சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» குழந்தைகளும் பென்சில்களும் – கவிதை
by rammalar Yesterday at 8:22

» English alphabet are so intelligently arranged.
by rammalar Yesterday at 8:21

» கோபுரமான குளம்…!
by rammalar Yesterday at 8:13

» ஞாபக மறதி
by rammalar Yesterday at 7:52

» பெர்னார்ட்ஷா ஏன் தாடி வளர்த்தார்,,,?
by rammalar Yesterday at 7:46

» வாழ்க்கையை மேம்படுத்த உதவும் நற்சிந்தனைகள் !!!
by rammalar Yesterday at 7:42

» மற்றவர் வெற்றிகளையும் பாராட்டப் பழகுங்கள். –
by rammalar Yesterday at 7:40

» பெருமாளின் வாகனம் கருடன்; கருடனின் வாகனம் எது?
by rammalar Yesterday at 7:38

» அமுதம்!
by rammalar Yesterday at 7:34

» பளீர் சிரிப்பு
by பானுஷபானா Tue 25 Jul 2017 - 12:41

» பிக்பாஸ் பார்ப்பதால் ஏற்படப் போகும் நன்மைகள்.
by பானுஷபானா Tue 25 Jul 2017 - 12:41

» செய்திகள் சொல்கின்றன...!!
by ந.க.துறைவன் Fri 21 Jul 2017 - 8:03

» பொறுமை… நம்பிக்கை!
by rammalar Thu 20 Jul 2017 - 17:56

» மாற வேண்டிய மனங்கள்!- சிறுகதை
by rammalar Thu 20 Jul 2017 - 17:51

» ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்?
by rammalar Thu 20 Jul 2017 - 17:48

» லிஸ்பனில் காந்திஜி சிலை…
by rammalar Thu 20 Jul 2017 - 17:44

» கேட்கக் கூடாத கேள்விகள்
by rammalar Thu 20 Jul 2017 - 17:42

» குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற ராம்நாத் கோவிந்த்
by rammalar Thu 20 Jul 2017 - 17:37

» ந.க. துறைவன் கூழாங்கற்கள்...!!
by ந.க.துறைவன் Thu 20 Jul 2017 - 13:19

» இறந்தும் துடிக்கும் இதயம்
by கவிப்புயல் இனியவன் Tue 18 Jul 2017 - 18:11

» காஷ்மீரில் அமர்நாத் யாத்ரீகர்கள் சென்ற பஸ் பள்ளத்திற்குள் விழுந்து விபத்து, 11 பேர் உயிரிழப்பு
by rammalar Sun 16 Jul 2017 - 12:37

» ஊர் நினைப்பு!
by rammalar Sun 16 Jul 2017 - 12:33

» தமிழக அரசின் திரைப்பட விருதுகள் (2009-14)அறிவிப்பு
by rammalar Sat 15 Jul 2017 - 13:50

» மாதுங்கா–நாட்டின் முதல், ‘லேடீஸ் ஸ்பெஷல்’ ரயில்வே ஸ்டேஷன்
by rammalar Sat 15 Jul 2017 - 13:48

» திருப்தி – கவிதை
by rammalar Sat 15 Jul 2017 - 13:46

» காலத்தை வளைத்தல் – கவிதை
by rammalar Sat 15 Jul 2017 - 13:46

» பொண்ணு கிளி மாதிரி இருப்பா…!
by rammalar Sat 15 Jul 2017 - 13:43

» பாவம் போக்க ராமர் எடுத்த தவகோலம்! –
by rammalar Sat 15 Jul 2017 - 13:41

» எதை உண்மையான பாவம் என்று கருதுவீர்கள்?
by rammalar Sat 15 Jul 2017 - 13:39

» மகளே..!மகளே..!!
by rammalar Sat 15 Jul 2017 - 13:37

» உடலில் வளமை உடையில் வறுமை
by rammalar Sat 15 Jul 2017 - 13:36

» மனைவியிடம் மறு கன்னத்தையும்காட்டுவேன்…!!
by rammalar Sat 15 Jul 2017 - 13:35

» அன்று ஆடியவை
by rammalar Sat 15 Jul 2017 - 13:34

» தாயத்தின் பின்னனி தெரியுமா..?
by rammalar Sat 15 Jul 2017 - 13:34

» பெண்ணே நீ யார்..? – கவிதை
by rammalar Sat 15 Jul 2017 - 13:33

.

சிரியாவில் 68 குழந்தைகளை பலி வாங்கிய கார் வெடிகுண்டு!

View previous topic View next topic Go down

Sticky சிரியாவில் 68 குழந்தைகளை பலி வாங்கிய கார் வெடிகுண்டு!

Post by rammalar on Mon 17 Apr 2017 - 13:24



-
சிரியாவின் பல்வேறு முக்கிய பகுதிகளை பயங்கரவாத 
குழுக்கள் முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தி வருகிறது. 
இதனால், 

அங்கு கடும் பாதிப்புக்கு உள்ளான பொதுமக்கள் 
மீட்கப்பட்டும், வெளியேற்றப்பட்டும் வருகின்றனர். 

இந்நிலையில், சிரியாவின் வடக்கு பகுதிகளான ஃபுவா 
மற்றும் கஃப்ராயா நகரங்களில் இருந்து 
வெளியேற்றப்பட்டவர்கள் பேருந்துகளின் மூலம் பாதுகாப்பாக 
அழைத்து செல்லப்பட்டனர். 

மேற்கு அலெப்போ நகரின் ஒரு பகுதியில் இந்த பேருந்துகள் 
நிற்கவைக்கப்பட்டிருந்தன. 
அப்போது, வேகமாக வந்த கார் ஒன்று இந்த பேருந்துகளின் 
மீது மோதி வெடிகுண்டு தாக்குதல் நடத்தியது. 

இதில், பேருந்துகள் வெடித்துச் சிதறின. 
பேருந்துகள் இருந்தவர்கள் மற்றும் அருகில் பாதுகாப்புக்கு 
இருந்தவர்கள் என மொத்தம் 126 பேர் இந்தத் தாக்குதலில் 
பலியானார்கள். 

இதில், 109 பேர் அச்சுறுத்தல் 
நகரங்களில் இருந்து வெளியேற்றப்பட்டு பேருந்துகளில் 
அழைத்து வரப்பட்ட அப்பாவி பொதுமக்கள். 
அதில், பிஞ்சுக் குழந்தைகள் 68 பேர். 
-
-------------------------------------
-விகடன்

avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12646
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum