சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» மற்றவர் வெற்றிகளையும் பாராட்டப் பழகுங்கள். –
by rammalar Today at 7:40

» பெருமாளின் வாகனம் கருடன்; கருடனின் வாகனம் எது?
by rammalar Today at 7:38

» அமுதம்!
by rammalar Today at 7:34

» பளீர் சிரிப்பு
by பானுஷபானா Tue 25 Jul 2017 - 12:41

» பிக்பாஸ் பார்ப்பதால் ஏற்படப் போகும் நன்மைகள்.
by பானுஷபானா Tue 25 Jul 2017 - 12:41

» செய்திகள் சொல்கின்றன...!!
by ந.க.துறைவன் Fri 21 Jul 2017 - 8:03

» பொறுமை… நம்பிக்கை!
by rammalar Thu 20 Jul 2017 - 17:56

» மாற வேண்டிய மனங்கள்!- சிறுகதை
by rammalar Thu 20 Jul 2017 - 17:51

» ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்?
by rammalar Thu 20 Jul 2017 - 17:48

» லிஸ்பனில் காந்திஜி சிலை…
by rammalar Thu 20 Jul 2017 - 17:44

» கேட்கக் கூடாத கேள்விகள்
by rammalar Thu 20 Jul 2017 - 17:42

» குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற ராம்நாத் கோவிந்த்
by rammalar Thu 20 Jul 2017 - 17:37

» ந.க. துறைவன் கூழாங்கற்கள்...!!
by ந.க.துறைவன் Thu 20 Jul 2017 - 13:19

» இறந்தும் துடிக்கும் இதயம்
by கவிப்புயல் இனியவன் Tue 18 Jul 2017 - 18:11

» காஷ்மீரில் அமர்நாத் யாத்ரீகர்கள் சென்ற பஸ் பள்ளத்திற்குள் விழுந்து விபத்து, 11 பேர் உயிரிழப்பு
by rammalar Sun 16 Jul 2017 - 12:37

» ஊர் நினைப்பு!
by rammalar Sun 16 Jul 2017 - 12:33

» தமிழக அரசின் திரைப்பட விருதுகள் (2009-14)அறிவிப்பு
by rammalar Sat 15 Jul 2017 - 13:50

» மாதுங்கா–நாட்டின் முதல், ‘லேடீஸ் ஸ்பெஷல்’ ரயில்வே ஸ்டேஷன்
by rammalar Sat 15 Jul 2017 - 13:48

» திருப்தி – கவிதை
by rammalar Sat 15 Jul 2017 - 13:46

» காலத்தை வளைத்தல் – கவிதை
by rammalar Sat 15 Jul 2017 - 13:46

» பொண்ணு கிளி மாதிரி இருப்பா…!
by rammalar Sat 15 Jul 2017 - 13:43

» பாவம் போக்க ராமர் எடுத்த தவகோலம்! –
by rammalar Sat 15 Jul 2017 - 13:41

» எதை உண்மையான பாவம் என்று கருதுவீர்கள்?
by rammalar Sat 15 Jul 2017 - 13:39

» மகளே..!மகளே..!!
by rammalar Sat 15 Jul 2017 - 13:37

» உடலில் வளமை உடையில் வறுமை
by rammalar Sat 15 Jul 2017 - 13:36

» மனைவியிடம் மறு கன்னத்தையும்காட்டுவேன்…!!
by rammalar Sat 15 Jul 2017 - 13:35

» அன்று ஆடியவை
by rammalar Sat 15 Jul 2017 - 13:34

» தாயத்தின் பின்னனி தெரியுமா..?
by rammalar Sat 15 Jul 2017 - 13:34

» பெண்ணே நீ யார்..? – கவிதை
by rammalar Sat 15 Jul 2017 - 13:33

» ஊஞ்சல் ஆடுங்கள், உள்ளத்தை சீராக்குங்கள்
by rammalar Sat 15 Jul 2017 - 13:31

» அன்புக்குப் பணிந்து
by rammalar Sat 15 Jul 2017 - 13:30

» என்.ஆர்.ஐ.,களுக்கு ஓட்டுரிமை: அரசுக்கு ஒரு வாரம் அவகாசம்
by rammalar Sat 15 Jul 2017 - 5:07

» முதன்முறையாக சோலாரில் இயங்கும் ரயில் டில்லியில் அறிமுகம்
by rammalar Sat 15 Jul 2017 - 5:06

» பழைய நகை, கார் விற்பனைக்கு ஜி.எஸ்.டி., இல்லை: அரசு விளக்கம்
by rammalar Sat 15 Jul 2017 - 5:05

» 3,500 குழந்தை ஆபாச தளங்கள் ஜூன் மாதத்தில் முடக்கம்
by rammalar Sat 15 Jul 2017 - 5:04

.

ஐநாவின் அமைதி தூதரானார் மலாலா

View previous topic View next topic Go down

Sticky ஐநாவின் அமைதி தூதரானார் மலாலா

Post by rammalar on Wed 12 Apr 2017 - 3:55-
ஐக்கியநாடுகள்: 
பெண் கல்விக்காக போராடி வரும் பாகிஸ்தானை சேர்ந்த 
மலாலா, ஐநா சபையின் அமைதிக்கான இளைய தூதராக 
நியமிக்கப்பட்டுள்ளார். 

பாகிஸ்தானை சேர்ந்த சிறுமி மலாலா, தலிபான்கள் 
கொடுமைக்கு எதிராக குரல் கொடுத்து சர்வதேச சமூகத்தின் 
கவனத்தை ஈர்த்தவர். இதற்காக கடந்த 2012ம் ஆண்டு 
தலிபான்களால் அவர் சுடப்பட்டார். அதில் இருந்து உயிர் 
பிழைத்து வந்த அவருக்கு 2014ம் ஆண்டு அமைதிக்கான 
நோபல் பரிசு வழங்கப்பட்டது. 

இந்நிலையில், தற்போது மலாலாவை, அமைதிக்கான இளம் 
தூதராக ஐ.நா. சபை அவரை நியமித்துள்ளது. பிரிட்டனில் 
கல்வி பயின்று வரும் மலாலா(19) நியூயார்க்கில் நடந்த 
விழாவில் பங்கேற்று அதற்கான சான்றிதழை பெற்றுக்
கொண்டார். 

மிக இளம் வயதில் மலாலா ஐநாவின் அமைதி தூதராகி 
உள்ளது குறிப்பிடத்தக்கது. அமைதி தூதரான மலாலா விழாவில் 
கூறுகையில், “ஆண்கள், அப்பாக்கள், அண்ணன்களின் பங்கு 
மிக முக்கியமானது. என்னை போன்று ஏராளமான பெண்கள் 
பேச விரும்புகின்றனர். 

ஆனால் அவர்களது அப்பாக்களும், அண்ணன்களும் 
அனுமதிப்பதில்லை. அவர்கள் முன்னேறி செல்வதற்கு 
அனுமதியுங்கள். சகோதரிகளே உங்களது எதிர்காலத்தை 
பிரகாசமானதாக பார்க்க விரும்புகிறீர்களா? இப்போது இருந்தே
அதற்காக வேலை செய்ய தொடங்குங்கள். யாருக்காகவும் 
காத்திருக்காதீர்கள்” என்றார்.
-
---------------------------------
தினகரன்
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12640
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum