சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ந.க. துறைவன் கூழாங்கற்கள்...!!
by ந.க.துறைவன் Today at 12:41

» அடுத்த மாதம் வெளியாகிறது ரூ.200 நோட்டு
by பானுஷபானா Today at 12:34

» இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மும்பை வந்தனர்: உற்சாக வரவேற்பு
by rammalar Yesterday at 19:07

» ‛புரோ கபடி’ தொடர் இன்று துவக்கம்
by rammalar Yesterday at 19:06

» சின்னத்தை மாற்றும் தூர்தர்ஷன்: சிறந்த வடிவமைப்பாளருக்கு ரூ.1 லட்சம் பரிசு
by rammalar Yesterday at 19:00

» கலாம் மணிமண்டபத்தை திறந்துவைத்தார் பிரதமர் மோடி
by rammalar Yesterday at 18:58

» ரூ.1500 மின்கட்டணமா.. ரேஷன் சலுகை ரத்து: கேரள அரசு அதிரடி
by rammalar Yesterday at 18:57

» செல்லாத நோட்டுகள் எவ்வளவு?
by rammalar Yesterday at 18:56

» துணை கலெக்டரானார் சிந்து
by rammalar Yesterday at 18:55

» எம்.ஜி.ஆர் உருவம் பதித்த நாணயம்: ஓபிஎஸ் கோரிக்கையை ஏற்றது மத்திய அரசு
by rammalar Yesterday at 18:54

» நவாஸ் ஷெரீப் சகோதரர் ஷாபாஸ் பாகிஸ்தான் பிரதமராகிறார்
by rammalar Yesterday at 18:53

» பாக்., பிரதமர் நவாஸ் ஷெரீப்பை தகுதி நீக்கம் செய்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
by rammalar Yesterday at 18:50

» சீமைக்கருவேல மரங்களை வெட்ட தடை நீக்கம்
by rammalar Yesterday at 18:49

» செல்பி எடுத்த போதை மனிதரை போட்டுத்தள்ளிய யானை
by rammalar Yesterday at 18:48

» எங்கள் நாட்டு பிரதமர் ஆகுங்கள்: சுஷ்மாவை புகழும் பாக்., பெண்
by rammalar Yesterday at 18:47

» வரதட்சணை புகார் கொடுத்தால் கைது செய்ய கூடாது: சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 18:46

» குழந்தைகளும் பென்சில்களும் – கவிதை
by பானுஷபானா Yesterday at 12:30

» English alphabet are so intelligently arranged.
by rammalar Thu 27 Jul 2017 - 8:21

» கோபுரமான குளம்…!
by rammalar Thu 27 Jul 2017 - 8:13

» ஞாபக மறதி
by rammalar Thu 27 Jul 2017 - 7:52

» பெர்னார்ட்ஷா ஏன் தாடி வளர்த்தார்,,,?
by rammalar Thu 27 Jul 2017 - 7:46

» வாழ்க்கையை மேம்படுத்த உதவும் நற்சிந்தனைகள் !!!
by rammalar Thu 27 Jul 2017 - 7:42

» மற்றவர் வெற்றிகளையும் பாராட்டப் பழகுங்கள். –
by rammalar Thu 27 Jul 2017 - 7:40

» பெருமாளின் வாகனம் கருடன்; கருடனின் வாகனம் எது?
by rammalar Thu 27 Jul 2017 - 7:38

» அமுதம்!
by rammalar Thu 27 Jul 2017 - 7:34

» பளீர் சிரிப்பு
by பானுஷபானா Tue 25 Jul 2017 - 12:41

» பிக்பாஸ் பார்ப்பதால் ஏற்படப் போகும் நன்மைகள்.
by பானுஷபானா Tue 25 Jul 2017 - 12:41

» செய்திகள் சொல்கின்றன...!!
by ந.க.துறைவன் Fri 21 Jul 2017 - 8:03

» பொறுமை… நம்பிக்கை!
by rammalar Thu 20 Jul 2017 - 17:56

» மாற வேண்டிய மனங்கள்!- சிறுகதை
by rammalar Thu 20 Jul 2017 - 17:51

» ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்?
by rammalar Thu 20 Jul 2017 - 17:48

» லிஸ்பனில் காந்திஜி சிலை…
by rammalar Thu 20 Jul 2017 - 17:44

» கேட்கக் கூடாத கேள்விகள்
by rammalar Thu 20 Jul 2017 - 17:42

» குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற ராம்நாத் கோவிந்த்
by rammalar Thu 20 Jul 2017 - 17:37

» இறந்தும் துடிக்கும் இதயம்
by கவிப்புயல் இனியவன் Tue 18 Jul 2017 - 18:11

.

எங்களுக்கு காங்கிரஸ் தலைவர் பதவி வேண்டவே வேண்டாம்: பி.சி.சாக்கோ, அஜய் மக்கான் திட்டவட்டம்

View previous topic View next topic Go down

Sticky எங்களுக்கு காங்கிரஸ் தலைவர் பதவி வேண்டவே வேண்டாம்: பி.சி.சாக்கோ, அஜய் மக்கான் திட்டவட்டம்

Post by rammalar on Fri 28 Apr 2017 - 3:27



புதுடெல்லி:

சமீபத்தில் நடந்து முடிந்த டெல்லி மாநகராட்சித் தேர்தலில் 
3 நகராட்சிகளையும் பா.ஜ.க. கைப்பற்றியது. ஆளும் 
ஆம் ஆத்மி கட்சி படுதோல்வியைச் சந்தித்தது. 
அதனால் காங்கிரஸ் கட்சியும் பெரும் பின்னடைவை சந்தித்தது.

மொத்தமுள்ள 270 இடங்களில் 181-ஐ பா.ஜ.க. கைப்பற்றி அபார 
வெற்றி பெற்றது. ஆம் ஆத்மி 48 இடங்களில் வெற்றி பெற்று 
இடண்டாவது இடத்தையும், காங்கிரஸ் கட்சி 29 இடங்களுடன் 
மூன்றாவது இடத்தையும் பிடித்தது.

காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததற்கு பொறுப்பேற்று 
அக்கட்சியின் டெல்லி மாநில தலைவர்கள் பி.சி.சாக்கோ மற்றும் 
அஜய் மக்கான் ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா 
செய்வதாக அறிவித்தனர். 

இதனையடுத்து, தங்களது பதவியில் நீடிக்குமாறு பி.சி.சாக்கோ 
மற்றும் அஜய் மக்கானுக்கு காங்கிரஸ் கட்சியின் துணைத் 
தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தினார். 

இந்நிலையில், ராகுல்காந்தியின் கோரிக்கையை பி.சி.சாக்கோ 
மற்றும் அஜய் மக்கான் இருவரும் நிராகித்து விட்டனர்.
-
--------------------------------------
மாலைமலர்


_________________
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12661
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: எங்களுக்கு காங்கிரஸ் தலைவர் பதவி வேண்டவே வேண்டாம்: பி.சி.சாக்கோ, அஜய் மக்கான் திட்டவட்டம்

Post by Muthumohamed on Sun 30 Apr 2017 - 19:21

இவர்கள் ராஜினாமா செய்வதனால் ஒன்றும் ஆக போவதில்லை நன்றாக கட்சி பணி செய்யும் வேறு ஒருவருக்கு வழங்கினால் நன்றாக இருக்கும்
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum