சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» 19. என்னைப் பற்றி நான் : நிஷா
by சே.குமார் Today at 13:44

» காடையேழு வள்ளல்
by rammalar Today at 10:30

» நடக்கும்போது சார்ஜ் ஆகிற பவர் பேங்க்
by rammalar Today at 10:28

» கள்ளக்காதலை ஆதரித்த வி.ஐ.பி. -க்கு பரிசு தர காத்திருக்கும் மனைவி...!!
by rammalar Today at 10:26

» சுப்பிரமணி - நகைச்சுவை
by rammalar Today at 10:25

» கல்யாண செலவு வெறும் அஞ்சாயிரம் ரூபாய்...!!
by rammalar Today at 10:24

» ஒரு அடிக்குத் தாங்கலை, ஓடிட்டான்! -
by rammalar Today at 10:22

» இதுதான் இருட்டுக்கடை அல்வான்னு சாதிக்கிறா...!
by rammalar Today at 10:21

» தினமும் பின்னி எடுக்கறாங்க…!!
by rammalar Today at 10:19

» உங்களுக்கு நல்ல காலம் பிறந்திடுச்சு...!
by rammalar Today at 10:18

» எந்தக் கடையில சரக்கு வாங்கினே?
by rammalar Today at 10:16

» எரிக்கிறதா, புதைக்கிறதான்னு பிரச்சினை...!
by rammalar Today at 10:14

» பக்கத்து வீட்டுக்காரிக்கு தூக்கத்திலே நடக்கிற வியாதி…!!
by rammalar Today at 10:12

» அம்மா….ஏன் அப்பாவைத் திட்டறே?
by rammalar Today at 10:10

» மனைவியை அடக்குவது எப்படி..!
by rammalar Today at 10:09

» மகாராணிக்கு ஆதிக்க குணம் ஜாஸ்தி…!
by rammalar Today at 10:07

» இரு கண்ணில் மதுவெதற்கு..?
by பானுஷபானா Yesterday at 13:52

» சர்கார், திமிரு புடிச்சவன் என தீபாவளியில் மோதும் 6 படங்கள்
by rammalar Fri 19 Oct 2018 - 17:16

» விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்
by rammalar Fri 19 Oct 2018 - 17:14

» பொய் சொல்லி…(கவிதை)
by பானுஷபானா Wed 17 Oct 2018 - 13:28

» தலைமுறை இடைவேளை
by பானுஷபானா Tue 16 Oct 2018 - 15:35

» கிறுக்கல்கள் – கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:58

» நள்ளிரவில் சூரியன் உதிக்கும் வீடு
by rammalar Sun 14 Oct 2018 - 19:54

» உயிர்வலி கேட்கும் ஆயுதங்கள்…! – கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:52

» பருவங்களை உடுத்துபவள் – கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:50

» காதலைச் சொல்வதற்கு…(கவிதை)
by rammalar Sun 14 Oct 2018 - 19:50

» மாநகரத்தின் அகதிகள்
by rammalar Sun 14 Oct 2018 - 19:48

» ரசனை - கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:47

» முரண்பாடு – கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:46

» அப்போதுதான்…(கவிதை)
by rammalar Sun 14 Oct 2018 - 19:45

» விடிந்த பின்னும் ஒளிர்கின்றன!
by rammalar Sun 14 Oct 2018 - 19:43

» கசிப்பு மாத்திரையில் இனிப்பு - கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:42

» மருதாணிப் பூக்கள் - கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:41

» வலைதள விபரீத விளையாட்டு!- கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:40

» வீடு வீடா பணம் கொடுக்குற மாதிரி கனவு கண்டாராம்…!!
by rammalar Sun 14 Oct 2018 - 19:37

.

10,000 அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குகிறது இன்போசிஸ்

Go down

Sticky 10,000 அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குகிறது இன்போசிஸ்

Post by rammalar on Wed 3 May 2017 - 16:05

ஹெச் 1 பி விசா தொடர்பான சர்ச்சை நிலவி வரக் கூடிய 
சூழ்நிலையில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் அமெரிக்காவில் 
4 முக்கிய பிரிவுகளை உருவாக்கி புதிதாக 10,000 அமெரிக்கர்களுக்கு 
வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தர இருப்பதாக இன்போசிஸ் நிறுவனம் 
அறிவித்துள்ளது.

இது தொடர்பாக பிடிஐ நிறுவனத்திற்கு பேசிய இன்போசிஸ் 
நிறுவனத்தின் செயல் அதிகாரி விகாஷ் சிக்கா, இந்த திட்டத்தில் 
முதல் பகுதி வரும் ஆகஸ்ட் மாதம் இண்டியானா மாகாணத்தில் 
தொடங்கப்பட உள்ளதாகவும் முதல் கட்டத்தில் இரண்டாயிரம் 
பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் அடுத்த அடுத்த 
கட்டங்களில் 10000 பேர் வரை வேலைவாய்ப்பை பெறுவார்கள் 
என்றும் தெரிவித்தார்.

ஹெச் 1 பி விசா சிக்கலால் அவுட் சோர்ஸிங் முறையில் 
இந்தியாவிலிருந்து பொறியாளர்களை அனுப்புவதில் தகவல் 
தொழில்நுட்ப நிறுவனங்கள் பல்வேறு சிக்கல்களை சந்தித்து 
வருகின்றன.

இந்த நிலையில் அமெரிக்காவிலேயே நிறுவனங்கள் தொடங்கி 
அங்குள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதில் இன்போசிஸ் 
போன்ற நிறுவனங்கள் முன்னுரிமை வழங்கி வருகின்றன.
-
------------------------------
தி இந்து
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14496
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum