சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஐப்பசி பௌர்ணமி – ஆனந்தம் தரும் அன்னாபிஷேகம்!
by rammalar Yesterday at 12:04

» வெற்றியை பாதிக்கும் பதற்றத்தைத் தவிர்க்கலாம்! தென்கச்சி சுவாமிநாதனின் குட்டிக்கதை
by rammalar Yesterday at 11:42

» நாளைய பொழுது - கவிதை
by rammalar Mon 22 Oct 2018 - 14:06

» சுவடு {கவிதை} – ப.மதியழகன்
by rammalar Mon 22 Oct 2018 - 14:04

» காத்திருப்பு {கவிதை} – ப.மதியழகன்
by rammalar Mon 22 Oct 2018 - 14:03

» சிறுகவிதைகள் – ப மதியழகன்
by rammalar Mon 22 Oct 2018 - 14:02

» மலையின் மௌனம் – கவிதை- ப.மதியழகன்
by rammalar Mon 22 Oct 2018 - 14:00

» மௌனத்திற்கு ஆயிரம் அர்த்தம்.
by rammalar Mon 22 Oct 2018 - 13:58

» கருஞ்சீரகம்.. அகத்துக்கு பலம்!
by rammalar Mon 22 Oct 2018 - 6:07

» வடகிழக்கு பருவமழை அக்.26 -இல் தொடங்க வாய்ப்பு
by rammalar Mon 22 Oct 2018 - 5:13

» கர்நாடகத்தில் பெண் போலீசார் ‘காக்கி’ நிற சேலையை சீருடையாக அணிய தடை
by rammalar Mon 22 Oct 2018 - 4:45

» கோஹ்லி, ரோகித் அதிரடி சதம்: இந்தியா அபார வெற்றி
by rammalar Mon 22 Oct 2018 - 4:38

» அமைச்சர் விஜயபாஸ்கர் இல்ல விழா பாதுகாப்பில் 1,224 போலீசார்
by rammalar Mon 22 Oct 2018 - 4:37

» ரஷியாவுடன் செய்து கொண்ட அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுகிறது டிரம்ப் அறிவிப்பு
by rammalar Mon 22 Oct 2018 - 4:35

» 12க்கும் மேற்பட்ட சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 20 பேருக்கு சிறைத்தண்டனை
by rammalar Mon 22 Oct 2018 - 4:35

» 19. என்னைப் பற்றி நான் : நிஷா
by சே.குமார் Sun 21 Oct 2018 - 13:44

» காடையேழு வள்ளல்
by rammalar Sun 21 Oct 2018 - 10:30

» நடக்கும்போது சார்ஜ் ஆகிற பவர் பேங்க்
by rammalar Sun 21 Oct 2018 - 10:28

» கள்ளக்காதலை ஆதரித்த வி.ஐ.பி. -க்கு பரிசு தர காத்திருக்கும் மனைவி...!!
by rammalar Sun 21 Oct 2018 - 10:26

» சுப்பிரமணி - நகைச்சுவை
by rammalar Sun 21 Oct 2018 - 10:25

» கல்யாண செலவு வெறும் அஞ்சாயிரம் ரூபாய்...!!
by rammalar Sun 21 Oct 2018 - 10:24

» ஒரு அடிக்குத் தாங்கலை, ஓடிட்டான்! -
by rammalar Sun 21 Oct 2018 - 10:22

» இதுதான் இருட்டுக்கடை அல்வான்னு சாதிக்கிறா...!
by rammalar Sun 21 Oct 2018 - 10:21

» தினமும் பின்னி எடுக்கறாங்க…!!
by rammalar Sun 21 Oct 2018 - 10:19

» உங்களுக்கு நல்ல காலம் பிறந்திடுச்சு...!
by rammalar Sun 21 Oct 2018 - 10:18

» எந்தக் கடையில சரக்கு வாங்கினே?
by rammalar Sun 21 Oct 2018 - 10:16

» எரிக்கிறதா, புதைக்கிறதான்னு பிரச்சினை...!
by rammalar Sun 21 Oct 2018 - 10:14

» பக்கத்து வீட்டுக்காரிக்கு தூக்கத்திலே நடக்கிற வியாதி…!!
by rammalar Sun 21 Oct 2018 - 10:12

» அம்மா….ஏன் அப்பாவைத் திட்டறே?
by rammalar Sun 21 Oct 2018 - 10:10

» மனைவியை அடக்குவது எப்படி..!
by rammalar Sun 21 Oct 2018 - 10:09

» மகாராணிக்கு ஆதிக்க குணம் ஜாஸ்தி…!
by rammalar Sun 21 Oct 2018 - 10:07

» இரு கண்ணில் மதுவெதற்கு..?
by பானுஷபானா Sat 20 Oct 2018 - 13:52

» சர்கார், திமிரு புடிச்சவன் என தீபாவளியில் மோதும் 6 படங்கள்
by rammalar Fri 19 Oct 2018 - 17:16

» விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்
by rammalar Fri 19 Oct 2018 - 17:14

» பொய் சொல்லி…(கவிதை)
by பானுஷபானா Wed 17 Oct 2018 - 13:28

.

அ.தி.மு.க. அணிகள் இணைப்பு தாமதமாகும் குட்டு உடைந்தது!

Go down

Sticky அ.தி.மு.க. அணிகள் இணைப்பு தாமதமாகும் குட்டு உடைந்தது!

Post by rammalar on Fri 28 Apr 2017 - 3:24

அ.தி.மு.க. அம்மா அணியின் மாவட்டச் செயலாளர்கள் 
ஆலோசனைக் கூட்டம் கடந்த 3 நாள்களாக சென்னையில் 
நடந்து வருகிறது.

இந்தக் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் முக்கிய 

அந்த பிரமாணப் பத்திரத்தில், 'கட்சியை வலுப்படுத்த 
பொதுச்செயலாளர் சசிகலா, துணைப் பொதுச் செயலாளர் 
டி.டி.வி.தினகரன் ஆகியோருக்கு ஆதரவாக இருப்போம். 
எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக நீடிப்பதற்கு உறுதுணையாக 
இருப்போம்' என்று எழுதப்பட்டு இருந்ததாக ஓ.பி.எஸ். அணிக்கு 
தகவல் கிடைக்கவே, பேச்சுவார்த்தை பஞ்சாயத்தாக மாறிப் போய் 
இருக்கிறது.

'இணைப்பு என்ற பெயரில் இப்படியொரு பிரமாணப் பத்திரத்தையும் 
ஒருபக்கம் வாங்கி வைத்துக் கொண்டு, அணிகள் இணைப்பு, கட்சி 
அலுவலகத்தில் சசிகலா பேனர் கிழிப்பு' என்று எதிரணி 
நாடகமாடுவதாக ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான புரட்சித்தலைவி 
அம்மா அணியினர் புலம்ப ஆரம்பித்துள்ளனர்.

ஏறக்குறைய நதிகள் இணைப்பு போலத்தான் இந்த இணைப்பும் 
நீண்டகால கனவுத்திட்டம் போலாகுமோ என்று தொண்டர்கள் 
பேசிவருகிறார்கள்.
-
-----------------------------
விகடன்
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14513
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: அ.தி.மு.க. அணிகள் இணைப்பு தாமதமாகும் குட்டு உடைந்தது!

Post by Muthumohamed on Sun 30 Apr 2017 - 19:22

ஒரே நாடகமாகத்தான் இருக்கிறது
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum