சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பிரபல குணசித்திர நடிகர் கேப்டன் ராஜு திடீர் மரணம்
by rammalar Yesterday at 11:53

» சிசிடிவி பொருத்துவதை வலியுறுத்தும் விழிப்புணர்வுக் குறும்படத்தில் நடித்துள்ள விக்ரம்
by rammalar Yesterday at 11:52

» தென்னிந்திய சினிமாவை நோக்கிப் படையெடுக்கும் பாலிவுட் நடிகர்கள்
by rammalar Yesterday at 11:50

» பிறந்த தேதி – ஒரு பக்க கதை
by பானுஷபானா Mon 17 Sep 2018 - 15:36

» அரை உப்பு – ஒரு பக்க கதை
by பானுஷபானா Mon 17 Sep 2018 - 15:35

» குழந்தை – ஒரு பக்க கதை
by பானுஷபானா Mon 17 Sep 2018 - 15:34

» அடையாளம் – ஒரு பக்க கதை
by பானுஷபானா Mon 17 Sep 2018 - 15:33

» தோஷம் - ஒரு பக்க கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:31

» அஜாக்கிரதை – ஒரு பக்க கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:28

» ஒரு நிமிடக் கதை: தயக்கம்
by rammalar Sun 16 Sep 2018 - 11:27

» முள்! – சிறுவர் கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:25

» ’மார்க் முக்கியமா, ரேங்க் முக்கியமா’- 10 செகண்ட் கதைகள்
by rammalar Sun 16 Sep 2018 - 11:23

» தீர்க்கதரிசி – ஒரு பக்க கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:21

» மர்மம் – ஒரு பக்க கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:20

» கடமை – ஒரு பக்க கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:19

» ஆந்தை – ஒரு பக்க கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:18

» கேள்வி – ஒரு பக்க கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:17

» கண்காட்சி – ஒரு பக்க கதை Post new topic Reply to topic
by rammalar Sun 16 Sep 2018 - 11:17

» நாளை என்பது – படக்கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:16

» விநாயகரை இந்த இலைகளால் அர்ச்சனை செய்வதால் கிடைக்கும் பலன்கள்….!
by ராகவா sri Sat 15 Sep 2018 - 20:21

» பொறுமைக்குப் பரிசு
by பானுஷபானா Sat 15 Sep 2018 - 15:46

» சிரிப்பு – கவிதை (வித்யாசாகர்)
by பானுஷபானா Fri 14 Sep 2018 - 14:24

» கூன் நிமிர்ந்தது
by rammalar Thu 13 Sep 2018 - 18:26

» சங்காசுர வதம்
by rammalar Thu 13 Sep 2018 - 18:25

» அருள் தரும் இறை நிழல்
by rammalar Thu 13 Sep 2018 - 18:24

» கல்வி வரமருளும் கணக்க விநாயகர் எனும் வாதாபி கணபதி
by rammalar Thu 13 Sep 2018 - 12:57

» ஐந்து கரத்தினை..(ஆன்மீகம்)
by rammalar Thu 13 Sep 2018 - 12:47

» உறவுகளாய் வாழ்வோம் – கவிதை
by பானுஷபானா Mon 10 Sep 2018 - 13:48

» குதூகலம் – புதுக்கவிதை
by பானுஷபானா Mon 10 Sep 2018 - 12:29

» காதல் மழை – புதுக்கவிதை
by பானுஷபானா Sat 8 Sep 2018 - 12:55

» அப்போ நயன்தாரா, இப்போ சமந்தா – அனிருத்
by rammalar Fri 7 Sep 2018 - 19:04

» மச்சான் வார்த்தை உருவான ரகசியம் பற்றி கூறிய நமீதா
by rammalar Fri 7 Sep 2018 - 19:03

» காமெடி நடிகர் வெள்ளை சுப்பையா காலமானார்
by rammalar Fri 7 Sep 2018 - 19:02

» பழம்பெரும் நகைச்சுவை நடிகர் காலமானார்!
by rammalar Fri 7 Sep 2018 - 19:01

» ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே -கவிஞர் முத்துலிங்கம்
by rammalar Fri 7 Sep 2018 - 19:00

.

இயக்குநர் கே.விஸ்வநாத்துக்கு ‘தாதா சாகேப் பால்கே’ விருது

Go down

Sticky இயக்குநர் கே.விஸ்வநாத்துக்கு ‘தாதா சாகேப் பால்கே’ விருது

Post by rammalar on Tue 2 May 2017 - 4:23


-
இந்திய திரையுலகின் உயரிய விருதாக கருதப்படுகிறது
‘தாதா சாகேப் பால்கே’ விருது.

2016-ம் ஆண்டுக்கான இந்த விருதை பழம்பெரும் இயக்குநர்
கே.விஸ்வநாத் பெறுகிறார். அவருக்கு வயது 87. தெலுங்கு,
தமிழ், இந்தி, மலையாளம் என தனது தனித்துவ படங்கள்
மூலம் தடம் பதித்தவர் விஸ்வநாத்.

சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து, சங்கராபரணம் உட்பட
பல வெற்றிப் படங்களை இயக்கியவர்.

‘குருதிப்புனல்’, ‘யாரடி நீ மோகினி’, ‘உத்தம வில்லன்’ உட்பட
பல தமிழ்ப் படங்களில் முக்கிய கதாபாத்திரத்திலும்
நடித்துள்ளார் கே.விஸ்வநாத்.

1965 முதல் சுமார் 50-க்கும் மேற்பட்ட படங்களை
இயக்கியுள்ளார் விஸ்வநாத். பத்மஶ்ரீ விருது, ஐந்து தேசிய
விருதுகள், ஃபிலிம் ஃபேர் விருதுகள், 20-க்கும் மேற்பட்ட நந்தி
விருதுகளை குவித்துள்ளார் இவர். விஸ்வநாத்தின் இயக்கத்தில்
சங்கராபரணம் (1979), சாகர சங்கமம் (1983) ஆகியவை சிறந்த
திரைப்படங்களின் வரிசையில் இடம்பெற்றுள்ளது.

——————————
-விகடன்
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14409
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum