சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
by முனாஸ் சுலைமான் Yesterday at 18:38

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by முனாஸ் சுலைமான் Yesterday at 18:36

» சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?
by முனாஸ் சுலைமான் Yesterday at 18:12

» தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:58

» தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:56

» நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:55

» வீட்டை வித்துத்தான் வாடகை கொடுக்கணும்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:54

» திரைப்பட பாடல் மூலம் பிரிந்த தம்பதி இணைந்தனர்
by rammalar Thu 16 Nov 2017 - 9:57

» சீட் பெல்ட் அணியாததால் நாளொன்றிற்கு 15 பேர் மரணம்
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» மொபைல் - ஆதார் இணைப்பு: 3 புதிய வசதிகள் அறிவிப்பு
by rammalar Thu 16 Nov 2017 - 9:53

» தகவல் துணுக்குகள்
by rammalar Wed 15 Nov 2017 - 9:31

» வீர, தீர குழந்தைகளுக்கு ஜனாதிபதி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:29

» இந்தியர்களுக்கு விசா விதிகளை தளர்த்த ஜப்பான் முடிவு
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» ஆஹா… இவரல்லவா டாக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» கழிப்பறை கட்ட விழிப்புஉணர்வு ஏற்படுத்திய மாணவியை சுகாதார தூதுவராக்கிய கலெக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:26

» ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு ஆந்திர அரசு விருதுகள் அனுஷ்கா, அஞ்சலிக்கு நந்தி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:24

» நடிகை இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» ‘பில்லா பாண்டி’ படத்தில் ஹீரோயினாக இந்துஜா.
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» திட்டிவாசல் – திரைப்படம்
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கிளாமர் செய்யுமளவுக்கு இன்னும் பக்குவப்படலை! – இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கவிதைகள் - தீபக் (தொடர் பதிவு)
by rammalar Tue 14 Nov 2017 - 18:53

» முதுமை!!! - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:51

» தொட்டில் மீன்கள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:50

» கவிதை பக்கம் - பொதிகை சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» அவள் எய்த அம்பு!
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» கனவு தேவதை - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:48

» நீ பறிக்கத் தவறிய மருதாணி...!
by rammalar Tue 14 Nov 2017 - 18:47

» கொட்டித் தீர்க்க இடம் தேடி - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:46

» அது என்ன ரகசியம் - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:45

» பறவையான சிறகு
by rammalar Tue 14 Nov 2017 - 18:45

» கவிதை துளிகள் - பொதிகைச் சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:44

» முதிய வயதிலும் வடம் பிடித்து….(கவிதைகள்)
by rammalar Tue 14 Nov 2017 - 18:43

» மிக அருகில் குழந்தைகள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:43

» கண்களில் ஒற்றிக் காப்பாற்றுவோம்!
by rammalar Tue 14 Nov 2017 - 18:42

.

பட்டமளிப்பு கவுன் கூடாது: கான்பூர் ஐ.ஐ.டி., அசத்தல்

View previous topic View next topic Go down

Sticky பட்டமளிப்பு கவுன் கூடாது: கான்பூர் ஐ.ஐ.டி., அசத்தல்

Post by rammalar on Thu 15 Jun 2017 - 5:10

லக்னோ:
‘பட்டமளிப்பு விழாவின்போது, கறுப்பு நிற கவுன் அணியும் பிரிட்டிஷ் கால நடைமுறைக்கு மாற்றாக, பாரம்பரிய உடையான, பைஜாமா, குர்தா, சுடிதார் அணிய வேண்டும்’ என, கான்பூர் ஐ.ஐ.டி., கூறியுள்ளது.



முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., அரசு அமைந்துள்ள உத்தர பிரதேசத்தின் கான்பூரில் அமைந்துள்ளது, ஐ.ஐ.டி., எனப்படும் இந்திய தொழில்நுட்ப மையம். வரும், 15 மற்றும் 16ல், இதன் பட்டமளிப்பு விழா நடக்கிறது.


ஐ.ஐ.டி.,யின் பொன்விழாவையொட்டி நடக்கும் இந்த ஆண்டு பட்டமளிப்பு விழாவில், டாடா சன்ஸ் தலைவர் நடராஜன் சந்திரசேகரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.வழக்கமாக, பட்டமளிப்பு விழாவில், கறுப்பு கவுன் அணியும் பழக்கத்துக்கு விடுதலை கொடுக்கும் வகையில், கான்பூர் ஐ.ஐ.டி., புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.இது குறித்து ஐ.ஐ.டி., வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது:


நம் பாரம்பரிய உடைகளான, பைஜாமா, குர்தாவை மாணவர்களும், சுடிதாரை மாணவியரும் அணிந்து, பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கலாம். அவரவர் தேர்ந்தெடுத்துள்ள துறைக்கு ஏற்ப, கழுத்தில் அணியும் ரிப்பன் அளிக்கப்படும். பொன்விழா என்பதால், பேராசிரியர்களும், கறுப்பு கவுனுக்கு பதிலாக, பொன்நிறத்தினால் முழுநீள கவுனை அணியலாம்.


நம் கலாசாரத்துக்கு ஏற்ற காலணியை அணிந்து வரலாம். இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளது. இந்த அறிவிப்பு, மாணவர் மற்றும் பெற்றோர் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

தினமலர்
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13492
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum