட பூர்வீக கனவு - கவிதை
by rammalar Yesterday at 17:49

» அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நாளை முதல், 'நீட்' பயிற்சி
by rammalar Yesterday at 11:28

» தகவல்உரிமை சட்டம்: பயனடைந்தோருக்கு பரிசு
by rammalar Yesterday at 11:27

» கை குலுக்காமல் சென்றதால் வேலை இழந்த பெண்ணுக்கு நஷ்ட் ஈடு வழங்க உத்தரவு
by rammalar Yesterday at 11:26

» சிதைக்கு தீ மூட்டும் பாரம்பரியத்தை பெண்களுக்கும் ஏற்படுத்தி தந்த வாஜ்பாய்
by rammalar Yesterday at 11:13

» நேதாஜியின் அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு முயற்சிக்க வேண்டும் - மகள் வலியுறுத்தல்
by rammalar Yesterday at 11:11

» வாழ்வின் நிஜங்கள் – களக்காடு வ. மாரி சுப்பிரமணியன்
by rammalar Sat 18 Aug 2018 - 20:25

» வாழ்வின் நிஜங்கள் — கவிஞர் அரங்க.கோவிந்தராஜன்
by rammalar Sat 18 Aug 2018 - 20:25

» வாழ்வின் நிஜங்கள்- கவிஞர் சூடாமணி
by rammalar Sat 18 Aug 2018 - 20:24

» வாழ்வின் நிஜங்கள்’- கோ. மன்றவாணன்
by rammalar Sat 18 Aug 2018 - 20:23

» **வாழ்வின் நிஜங்கள்’- கவிஞர் ராமக்ருஷ்
by rammalar Sat 18 Aug 2018 - 20:23

» ‘வாழ்வின் நிஜங்கள் -பெருவை பார்த்தசாரதி
by rammalar Sat 18 Aug 2018 - 20:22

» ‘வாழ்வின் நிஜங்கள் -இனிய தமிழ் செல்வா
by rammalar Sat 18 Aug 2018 - 20:22

» வாழ்வின் நிஜங்கள் – – பவித்ரா ரவிச்சந்திரன்
by rammalar Sat 18 Aug 2018 - 20:21

» வாழ்வின் நிஜங்கள் -ஏ.கே.சேகர்
by rammalar Sat 18 Aug 2018 - 20:20

» கெட்டவனுக்கும் நல்லது செய்!
by rammalar Sat 18 Aug 2018 - 20:19

» காதல் பற்றிய பேச்சுக்களுக்கு நயன்தாரா விளக்கம்
by rammalar Sat 18 Aug 2018 - 20:06

» சிம்புவுடன் அதே ஜோடி!
by rammalar Sat 18 Aug 2018 - 20:05

.

ஞாயிற்றுக்கிழமை மட்டும்தான் மனைவியோட செல்பி எடுத்துப்பேன்,...!!

Go down

Sticky ஞாயிற்றுக்கிழமை மட்டும்தான் மனைவியோட செல்பி எடுத்துப்பேன்,...!!

Post by rammalar on Sun 9 Apr 2017 - 11:57

-
ஞாயிற்றுக்கிழமை மட்டும்தான் மனைவியோட 
செல்பி எடுத்துப்பீங்களா, ஏன்?
-
அன்னிக்கி மட்டும்தான் சீரியல் கிடையாது.
அவ சிரிச்ச முகத்தோட இருப்பா...!!
-
பர்வின் யூனூஸ்
-----------------------------
-
மன்னர் ‘பார்முரசு’ கொட்டட்டும் என்கிறாரே?
-
அவர் அமைச்சர்களுக்கு மது விருந்து வைக்கப் 
போகிறாராம்...!
-
கே.அருள்சாமி
-
---------------------------------
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14313
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: ஞாயிற்றுக்கிழமை மட்டும்தான் மனைவியோட செல்பி எடுத்துப்பேன்,...!!

Post by rammalar on Sun 9 Apr 2017 - 11:57

-
படம் முழுக்க ஹீரோ ஒரு டெம்போ மேலேயே 
சுத்துகிறாரே, ஏன்?
-
கதையில் ஒரு டெம்போ இல்லைனு யாரும் 
சொல்லிடக்கூடாதுன்னுதான்...!
-
எம்.அசோக்ராசா
-
----------------------------------
-
பதுங்கு குழிக்குள் என்ன நாற்றம்?
-
தாங்கள் குளித்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டன
மன்னா!

-
அம்பை தேவா
-
--------------------------------
-
நம் மன்னரை எதிரி, விடாக்கொண்டன்னு ஏன்
சொல்கிறான்?
-
ஒவ்வொரு போரின்போதும் நம் மன்னர், அவனது 
காலை விடாமல் பிடித்துக் கொணசடு என்னை 
மன்னித்தால்தான் விடுவேன் என்கிறாராம்...!
-
பர்வின் யூனூஸ்
-
----------------------------------
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14313
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum