சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» மற்றவர் வெற்றிகளையும் பாராட்டப் பழகுங்கள். –
by rammalar Today at 7:40

» பெருமாளின் வாகனம் கருடன்; கருடனின் வாகனம் எது?
by rammalar Today at 7:38

» அமுதம்!
by rammalar Today at 7:34

» பளீர் சிரிப்பு
by பானுஷபானா Tue 25 Jul 2017 - 12:41

» பிக்பாஸ் பார்ப்பதால் ஏற்படப் போகும் நன்மைகள்.
by பானுஷபானா Tue 25 Jul 2017 - 12:41

» செய்திகள் சொல்கின்றன...!!
by ந.க.துறைவன் Fri 21 Jul 2017 - 8:03

» பொறுமை… நம்பிக்கை!
by rammalar Thu 20 Jul 2017 - 17:56

» மாற வேண்டிய மனங்கள்!- சிறுகதை
by rammalar Thu 20 Jul 2017 - 17:51

» ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்?
by rammalar Thu 20 Jul 2017 - 17:48

» லிஸ்பனில் காந்திஜி சிலை…
by rammalar Thu 20 Jul 2017 - 17:44

» கேட்கக் கூடாத கேள்விகள்
by rammalar Thu 20 Jul 2017 - 17:42

» குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற ராம்நாத் கோவிந்த்
by rammalar Thu 20 Jul 2017 - 17:37

» ந.க. துறைவன் கூழாங்கற்கள்...!!
by ந.க.துறைவன் Thu 20 Jul 2017 - 13:19

» இறந்தும் துடிக்கும் இதயம்
by கவிப்புயல் இனியவன் Tue 18 Jul 2017 - 18:11

» காஷ்மீரில் அமர்நாத் யாத்ரீகர்கள் சென்ற பஸ் பள்ளத்திற்குள் விழுந்து விபத்து, 11 பேர் உயிரிழப்பு
by rammalar Sun 16 Jul 2017 - 12:37

» ஊர் நினைப்பு!
by rammalar Sun 16 Jul 2017 - 12:33

» தமிழக அரசின் திரைப்பட விருதுகள் (2009-14)அறிவிப்பு
by rammalar Sat 15 Jul 2017 - 13:50

» மாதுங்கா–நாட்டின் முதல், ‘லேடீஸ் ஸ்பெஷல்’ ரயில்வே ஸ்டேஷன்
by rammalar Sat 15 Jul 2017 - 13:48

» திருப்தி – கவிதை
by rammalar Sat 15 Jul 2017 - 13:46

» காலத்தை வளைத்தல் – கவிதை
by rammalar Sat 15 Jul 2017 - 13:46

» பொண்ணு கிளி மாதிரி இருப்பா…!
by rammalar Sat 15 Jul 2017 - 13:43

» பாவம் போக்க ராமர் எடுத்த தவகோலம்! –
by rammalar Sat 15 Jul 2017 - 13:41

» எதை உண்மையான பாவம் என்று கருதுவீர்கள்?
by rammalar Sat 15 Jul 2017 - 13:39

» மகளே..!மகளே..!!
by rammalar Sat 15 Jul 2017 - 13:37

» உடலில் வளமை உடையில் வறுமை
by rammalar Sat 15 Jul 2017 - 13:36

» மனைவியிடம் மறு கன்னத்தையும்காட்டுவேன்…!!
by rammalar Sat 15 Jul 2017 - 13:35

» அன்று ஆடியவை
by rammalar Sat 15 Jul 2017 - 13:34

» தாயத்தின் பின்னனி தெரியுமா..?
by rammalar Sat 15 Jul 2017 - 13:34

» பெண்ணே நீ யார்..? – கவிதை
by rammalar Sat 15 Jul 2017 - 13:33

» ஊஞ்சல் ஆடுங்கள், உள்ளத்தை சீராக்குங்கள்
by rammalar Sat 15 Jul 2017 - 13:31

» அன்புக்குப் பணிந்து
by rammalar Sat 15 Jul 2017 - 13:30

» என்.ஆர்.ஐ.,களுக்கு ஓட்டுரிமை: அரசுக்கு ஒரு வாரம் அவகாசம்
by rammalar Sat 15 Jul 2017 - 5:07

» முதன்முறையாக சோலாரில் இயங்கும் ரயில் டில்லியில் அறிமுகம்
by rammalar Sat 15 Jul 2017 - 5:06

» பழைய நகை, கார் விற்பனைக்கு ஜி.எஸ்.டி., இல்லை: அரசு விளக்கம்
by rammalar Sat 15 Jul 2017 - 5:05

» 3,500 குழந்தை ஆபாச தளங்கள் ஜூன் மாதத்தில் முடக்கம்
by rammalar Sat 15 Jul 2017 - 5:04

.

ஜெனீவாவில் ஜூன் 12–ந் தேதி தொடங்கும் ஐ.நா. மனித உரிமை ஆணைய கூட்டத்தில் பங்கேற்க மு.க.ஸ்டாலினுக்கு அழ

View previous topic View next topic Go down

Sticky ஜெனீவாவில் ஜூன் 12–ந் தேதி தொடங்கும் ஐ.நா. மனித உரிமை ஆணைய கூட்டத்தில் பங்கேற்க மு.க.ஸ்டாலினுக்கு அழ

Post by rammalar on Tue 2 May 2017 - 4:28

சென்னை, 

தி.மு.க. தலைமைக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள
செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:–

தமிழீழ பிரதமர் கடிதம் 


தி.மு.க. தலைவர் கருணாநிதி வழங்கிய அறிவுரைகளின்படி, 
கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஐக்கிய நாடுகள் 
மன்றத்தில் சமர்ப்பித்த ‘டெசோ’ மாநாட்டுத் தீர்மானங்கள் 
இந்த ஆண்டுக்கான ஐ.நா. ஆண்டறிக்கையில் இடம்பெற்றுள்ளன. 

ஐக்கிய நாடுகள் சபையின் 2017–2018–ம் ஆண்டு அறிக்கையில், 
ஈழத் தமிழர் பிரச்சினை குறித்து தி.மு.க. மற்றும் ‘டெசோ’ அமைப்பு
இணைந்து நிறைவேற்றிய தீர்மானங்கள் பதிவாகி, வெளியிடப்பட்டு 
இருப்பதன் மூலம், ஈழ மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது
தொடர்பாக தி.மு.க. தொடர்ந்து மேற்கொண்டு வரும் நிலைப்பாடு 
உலக அரங்கில் ஆணித்தரமாக வெளியிடப்பட்டுள்ளது.
-

இதனைத் தொடர்ந்து, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் 
பிரதமர் விசுவநாதன் ருத்ரகுமாரன், தி.மு.க. செயல் தலைவரும்,
சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு
17–4–2017 அன்று எழுதியுள்ள கடிதத்தில், ‘இந்த ஆண்டு 
மே மாதம் 19–ந் தேதி முதல் 21–ந் தேதி வரை, அமெரிக்காவின் 
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவுள்ள தமிழீழ அரசாங்கத்தின் 
2–வது அரசவையின் 7–வது நேரடி அமர்வில், மு.க.ஸ்டாலின் 
சிறப்பு விருந்தினராக பங்கேற்க வேண்டும்’ என்று கேட்டுக்
கொண்டுள்ளார்.

மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு 


அதேபோல், ஜெனீவாவில் வரும் ஜூன் மாதம் 12–ந் தேதி 
முதல் 20–ந் தேதி வரை நடைபெறவுள்ள 35–வது மனித 
உரிமைகள் ஆய்வுக் கூட்டத்தில் தமிழீழ மக்களின் பிரச்சினைகள், 
விடுதலைக்கான தீர்வுகள் குறித்து மு.க.ஸ்டாலின் உரையாற்ற 
வேண்டும் என்ற கோரிக்கையும் உலகளாவிய தமிழர்களிடம் 
எழுந்துள்ளது.

தி.மு.க. செய்தி தொடர்பு செயலாளர் வக்கீல் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்,
மு.க.ஸ்டாலினின் பங்கேற்பு நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஒருங்கிணைக்கும் 
பணியில் ஈடுபட்டு வருகிறார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12640
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum