சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» கிறுக்கல்கள் – கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:58

» இரு கண்ணில் மதுவெதற்கு..?
by rammalar Sun 14 Oct 2018 - 19:56

» பொய் சொல்லி…(கவிதை)
by rammalar Sun 14 Oct 2018 - 19:55

» நள்ளிரவில் சூரியன் உதிக்கும் வீடு
by rammalar Sun 14 Oct 2018 - 19:54

» தலைமுறை இடைவேளை
by rammalar Sun 14 Oct 2018 - 19:53

» உயிர்வலி கேட்கும் ஆயுதங்கள்…! – கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:52

» பருவங்களை உடுத்துபவள் – கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:50

» காதலைச் சொல்வதற்கு…(கவிதை)
by rammalar Sun 14 Oct 2018 - 19:50

» மாநகரத்தின் அகதிகள்
by rammalar Sun 14 Oct 2018 - 19:48

» ரசனை - கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:47

» முரண்பாடு – கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:46

» அப்போதுதான்…(கவிதை)
by rammalar Sun 14 Oct 2018 - 19:45

» விடிந்த பின்னும் ஒளிர்கின்றன!
by rammalar Sun 14 Oct 2018 - 19:43

» கசிப்பு மாத்திரையில் இனிப்பு - கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:42

» மருதாணிப் பூக்கள் - கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:41

» வலைதள விபரீத விளையாட்டு!- கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:40

» வீடு வீடா பணம் கொடுக்குற மாதிரி கனவு கண்டாராம்…!!
by rammalar Sun 14 Oct 2018 - 19:37

» ஏண்டா, என்னை அப்பானு கூப்பிடாம ’தப்பா’னு கூப்பிடுறே..!
by rammalar Sun 14 Oct 2018 - 19:36

» கூட்டணிக்கு அதிகமா கட்சி சேர்ந்துடுச்சி..!
by rammalar Sun 14 Oct 2018 - 19:34

» ஜெயில்ல போய் குபேர மூலை எதுன்னு கேட்கிறாரு...!!
by rammalar Sun 14 Oct 2018 - 19:30

» துன்பம் வரும் வேளையில சிரிங்க….!
by rammalar Sun 14 Oct 2018 - 19:29

» நான் எதிர்க்கட்சித் தலைவரா மட்டும் இருந்துக்கறேன்
by rammalar Sun 14 Oct 2018 - 19:28

» ஊரில் இருந்து என் தங்கச்சி வர்றா…!!
by சே.குமார் Thu 11 Oct 2018 - 16:24

» சிறுகதை : ஐ லவ் யூடா... (என் உயிர் நீதானே)
by சே.குமார் Wed 10 Oct 2018 - 16:30

» மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த ‘உரம்’...!
by சே.குமார் Wed 10 Oct 2018 - 10:42

» மனசு பேசுகிறது : ஜானுவுக்கு நிஷா அக்கா
by சே.குமார் Tue 9 Oct 2018 - 12:01

» மனசு பேசுகிறது: ஜானுவின் கடிதம்...
by சே.குமார் Mon 8 Oct 2018 - 9:41

» சினிமா விமர்சனம் : 96
by சே.குமார் Sun 7 Oct 2018 - 9:36

» மனசு பேசுகிறது : பரியேறும் பெருமாள் - ஒரு பார்வை
by சே.குமார் Sun 7 Oct 2018 - 9:36

» அனுஷ்காகிட்டேதான் கத்துக்கணுமாம்...!
by rammalar Sat 6 Oct 2018 - 19:45

» முன் ஜென்மத்துல ஷூகர் இருந்ததா..?
by rammalar Sat 6 Oct 2018 - 19:42

» காஸ்ட்லியான புது ஷூ…!!
by rammalar Sat 6 Oct 2018 - 19:41

» வீடு வீடா பணம் கொடுக்குற மாதிரி கனவு கண்டாராம்…!!
by rammalar Sat 6 Oct 2018 - 18:35

» ஏண்டா, என்னை அப்பானு கூப்பிடாம ’தப்பா’னு கூப்பிடுறே..!
by rammalar Sat 6 Oct 2018 - 18:34

» இடைத் தேர்தல் வந்திருக்கும்னு தெரியுது சார்…!!
by rammalar Sat 6 Oct 2018 - 18:32

.

பிரிட்டனில் குட்டை பாவாடையுடன் பள்ளி மாணவர்கள் நூதனப் போராட்டம்

Go down

Sticky பிரிட்டனில் குட்டை பாவாடையுடன் பள்ளி மாணவர்கள் நூதனப் போராட்டம்

Post by rammalar on Sat 24 Jun 2017 - 18:15




பிரிட்டனில் வெப்பத்தின் காரணமாக பள்ளி மாணவர்கள் 
சிலர் வித்தியாசமான முறையில் பாவாடை அணிந்து 
போராட்டத்தில் ஈடுபட்டது அனைவரின் கவனத்தையும் 
ஈர்த்துள்ளது.

இங்கிலாந்தில் இஸ்கா அகடமி பள்ளியைச் சேர்ந்த உயர் நிலை 
மாணவர்கள், சமீப காலமாக நிலவி வரும் வெப்ப நிலை 
காரணமாக பேன்ட்டுக்கு பதிலாக அரைகால் டவுசர் அணிய 
பள்ளி நிர்வாகத்திடம் அனுமதி கேட்டுள்ளனர்.

ஆனால் இதற்கு பள்ளி நிர்வாகம் அனுமதி வழங்க மறுத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து வியாழக்கிழமை சுமார் 30-க்கும் மேற்பட்ட 
மாணவர்கள் குட்டைப் பாவாடை அணிந்து பள்ளியின் முன் 
போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குட்டைப் பாவாடை வெள்ளை நிறச் சட்டையுடன் மாணவர்கள் 
இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து டிவான் கவுண்டி கவுன்சிலின் செய்தித் தொடர்பாளர் 
கூறும்போது," சுமார் 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளிக்கு 
குட்டைப் பாவாடை அணிந்து வந்து தங்கள் எதிர்ப்பை 
வெளிப்படுத்தினர். மாணவர் எவருக்கும் பள்ளி நிர்வாகம் எந்த 
தண்டனையும் அளிக்கவில்லை" என்றார்.

மேலும் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஏமி மிட்செல் 
கூறும்போது, "அரை கால் டவுசர்கள் எங்களது பள்ளி சீருடையில் 
அனுமதிக்கப்படுவதில்லை. இது தொடர்பாக மாணவர்களிடமும் 
அவர்களது பெற்றோரிடமும் பேச இருக்கிறோம். இன்னும் சில 
தினங்களில் வெப்பநிலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
எனினும் மாணவர்களின் கோரிக்கை எதிர்காலத்தில் 
பரிசீலிக்கப்படும்" எனத் தெரிவித்தார்.
-
----------------------------------------
தி இந்து
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14471
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum