சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
by ராகவா sri Today at 19:09

» பாசக்கார பய – ஒரு பக்க கதை
by பானுஷபானா Today at 16:00

» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…!!
by பானுஷபானா Today at 15:48

» சின்ன வீடு – ஒரு பக்க கதை
by பானுஷபானா Today at 15:47

» சொத்து – ஒரு பக்க கதை
by பானுஷபானா Today at 15:45

» சேனையின் நுழைவாயில்.
by ராகவா sri Today at 13:29

» ரீல் – ஒரு பக்க கதை
by பானுஷபானா Today at 13:15

» வேலை – ஒரு பக்க கதை
by பானுஷபானா Today at 13:14

» மீண்டும் சந்திப்போம் உறவுகளே
by ராகவா sri Yesterday at 20:43

» கடி ஜோக்ஸ்
by ராகவா sri Yesterday at 20:23

» உலக பணக்கார நாடுகள் 1-30 ஏழை நாடுகள் 1-20 (World’s richest and poorest countries)
by ராகவா sri Yesterday at 20:12

» வர்ணமயத்தில் அழகிய A B C D E குழந்தைகளைக் கவரும் விதத்தில்
by ராகவா sri Yesterday at 20:10

» அழகிய இயற்கையோடு சேர்ந்து வாழ்வோம் ரசித்த புகைப்படங்கள்..
by ராகவா sri Yesterday at 20:07

» என்று வரும் – கவிதை
by ராகவா sri Yesterday at 20:06

» பொண்ணு என்ன படிச்சிருக்கு..?
by ராகவா sri Yesterday at 19:57

» ரகசிய கேமிராவில் படம் பிடிப்பாங்களாமே…!!
by ராகவா sri Yesterday at 19:56

» உன்னாலாதாண்டி நான் குடிக்கிறேன்….!
by ராகவா sri Yesterday at 19:55

» விஸ்கி ஃபேஸ் பேக்குகள்
by ராகவா sri Yesterday at 19:44

» அரைத்த மஞ்சளில் இருக்குது ஆயிரம் அதிசயம்
by ராகவா sri Yesterday at 19:40

» வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!
by ராகவா sri Yesterday at 19:35

» ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்?
by ராகவா sri Yesterday at 19:33

» தமிழ் பாடல் வரிகள் / tamil-paadal-varigal
by ராகவா sri Yesterday at 19:21

» பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
by ராகவா sri Yesterday at 19:14

» விவசாயி ...
by ராகவா sri Yesterday at 19:01

» சுறா எனும் ஜானி அண்ணாவுக்கு பிறந்த நாள்
by ராகவா sri Yesterday at 18:58

» முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்
by ராகவா sri Yesterday at 17:02

» உங்க பிறந்தநாள் என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்!!
by ராகவா sri Yesterday at 16:59

» இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )
by ராகவா sri Yesterday at 16:58

» குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.
by ராகவா sri Yesterday at 16:00

» அசுரவதம்...ஆபாசம்
by ராகவா sri Yesterday at 15:50

» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:49

» இவள் என் மனைவி இல்லை…!!
by ராகவா sri Yesterday at 15:49

» சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்
by நண்பன் Yesterday at 15:32

» விஜய் 63 படத்தில் விஜய் ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை
by நண்பன் Yesterday at 15:31

» வாழ்க தமிழ் பேசுவோர்! – கவிதை
by rammalar Yesterday at 15:23

.

ஸ்டாலினுக்கு ஜோதிடர் அறிவுரை !

Go down

Sticky ஸ்டாலினுக்கு ஜோதிடர் அறிவுரை !

Post by rammalar on Tue 2 May 2017 - 4:29

தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின், கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் கட்சியினர் சிலருடன், சென்னை, மெரினா கடற்கரைக்கு சென்று, அங்கு அமர்ந்து கொண்டு, கட்சியினரிடம் பேசி வருகிறார். இதன் பின்னணியில் பலமான ஜோதிட காரணங்கள் உண்டு என, கட்சி வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.

சிம்ம ராசி்க்காரர்!

இது குறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:

இன்றளவிலும் தன்னை நாத்திகவாதியாக காட்டிக் கொள்ளும் ஸ்டாலின், முழுமையான ஆன்மிகவாதியாக மாறி விட்டார். குடும்ப ஜோதிடர் என்ன சொல்கிறாரோ, அதையெல்லாம் தொடர்ந்து செய்யத் துவங்கி விட்டார். அவர், சிம்ம ராசியைச் சேர்ந்தவர். அவருக்கு சூரியனால் கட்டாயம் லாபம் ஏற்படும். 

அதனால், சூரியன் சங்கமிக்கும் இடங்களில் எல்லாம் அவர் தொடர்ச்சியாக செல்ல வேண்டும். சூரிய ஸ்தலங்களுக்குச் சென்று வழிபட வேண்டும் என்று, அவருக்கு ஜோதிடர் தரப்பில் சொல்லப்பட்டிருக்கிறது. இதெல்லாம் எப்படி வெளிப்படையாக செய்ய முடியும் என அவர் கேட்க, அதற்கும், ஜோதிடர் தரப்பில் இருந்து வழி சொல்லப்பட்டிருக்கிறது. 

அதன்படிதான், திருவாரூர், தியாகராஜர் கோவிலுக்குச் சென்று, பிரதோஷ நாளில் கட்டளைதாரராக மாறி, பூஜைகளை செய்திருக்கிறார். கடந்த 24ம் தேதி, பிரதோஷ நாளில், திருவாரூர், கமலாலயம் குளத்தின் நடுவில் உள்ள சிவனுக்கு பூஜைகள் செய்தவர், அன்று இரவு, கமலாலயம் குளத்தை இடது - வலமாக சுற்றி வந்து வணங்கி இருக்கிறார். தொடர்ச்சியாக, சிவன் சன்னதி உள்ள ஊர்களுக்குச் சென்று, பிரதோஷ நாளில் சிவனை வழங்க முடிவெடுத்துள்ளார். 

இதற்கிடையில், சூரியன் உதிக்கும் இடமான கிழக்கு பக்கம் அமர்ந்து, சூரியனை நினைத்து தியானம் செய்து வழி பட வேண்டும் என, ஜோதிடர் அறிவுத்தியிருக்கிறார். அதைத் தொடர்ந்துதான், அவர் அடிக்கடி, மெரினா கடற்கரைக்குச் சென்று, சூரியன் உதிக்கும் திசையை நோக்கி, அமர்ந்து தியானம் செய்கிறார். பின், கட்சியினருடன் சேர்ந்து ஆலோசித்து விட்டு, வீடு திரும்புகிறார். 

இப்படியெல்லாம் அவர் தொடர்ச்சியாக செய்வதன் மூலம், விரைவில், அரசியலில் மிக உயர்ந்த் இடத்தை அடைவார் என்றும், ஜோதிடர்கள் சொல்லியுள்ளனர். ஜோதிடர் சொல்வதையெல்லாம் ஸ்டாலின் நிறைவேற்றுகிறார். பரிகாரம், அவரை காக்குமா என்பதுதான் தெரியவில்லை. இவ்வாறு தி.மு.க., வட்டாரங்கள் கூறின.

தினமலர்
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14260
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum