சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» நல்லதும் அவனே, கெட்டதும் அவனே...!!
by rammalar Today at 19:05

» பல்சுவை - தொடர் பதிவு
by rammalar Today at 19:01

» சிந்தனைக்கு...
by rammalar Today at 18:56

» அருந்தமிழ் மருத்துவம்
by rammalar Today at 14:31

» வார்த்தைகளின் மாயாஜாலங்கள்...
by rammalar Today at 14:20

» ஆண்களுக்கு எப்பவுமே பரந்த மனசுங்க....!!
by பானுஷபானா Today at 13:00

» தோணி கபடி குழு
by rammalar Yesterday at 14:12

» ராட்சஸியாகிறார் ஜோதிகா!
by rammalar Yesterday at 14:06

» அம்மா நடிகையா நானா? முதலில் தயங்கி விட்டு இன்று பிளந்து கட்டும் நடிகை!
by rammalar Yesterday at 11:36

» விஷால் இயக்கும், நாய் படத்தில், த்ரிஷா!
by rammalar Yesterday at 11:35

» அமலாபாலுக்கு வந்த, 'பீவர்!'
by rammalar Yesterday at 11:33

» தூக்குதுரை வேடத்திற்காக முழுமையாக மாறிய, அஜீத்!
by rammalar Yesterday at 11:30

» பொங்கலுக்கு திரைக்கு வரும் அஜித்தின் ‘விஸ்வாசம்’ பாடல்கள் வெளியானது
by rammalar Yesterday at 11:28

» புதிய அவதாரம் எடுக்கும் நயன்தாரா
by rammalar Yesterday at 11:26

» புதிய அவதாரம் எடுக்கும் நயன்தாரா
by rammalar Yesterday at 11:23

» மீண்டும் பிரபாசுடன் இணையும் அனுஷ்கா
by rammalar Yesterday at 11:15

» பேருந்து
by kalainilaa Fri 14 Dec 2018 - 17:01

» மாறாத நட்பு (கலைநிலா கவிதை )
by kalainilaa Fri 14 Dec 2018 - 16:16

» துணை ( கலைநிலா கவிதை)
by kalainilaa Fri 14 Dec 2018 - 16:11

» நிறைவு - கவிதை
by பானுஷபானா Fri 14 Dec 2018 - 15:40

» வேணாமா அதை மட்டும் செஞ்சுடாதே
by பானுஷபானா Thu 13 Dec 2018 - 16:10

» ஒரு கணவனின் வாக்குமூலம்
by kalainilaa Tue 11 Dec 2018 - 16:47

» சோளத்தில் சாதனை!
by kalainilaa Tue 11 Dec 2018 - 16:44

» தொலையாத வார்த்தைகள் - கவிதை - ரெ.ஆத்மநாதன்
by kalainilaa Tue 11 Dec 2018 - 16:43

» தொலையாத வார்த்தைகள் - கவிதை - உஷா முத்துராமன்
by kalainilaa Tue 11 Dec 2018 - 16:42

» தொலையாத வார்த்தைகள் - கவிதை - இரா.அண்ணாமலை **
by rammalar Fri 7 Dec 2018 - 19:19

» தொலையாத வார்த்தைகள் - கவிதை - புலவர் களந்தை நரசிம்ம சுப்பிரமணியன்
by rammalar Fri 7 Dec 2018 - 18:47

» பல்கலைக்கழக மாணவர் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ்ப் பெண்
by kalainilaa Wed 5 Dec 2018 - 8:58

» வறுமையால் மருத்துவ படிப்பை தொடர முடியாமல் தவித்த மாணவிக்கு, வங்கிக்கு சென்று கடன் பெற்று தந்த சேலம்
by kalainilaa Tue 4 Dec 2018 - 18:08

» கூடிய விரைவில் இந்தியாவில் சதாப்தி எக்ஸ்பிரஸின் இடத்தைப் பிடிக்கவிருக்கும் ‘ட்ரெயின் 18’ அதிவிரைவு ர
by kalainilaa Tue 4 Dec 2018 - 17:54

» இன்று சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்
by kalainilaa Tue 4 Dec 2018 - 17:42

» செல்வாக்கு- ஒரு பக்க கதை
by kalainilaa Tue 4 Dec 2018 - 17:34

» இத வாட்ஸ் அப் கலக்கல்- {தினமலர்)
by kalainilaa Tue 4 Dec 2018 - 16:26

» சூப்பர் ஷாட் - {தினமலர்)
by kalainilaa Tue 4 Dec 2018 - 16:13

» கீதாஞ்சலியில் ஒரு க(வி)தை:
by rammalar Mon 3 Dec 2018 - 20:14

.

ஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் கிடையாது லக்னோவில் நாளை முதல் அமலுக்கு வருகிறது

Go down

Sticky ஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் கிடையாது லக்னோவில் நாளை முதல் அமலுக்கு வருகிறது

Post by rammalar on Mon 22 May 2017 - 2:36

-
லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் இரண்டு சக்கர 
வாகனங்கள் பயன்படுத்துவோர் நாளை முதல் ஹெல்மட் 
அணியாவிட்டால் பெட்ரோல் வழங்கப்படாது என்ற 
புதிய விதிமுறை நாளை அமலுக்கு வருகிறது.

இதனால் லக்னோ பெட்ரோல் நிலையங்களில் அதிகமாக 
கூட்டம் காணப்பட்டது.

முன்னதாக யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரபிரதேச 
அரசு கடந்த வாரம் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்து இருந்தது. 

உத்தரபிரதேச முதல்-மந்திரியாக பதவியேற்ற நாள் முதல் 
யோகி ஆதித்யநாத் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு 
வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கேரளாவிலுள்ள திருவனந்தபுரம், எர்ணாகுளம், கோழிக்கோடு 
ஆகிய 3 நகரங்களில் வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல், 
ஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் நிலையங்களில் 
பெட்ரோல் வழங்கப்பட மாட்டாது என கேரள அரசு கடந்த ஆண்டு 
அறிவித்து இருந்தது நினைவுகூறத்தக்கது.
-
----------------------------------
தினத்தந்தி
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14712
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum