சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» குழந்தைகளும் பென்சில்களும் – கவிதை
by rammalar Today at 8:22

» English alphabet are so intelligently arranged.
by rammalar Today at 8:21

» கோபுரமான குளம்…!
by rammalar Today at 8:13

» ஞாபக மறதி
by rammalar Today at 7:52

» பெர்னார்ட்ஷா ஏன் தாடி வளர்த்தார்,,,?
by rammalar Today at 7:46

» வாழ்க்கையை மேம்படுத்த உதவும் நற்சிந்தனைகள் !!!
by rammalar Today at 7:42

» மற்றவர் வெற்றிகளையும் பாராட்டப் பழகுங்கள். –
by rammalar Today at 7:40

» பெருமாளின் வாகனம் கருடன்; கருடனின் வாகனம் எது?
by rammalar Today at 7:38

» அமுதம்!
by rammalar Today at 7:34

» பளீர் சிரிப்பு
by பானுஷபானா Tue 25 Jul 2017 - 12:41

» பிக்பாஸ் பார்ப்பதால் ஏற்படப் போகும் நன்மைகள்.
by பானுஷபானா Tue 25 Jul 2017 - 12:41

» செய்திகள் சொல்கின்றன...!!
by ந.க.துறைவன் Fri 21 Jul 2017 - 8:03

» பொறுமை… நம்பிக்கை!
by rammalar Thu 20 Jul 2017 - 17:56

» மாற வேண்டிய மனங்கள்!- சிறுகதை
by rammalar Thu 20 Jul 2017 - 17:51

» ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்?
by rammalar Thu 20 Jul 2017 - 17:48

» லிஸ்பனில் காந்திஜி சிலை…
by rammalar Thu 20 Jul 2017 - 17:44

» கேட்கக் கூடாத கேள்விகள்
by rammalar Thu 20 Jul 2017 - 17:42

» குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற ராம்நாத் கோவிந்த்
by rammalar Thu 20 Jul 2017 - 17:37

» ந.க. துறைவன் கூழாங்கற்கள்...!!
by ந.க.துறைவன் Thu 20 Jul 2017 - 13:19

» இறந்தும் துடிக்கும் இதயம்
by கவிப்புயல் இனியவன் Tue 18 Jul 2017 - 18:11

» காஷ்மீரில் அமர்நாத் யாத்ரீகர்கள் சென்ற பஸ் பள்ளத்திற்குள் விழுந்து விபத்து, 11 பேர் உயிரிழப்பு
by rammalar Sun 16 Jul 2017 - 12:37

» ஊர் நினைப்பு!
by rammalar Sun 16 Jul 2017 - 12:33

» தமிழக அரசின் திரைப்பட விருதுகள் (2009-14)அறிவிப்பு
by rammalar Sat 15 Jul 2017 - 13:50

» மாதுங்கா–நாட்டின் முதல், ‘லேடீஸ் ஸ்பெஷல்’ ரயில்வே ஸ்டேஷன்
by rammalar Sat 15 Jul 2017 - 13:48

» திருப்தி – கவிதை
by rammalar Sat 15 Jul 2017 - 13:46

» காலத்தை வளைத்தல் – கவிதை
by rammalar Sat 15 Jul 2017 - 13:46

» பொண்ணு கிளி மாதிரி இருப்பா…!
by rammalar Sat 15 Jul 2017 - 13:43

» பாவம் போக்க ராமர் எடுத்த தவகோலம்! –
by rammalar Sat 15 Jul 2017 - 13:41

» எதை உண்மையான பாவம் என்று கருதுவீர்கள்?
by rammalar Sat 15 Jul 2017 - 13:39

» மகளே..!மகளே..!!
by rammalar Sat 15 Jul 2017 - 13:37

» உடலில் வளமை உடையில் வறுமை
by rammalar Sat 15 Jul 2017 - 13:36

» மனைவியிடம் மறு கன்னத்தையும்காட்டுவேன்…!!
by rammalar Sat 15 Jul 2017 - 13:35

» அன்று ஆடியவை
by rammalar Sat 15 Jul 2017 - 13:34

» தாயத்தின் பின்னனி தெரியுமா..?
by rammalar Sat 15 Jul 2017 - 13:34

» பெண்ணே நீ யார்..? – கவிதை
by rammalar Sat 15 Jul 2017 - 13:33

.

டெல்லியில் சாமி ஓம்மிற்கு தர்ம அடி... சினிமா பாணியில் ‘விக்’குடன் ஓடினார்!

View previous topic View next topic Go down

Sticky டெல்லியில் சாமி ஓம்மிற்கு தர்ம அடி... சினிமா பாணியில் ‘விக்’குடன் ஓடினார்!

Post by rammalar on Tue 23 May 2017 - 3:27புதுடெல்லி,

டெல்லியில் உள்ள விகாஸ் நகரில் நாதுராம் கோட்சேயின் 
பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அங்கு சாமி ஓம் 
சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டார். 

சாமி ஓம் ஏற்கனவே பெண்களை இழிவாக பேசுபவர். 
தொலைக்காட்சிகளில் பெண்களை இழிவாக பேசி அடிவாங்கியவர். 
இப்படி இருக்கையில் அவரை சிறப்பு விருந்தினராக அழைத்ததற்கு 
பெண்கள் தரப்பில் இருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. 

சாமி ஓம் வந்ததுமே கூட்டத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. 

பல்வேறு பொது தளங்களில் பெண்களை அவமதிக்கும் சாமி 
ஓம்மை எப்படி அழைக்கலாம் என பெண்கள் எதிர்ப்பு தெரிவிக்கவும், 
பிரச்சனை தொடங்கியது. 

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பெண்களை சமாதானம் செய்ய முயற்சி 
செய்தார்கள். விழா மேடையில் ஏறி பேசுவதற்கு சாமி ஓம் சென்றார். 
அப்போது அங்கிருந்த ஒருவர் சாமி ஓம்மை பிடித்து, நைய்ய 
புடைத்தார். 

உடன் இருந்தவர்கள் தடுக்க முயன்றனர். ஆனால் சிலர் அவரை 
தாக்கினர். அப்போது சினிமாவில் போலி சாமியார்கள் விக்குடன் 
காட்சி அளிப்பதுபோன்று, சாமி ஓம்மின் விக்கும் கழண்டுவிட்டது. 

இதனையடுத்து அவர் தாக்கப்படுவதை தடுத்தவர்களும் சேர்ந்துக் 
கொண்டு தர்ம அடி கொடுத்தனர். அடி தாங்க முடியாத சாமியார் 
விக்குடன் ஓட்டம் பிடித்தார். 

பின்னர் அவரை விழா ஏற்பாட்டாளர்கள் காப்பாற்றி காரில் பத்திரமாக 
அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக 
பரவி வருகிறது. 

தன்னை சாமியார் என கூறிக்கொள்ளும் சாமி ஓம் இதுபோன்று 
சர்ச்சைகளில் சிக்குவது முதல் முறை கிடையாது. தொலைக்காட்சி 
விவாதங்களில் தோன்றி சர்ச்சையுடன் பேசி அடி வாங்கி உள்ளார். 

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட போது இந்தி நடிகர் 
சல்மான் கானை இவர் வசைபாடியது பெரும் சர்ச்சையாகியது. 
அந்த நிகழ்ச்சியிலும் அடிவாங்கினார். 

தாடியுடன் திரியும் சாமி ஓம், இவ்வளவு நாளும் விக் வைத்துதான் 
மக்களை ஏமாற்றி உள்ளார் என்பது இப்போது தெரியவந்து உள்ளது. 
-
------------------------------
தினத்தந்தி
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12646
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum