சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பளீர் சிரிப்பு
by rammalar Fri 21 Jul 2017 - 10:26

» செய்திகள் சொல்கின்றன...!!
by ந.க.துறைவன் Fri 21 Jul 2017 - 8:03

» பொறுமை… நம்பிக்கை!
by rammalar Thu 20 Jul 2017 - 17:56

» மாற வேண்டிய மனங்கள்!- சிறுகதை
by rammalar Thu 20 Jul 2017 - 17:51

» ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்?
by rammalar Thu 20 Jul 2017 - 17:48

» லிஸ்பனில் காந்திஜி சிலை…
by rammalar Thu 20 Jul 2017 - 17:44

» கேட்கக் கூடாத கேள்விகள்
by rammalar Thu 20 Jul 2017 - 17:42

» குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற ராம்நாத் கோவிந்த்
by rammalar Thu 20 Jul 2017 - 17:37

» ந.க. துறைவன் கூழாங்கற்கள்...!!
by ந.க.துறைவன் Thu 20 Jul 2017 - 13:19

» இறந்தும் துடிக்கும் இதயம்
by கவிப்புயல் இனியவன் Tue 18 Jul 2017 - 18:11

» காஷ்மீரில் அமர்நாத் யாத்ரீகர்கள் சென்ற பஸ் பள்ளத்திற்குள் விழுந்து விபத்து, 11 பேர் உயிரிழப்பு
by rammalar Sun 16 Jul 2017 - 12:37

» ஊர் நினைப்பு!
by rammalar Sun 16 Jul 2017 - 12:33

» தமிழக அரசின் திரைப்பட விருதுகள் (2009-14)அறிவிப்பு
by rammalar Sat 15 Jul 2017 - 13:50

» மாதுங்கா–நாட்டின் முதல், ‘லேடீஸ் ஸ்பெஷல்’ ரயில்வே ஸ்டேஷன்
by rammalar Sat 15 Jul 2017 - 13:48

» திருப்தி – கவிதை
by rammalar Sat 15 Jul 2017 - 13:46

» காலத்தை வளைத்தல் – கவிதை
by rammalar Sat 15 Jul 2017 - 13:46

» பொண்ணு கிளி மாதிரி இருப்பா…!
by rammalar Sat 15 Jul 2017 - 13:43

» பாவம் போக்க ராமர் எடுத்த தவகோலம்! –
by rammalar Sat 15 Jul 2017 - 13:41

» எதை உண்மையான பாவம் என்று கருதுவீர்கள்?
by rammalar Sat 15 Jul 2017 - 13:39

» மகளே..!மகளே..!!
by rammalar Sat 15 Jul 2017 - 13:37

» உடலில் வளமை உடையில் வறுமை
by rammalar Sat 15 Jul 2017 - 13:36

» மனைவியிடம் மறு கன்னத்தையும்காட்டுவேன்…!!
by rammalar Sat 15 Jul 2017 - 13:35

» அன்று ஆடியவை
by rammalar Sat 15 Jul 2017 - 13:34

» தாயத்தின் பின்னனி தெரியுமா..?
by rammalar Sat 15 Jul 2017 - 13:34

» பெண்ணே நீ யார்..? – கவிதை
by rammalar Sat 15 Jul 2017 - 13:33

» ஊஞ்சல் ஆடுங்கள், உள்ளத்தை சீராக்குங்கள்
by rammalar Sat 15 Jul 2017 - 13:31

» அன்புக்குப் பணிந்து
by rammalar Sat 15 Jul 2017 - 13:30

» என்.ஆர்.ஐ.,களுக்கு ஓட்டுரிமை: அரசுக்கு ஒரு வாரம் அவகாசம்
by rammalar Sat 15 Jul 2017 - 5:07

» முதன்முறையாக சோலாரில் இயங்கும் ரயில் டில்லியில் அறிமுகம்
by rammalar Sat 15 Jul 2017 - 5:06

» பழைய நகை, கார் விற்பனைக்கு ஜி.எஸ்.டி., இல்லை: அரசு விளக்கம்
by rammalar Sat 15 Jul 2017 - 5:05

» 3,500 குழந்தை ஆபாச தளங்கள் ஜூன் மாதத்தில் முடக்கம்
by rammalar Sat 15 Jul 2017 - 5:04

» கொஞ்சம் சிரிங்க...!!
by பானுஷபானா Thu 13 Jul 2017 - 14:57

» ஆட்டோமேட்டிக் டூத்பிரஷ்.
by ந.க.துறைவன் Mon 10 Jul 2017 - 6:56

» ஹைவே ஸ்டிக்கர் திருடர்
by rammalar Sun 9 Jul 2017 - 17:20

» ஜான்சிராணியை பின்தொடரும் காதல்
by rammalar Sun 9 Jul 2017 - 17:17

.

எவரெஸ்ட்டில் இந்தியர் மரணம்

View previous topic View next topic Go down

Sticky எவரெஸ்ட்டில் இந்தியர் மரணம்

Post by rammalar on Wed 24 May 2017 - 5:06



புதுடெல்லி: 
எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியபோது மாயமான இந்தியர், 
200 அடி பள்ளத்தில் விழுந்து பலியானது தெரியவந்துள்ளது. 

உலகின் மிக உயரமான சிகரமாக கருதப்படும் இமயமலையில் 
உள்ள எவரெஸ்ட் சிகரம் நேபாளத்தில் உள்ளது. உலகம் 
முழுவதும் உள்ள மலையேற்ற வீரர்கள் இந்த சிகரத்தில் 
ஏறுவதற்கு மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். 

ஆண்டுதோறும் மலையேறும் வீரர்களின் எண்ணிக்கை அதிகரித்து 
வருகின்றது. இந்நிலையில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 
ரவிகுமார்(27) என்பவர் தனது வழிகாட்டி லக்பா வோங்கியா ஷேர்பா 
என்பவருடன் மலையேற்றத்தை தொடங்கினார். 

கடந்த சனிக்கிழமை எவரெஸ்ட் சிகரத்தின் 8,848 மீட்டர் உயரத்தை 
அவர் அடைந்தார். அதன்பின்னர் ரவிக்குமாருடனான இணைப்பு 
துண்டிக்கப்பட்டுள்ளது. 

இதற்கிடையே, மோசமான உடல்நிலையில் ரவிக்குமாரின் 
வழிகாட்டி நான்காவது முகாமில் இருந்து மீட்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து ரவிக்குமாரை தேடும் பணி நடந்தது. 
36 மணி நேர தேடுதலுக்கு பின்னர், ரவிக்குமார் 200 அடி பள்ளத்தில் 
விழுந்து இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

ஆனால், அங்கு மோசமான சீதோஷ்ணம் நிலவுவதால், அவரது 
உடலை நேற்று மீட்க முடியவில்லை. இந்த ஆண்டு மலையேற்ற 
சீசனில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
-------------------------------
தினகரன்
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12635
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum