சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ரெண்டாங் கல்யாணம் செய்தத சொல்லவே இல்லை…!!
by rammalar Today at 11:35

» வாரத்துல ஒருநாள்தான் மனைவிக்கு பயப்படுவேன்
by rammalar Today at 11:34

» நான் இன்னும் மாசமே ஆகலை சார்...!!
by rammalar Today at 11:32

» அவருக்கு ஜான் ஏறினா முழம் சறுக்குது...!!
by rammalar Today at 11:32

» மும்முறை ரெய்டுதான் நடக்கிறது மன்னா…!
by rammalar Today at 11:30

» பல்லவர் ஆட்சி ஏன் வீழ்ச்சி அடைந்தது..?
by rammalar Today at 11:29

» இது குடிகாரங்களுக்கான ‘ஆப்’…!
by rammalar Today at 11:28

» கணவரோட கழுத்து வலி சரியாகணும்னா, கொஞ்ச நாளைக்கு அவரோட நீங்க பேசாம இருக்கணும்...!!
by rammalar Today at 11:27

» நம்ம தலைவர் பேசத்தெரியாம பேசறார்...!!
by rammalar Today at 11:25

» பிரபல குணசித்திர நடிகர் கேப்டன் ராஜு திடீர் மரணம்
by rammalar Thu 20 Sep 2018 - 11:53

» சிசிடிவி பொருத்துவதை வலியுறுத்தும் விழிப்புணர்வுக் குறும்படத்தில் நடித்துள்ள விக்ரம்
by rammalar Thu 20 Sep 2018 - 11:52

» தென்னிந்திய சினிமாவை நோக்கிப் படையெடுக்கும் பாலிவுட் நடிகர்கள்
by rammalar Thu 20 Sep 2018 - 11:50

» பிறந்த தேதி – ஒரு பக்க கதை
by பானுஷபானா Mon 17 Sep 2018 - 15:36

» அரை உப்பு – ஒரு பக்க கதை
by பானுஷபானா Mon 17 Sep 2018 - 15:35

» குழந்தை – ஒரு பக்க கதை
by பானுஷபானா Mon 17 Sep 2018 - 15:34

» அடையாளம் – ஒரு பக்க கதை
by பானுஷபானா Mon 17 Sep 2018 - 15:33

» தோஷம் - ஒரு பக்க கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:31

» அஜாக்கிரதை – ஒரு பக்க கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:28

» ஒரு நிமிடக் கதை: தயக்கம்
by rammalar Sun 16 Sep 2018 - 11:27

» முள்! – சிறுவர் கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:25

» ’மார்க் முக்கியமா, ரேங்க் முக்கியமா’- 10 செகண்ட் கதைகள்
by rammalar Sun 16 Sep 2018 - 11:23

» தீர்க்கதரிசி – ஒரு பக்க கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:21

» மர்மம் – ஒரு பக்க கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:20

» கடமை – ஒரு பக்க கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:19

» ஆந்தை – ஒரு பக்க கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:18

» கேள்வி – ஒரு பக்க கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:17

» கண்காட்சி – ஒரு பக்க கதை Post new topic Reply to topic
by rammalar Sun 16 Sep 2018 - 11:17

» நாளை என்பது – படக்கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:16

» விநாயகரை இந்த இலைகளால் அர்ச்சனை செய்வதால் கிடைக்கும் பலன்கள்….!
by ராகவா sri Sat 15 Sep 2018 - 20:21

» பொறுமைக்குப் பரிசு
by பானுஷபானா Sat 15 Sep 2018 - 15:46

» சிரிப்பு – கவிதை (வித்யாசாகர்)
by பானுஷபானா Fri 14 Sep 2018 - 14:24

» கூன் நிமிர்ந்தது
by rammalar Thu 13 Sep 2018 - 18:26

» சங்காசுர வதம்
by rammalar Thu 13 Sep 2018 - 18:25

» அருள் தரும் இறை நிழல்
by rammalar Thu 13 Sep 2018 - 18:24

» கல்வி வரமருளும் கணக்க விநாயகர் எனும் வாதாபி கணபதி
by rammalar Thu 13 Sep 2018 - 12:57

.

நெல்லி மரம் – கவிதை

Go down

Sticky நெல்லி மரம் – கவிதை

Post by rammalar on Mon 10 Apr 2017 - 8:03


-
புறவாசலில்
கொத்தாய்க் காய்த்திருக்கும் நெல்லி மரத்தைத்
துழாவித் திரிகிற பறவைகள்
கண்டுகொள்ளாது கடக்கின்றன

பறவைகளுக்குத் தீனியாகா கனிகள்
உப்புக் கரைசலினுள் ஊறிக்கிடக்கின்றன

கிளைகளைப் பற்றும் விரல்களில்
புளிப்பேறச் சேகரமாகின்றன
முதிரா காய்கள்

சப்தங்களற்ற மரம்
எப்போதைக்குமான புளிப்பு வாசனையோடு
சோபையற்று
துளிக்கொருமுறை குலுங்கிக்கொண்டே இருக்கிறது
மிக ரகசியமாக


————————-
– நிஷாந்தினி
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14421
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum